Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Tuesday 13 August 2013

மன்ற மாநாடு PHOTO.

மன்ற மாநாட்டில் கலைஞருடன் பாவலர் அவர்கள்.

Karunanidhi accepts five demands of teachers Staff Reporter Thanksgiving conference organised by Thodakkappalli Aasiriyar Mandram — Photo: K. Pichumani AWARD: Chief Minister M. Karunanidhi honouring a teacher at a conference in Chennai on Saturday. Higher Education Minister K. Ponmudy (second from right) and K. Meenakshi Sundaram, general secretary, Tamil Nadu Thodakkapalli Aasiriyar Mandram, are in the picture. CHENNAI: Chief Minister M. Karunanidhi on Saturday agreed to address five demands from among those placed by teachers at a ‘Thanksgiving State Conference’ organised by the Tamil Nadu Thodakkappalli Aasiriyar Mandram here. Vacancies He said secondary grade teachers would be promoted to fill vacancies of graduate teacher posts in classes six, seven and eight, when identified. Vacancies of Tamil teachers would be filled with eligible secondary grade teachers. Providing Provident Fund under a separate head called Teachers’ Provident Fund, declaring training sessions of teachers at Cluster Resource Centres as full working days and appointing Elementary Education Officers and Assistant Elementary Education Officers directly and through transfers in a 30:70 ratio were the other demands Mr. Karunanidhi agreed to fulfil. Elaborating on the name of event (Nandri Paraattum Maanila Maanad), he said, quoting from the Tirukkural that ‘nandri’ could be used in two different connotations. “I am here to appreciate your gratitude to me. Gratitude has become very rare in Tamil Nadu,” he told teachers, adding, “When I see the joy in your eyes, I forget all my sorrows.” Electricity Minister Arcot N. Veerasamy urged teachers to make students conscious of their ethnic identity. Higher Education Minister K. Ponmudy said teachers, besides taking regular classes, needed to inculcate self respect and common sense among students. “You are in a position where your efforts in teaching students will reflect in our status in higher education,” he told the teachers. School Education Minister Thangam Thennarasu said no other government had supported education as much as the present DMK regime. From a Rs.7,000-crore budgetary allocation to appointment of the required number of teachers, the Government was focussed on ensuring that good education was available to all. Social Welfare Minister Poongothai Aladi Aruna, Adi Dravida Welfare Minister A. Tamilarasi and general secretary of the Mandram K. Meenakshi Sundaram spoke. Printer friendly page Send this article to Friends by E-Mail Tamil Nadu News: ePaper | Front Page | National | Tamil Nadu | Andhra Pradesh | Karnataka | Kerala | New Delhi | Other States | International | Business | Sport | Miscellaneous | Engagements | Advts: Retail Plus | Classifieds | Jobs | Updates: Breaking News | News Update Stories in this Section Centre to train teachers opened Casual and down to earth, that’s Karthi Sivakumar for you Transmitting a sense of calm and harmony Programme to sensitise auto, taxi drivers to tourism promotion 133 hotels approved Engineer held Southern Railway to run special trains for festivals Medicos’ rallies mark World Alzheimer’s Day Documentary highlights impact of ancient Indian culture on South-East Asia Day of novelties Actor dead Lecture on time management Serious about gaming Meeting discusses monsoon preparedness Three persons arrested for man’s death Over 1,000 people rounded up by police Thrissur ‘Pooram’ comes to city Baalu inspects projects implemented by NHAI Property tax deadline Curtains down on ‘Ovations 2007’ Seminar Australia to promote green buildings in India Remembering a man of “gentle heart” “Use Singapore as hub for global business” Cable TV feed hit in parts of State Two arrested, six idols recovered Fruits, roses for cancer patients Muutha Tamizharignar award Karunanidhi accepts five demands of teachers New diabetic research facility launched Karunanidhi’s help sought Krishnasswamy disowns Iftar party Chennai Today Archives Yesterday's Issue Datewise Features: Magazine Literary Review Metro Plus Open Page Education Plus Book Review Business SciTech Friday Review Cinema Plus Young World Property Plus Quest

Monday 12 August 2013

இணை இயக்குநர்கள் பொறுப்பேறபு

பள்ளிக்கல்வித்துறையில் புதிய இணை இயக்குநர்கள் பொறுப்பேற்பு பள்ளிக்கல்வித்துறையில் அண்மையில் இயக்குனர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம் நியமிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து தற்பொழுது புதியதாக இணை இயக்குநர்கள் பொறுப்பேற்றுள்ள பட்டியல் வெளியாகியுள்ளது. *இணை இயக்குநர் (பணியாளர்த் தொகுதி) திரு. கருப்பசாமி அவர்களையும், *இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி) திரு. முத்து பழனிசாமி அவர்களையும், *இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) திரு.பாலமுருகன் அவர்களையும், *இணை இயக்குநர் (தொழிற்கல்வி) திரு.தர்ம ராஜேந்திரன் அவர்களையும், *இணை இயக்குநர் (தொடக்கக் கல்வி இயக்கம்-நிர்வாகம்) திருமதி.லதா அவர்களையும், *இணை இயக்குநர் (தொடக்கக் கல்வி இயக்கம்-நிதி உதவிப் பெறும் பள்ளிகள்) திரு.செல்வராஜ் அவர்களையும், *இணை இயக்குநர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) திரு.நாகராஜ முருகன் அவர்களையும், *இணை இயக்குநர் (மாநில கல்வியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்) திருமதி.ஸ்ரீதேவி மற்றும் உமா அவர்களையும், *இணை இயக்குநர் (அரசுத் தேர்வுகள் இயக்ககம்) திருமதி.ராஜராஜேஸ்வரி அவர்களையும், *இணை இயக்குநர் (நூலகம்) திருமதி.சுகன்யா அவர்களையும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விதிவிலக்கு உண்டா

சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் விதிவிலக்கு உண்டா ?

Saturday 10 August 2013

செஸ் போட்டி

பள்ளிகளில் "செஸ்" போட்டிகள் நடத்த வேண்டும்: அரசு உத்தரவு தமிழகத்தில் பள்ளிகளில் "செஸ்" போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழ், ஆங்கில மொழி வாசிப்பு திறனுக்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு தமிழ், ஆங்கில மொழிகளில் எழுத, படிக்க தெரிந்திருப்பதை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் 31ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டுகளில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 பொது தேர்வு சதவீதத்தையும், இந்த ஆண்டு சதவீதத்தையும் ஒப்பிட்டு சதவீதம் குறைந்த பள்ளிகளில் இதற்கான காரணங்களை ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு பள்ளியில் மாணவர் நலனுக்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் பிற பள்ளிகளிலும் இதனை அமல்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை பள்ளிகளில் செஸ் போட்டி நடத்தப்பட வேண்டும். இதில் குறைந்தது 10 சதவீத மாணவர்களாவது பங்கேற்க செய்ய வேண்டும். 15ம் தேதி சுதந்திர தினத்தன்று பள்ளிகளில் கொடியேற்றி பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு கூட்டத்தை நடத்த வேண்டும். வரும் 31ம் தேதி பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். பள்ளிகளில் மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகளுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டும். பள்ளிகளில் அரசு மூலம் வழங்கப்படும் விலையில்லா பொருட்களுக்கு பள்ளிகளில் எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது. கல்வி உதவி தொகை, விலையில்லா பஸ் பாஸ் விண்ணப்பங்களை இலவசமாக வழங்க வேண்டும். இதில் கட்டணம் ஏதும் வசூலித்தால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர், மாணவர் விரோத செயல்களில் எவரும் ஈடுபட கூடாது. பள்ளிகளில் சாரணர் இயக்கம், செஞ்சிலுவை சங்கம், பசுமை படை இயக்கம் உட்பட அனைத்து அமைப்புகளும் சிறப்பாக செயல்பட வேண்டும்." இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.