Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Wednesday 19 May 2021

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் , பேக்ஸ் எண்& மின்னஞ்சல் முகவரி...

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் , பேக்ஸ் எண்& மின்னஞ்சல் முகவரி...
1. திருவள்ளூர் ஆட்சியர் :-
9444132000
044 27661600 27662233 27662299
மின்னஞ்சல்: collrtvr@nic.in
தொலைபேசி: 04366-223344,04366 224738,225142
ஃபேக்ஸ்: 04366-221033
2. சென்னை :-
9445419966,  9444131000
044 25381330 25383962 25228025 25234403 42112110 25228025
தொலைபேசி: 044-25228025,25234403,
ஃபேக்ஸ்: 044-25228025
மின்னஞ்சல்: collrchn@nic.in
3. காஞ்சிபுரம் ஆட்சியர் :-
9444134000
044 27237433 27238478 27238477
தொலைபேசி: 04652-279555,
ஃபேக்ஸ்: 04652-260999
மின்னஞ்சல்: collrkkm@nic.in
4. வேலூர் ஆட்சியர் :-
9444135000
0416 2252345 2252501 2222000 2253034 2228029
தொலைபேசி: 0416-2252345,
ஃபேக்ஸ்: 0416-2253034
மின்னஞ்சல்: collrvel@nic.in
5. கிருஷ்ணகிரி ஆட்சியர் :-
9444162000
04343 239500 239400 239100 239300
தொலைபேசி: 04343-239500,04343 239400
ஃபேக்ஸ்: 04343-239300,239100
மின்னஞ்சல்: collrkgi@nic.in
6. தருமபுரி ஆட்சியர் :-
9444161000
04342 230500/ 232300/ 232800/ 230886
தொலைபேசி: 04342-230500,04342 232800
ஃபேக்ஸ்: 04342-230886
மின்னஞ்சல்: collrdpi@nic.in
7. திருவண்ணாமலை ஆட்சியர் :-
9444137000
04175 233333 233366 232222
தொலைபேசி: 04175-233333,04175 233366
ஃபேக்ஸ்: 04175-232222
மின்னஞ்சல்: collrtvm@nic.in
8. விழுப்புரம் ஆட்சியர் :-
9444138000
04146 222450 222480 222470
தொலைபேசி: 04146-222450,04146 222470
ஃபேக்ஸ்: 04146-222470
மின்னஞ்சல்: collrvpm@nic.in
9. நாமக்கல் ஆட்சியர் :-
9444163000
04286 281101 280111 280222 281106
தொலைபேசி: 04286-281101, 280103,04286 280111,280222
ஃபேக்ஸ்: 04286-281106
மின்னஞ்சல்: collrnmk@nic.in
10. சேலம் ஆட்சியர் :-
 9444164000
0427 2452233 2452244 2400200 2400700 2452960
தொலைபேசி: 0427-2330030,0427 2450301
ஃபேக்ஸ்: 0427-2417575
மின்னஞ்சல்: collrslm@nic.in
11. ஈரோடு ஆட்சியர் :-
9444167000
0424 2266700 2262444 2261444
தொலைபேசி: 0424-2266700,2260207-11,0424 24729494
ஃபேக்ஸ்: 0424-2261444
மின்னஞ்சல்: collrerd@nic.in
12. நீலகிரி ஆட்சியர் :-
9444166000
0423 2442344 2442233 2443971
தொலைபேசி: 0423-2442344,0416 2222000
ஃபேக்ஸ்: 0423-2443971
மின்னஞ்சல்: collrnlg@nic.in
13. கோவை ஆட்சியர் :-
9444168000
0422 2301320 2213230 2301523
தொலைபேசி: 0422 2301114,0422 2222630
ஃபேக்ஸ்: 0422-2222630
மின்னஞ்சல்: collrcbe@nic.in
14. திண்டுக்கல் ஆட்சியர் :-
9444169000
0451 2461199 2432600 2432133/ 2467082
தொலைபேசி: 0422 2301114,0422 2222630
ஃபேக்ஸ்: 0422-2222630
மின்னஞ்சல்: collrcbe@nic.in
திண்டுக்கல்-624004
15. கரூர் ஆட்சியர் :-
9444173000
04324 257555 257112 255444 257800
தொலைபேசி: 04324-257555,04324 257112
ஃபேக்ஸ்: 04324-257800
மின்னஞ்சல்: collrkar@nic.in
16. திருச்சிராப்பள்ளி ஆட்சியர் :-
9444174000
0431 2415358 2420681 2420181 2411929
தொலைபேசி: 0431-2415358,0431 2420181
ஃபேக்ஸ்: 0431-2411929
மின்னஞ்சல்: collrtry@nic.in
17. பெரம்பலூர் ஆட்சியர் :-
9444175000
04328 276300 224200 277875
தொலைபேசி: 04328-225700,04328 224300 (R)
ஃபேக்ஸ்: 04328-224555, 224400
மின்னஞ்சல்: collrpmb@nic.in
18. அரியலூர் ஆட்சியர் :-
04329 223351 223331
தொலைபேசி: 0451-2461199,0451 2432700
ஃபேக்ஸ்: -
மின்னஞ்சல்: collrari@nic.in
19. கடலூர் ஆட்சியர் :-
9444139000
04142 230999 230651-55 230666/ 230777 230555
தொலைபேசி: 04142-230999,04142 230666
ஃபேக்ஸ்: -
மின்னஞ்சல்: collrcud@nic.in
20. நாகப்பட்டினம் ஆட்சியர் :-
9444176000
04365 252700 247800 247400 253048
தொலைபேசி: 04365-252700,
ஃபேக்ஸ்: 04365-253048
மின்னஞ்சல்: collrngp@nic.in
21. திருவாரூர் ஆட்சியர் :-
9444178000
04366 223344 225142 224738 221033
தொலைபேசி: 04366-223344,04366 224738,225142
ஃபேக்ஸ்: 04366-221033
மின்னஞ்சல்: collrtvr@nic.in
22. தஞ்சாவூர் ஆட்சியர் :-
9444179000
04362 230121 230201 230857 230627
தொலைபேசி: 04362-230102,
ஃபேக்ஸ்: 04362-230857
மின்னஞ்சல்: collrtnj@nic.in
23. புதுக்கோட்டை ஆட்சியர் :-
9444181000
04322 21663/ 221624 221690 221690
தொலைபேசி: 04322-221663,221624-27 (O), 04322 221690
ஃபேக்ஸ்: 04322-221690
மின்னஞ்சல்: collrpdk@nic.in
24. சிவகங்கை ஆட்சியர் :-
9444182000
04575 241466 241455 241581 241581
தொலைபேசி: 04575-241466,04575 241455
ஃபேக்ஸ்: 04575-241455
மின்னஞ்சல்: collrsvg@nic.in
25. மதுரை ஆட்சியர் :-
9444171000
0452 2531110 2532290 2530925
தொலைபேசி: 0452-2531110 PABX-201,0452 2532290
ஃபேக்ஸ்: 0452-2530925
மின்னஞ்சல்: collrmdu@nic.in
26. தேனி ஆட்சியர் :-
9444172000
04546 253676 253626 253626
தொலைபேசி: 04546-253676,04546 254732
ஃபேக்ஸ்: 04546-251466
மின்னஞ்சல்: collrthn@nic.in
27. விருதுநகர் ஆட்சியர் :-
9444184000
04562 252525 252345 252500
தொலைபேசி: 04562-252525,04562 252345
ஃபேக்ஸ்: 04562-252500
மின்னஞ்சல்: collrvnr@nic.in
28. இராமநாதபுரம் ஆட்சியர் :-
9444183000
04567 231220 221349 230558
தொலைபேசி: 04567-231220,04567 221349
ஃபேக்ஸ்: 04567-231220
மின்னஞ்சல்: collrrmd@nic.in
29. தூத்துக்குடி ஆட்சியர் :-
9444186000
0461 2340600 2320050 2326747 2340606
தொலைபேசி: 0461-2340600,0461 2320050,2326747
ஃபேக்ஸ்: 0461-2340606
மின்னஞ்சல்: collrtut@nic.in
30. கன்னியாகுமரி ஆட்சியர் :-
9444188000
04652 -279555 260666 260999 260999.
தொலைபேசி: 04652-279555,
ஃபேக்ஸ்: 04652-260999
மின்னஞ்சல்: collrkkm@nic.in
31. தென்காசி :-
போன்: 04633-290 548,
ஃபேக்ஸ்: 04633-290545
மின்னஞ்சல்: collr-tks@gov.in
32. ராணிப்பேட்டை கலெக்டர்
தொலைபேசி: -,
ஃபேக்ஸ்: -
மின்னஞ்சல்: collr-rpt@gov.in
33. திருப்பத்தூர் ஆட்சியர்
தொலைபேசி: -,
ஃபேக்ஸ்: -
மின்னஞ்சல்: collr-tpt@gov.in
திருப்பத்தூர்
34. கள்ளக்குறிச்சி ஆட்சியர்
தொலைபேசி: -,
ஃபேக்ஸ்: -
மின்னஞ்சல்: collr-kki@gov.in
35. திருப்பூர் கலெக்டர்
தொலைபேசி: 0421-2488811,
ஃபேக்ஸ்: 0421-2488822
மின்னஞ்சல்: collrtup@nic.in
திருப்பூர்-641604
36. திருநெல்வேலி கலெக்டர்
தொலைபேசி: 0462-0462-2501032,0462 2501033,2501034
ஃபேக்ஸ்: 0462-2500244
மின்னஞ்சல்: collrtnv@nic.in
திருநெல்வேலி-627009

Wednesday 12 May 2021

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்கள்.

*தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண் !*

*முகஸ்டாலின் – தமிழ்நாடு முதலமைச்சர் –*

துரைமுருகன் – நீர்வளத்துறை அமைச்சர் – 94445 29999
கே . என் . நேரு – நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் – 98424 66666
இ . பெரியசாமி – கூட்டுறவுத்துறை அமைச்சர் – 95853 66666
க . பொன்முடி – உயர்கல்வித்துறை அமைச்சர் – 94438 59983
எ.வ.வேலு – பொதுப்பணித்துறை அமைச்சர் – 99444 69091
எம் . ஆர்.கே. பன்னீர்செல்வம் – வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் – 94433 71590
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் – வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் – 98424 45899
தங்கம் தென்னரசு – தொழில்துறை அமைச்சர் – 97891 18449
எஸ் . இரகுபதி – சட்டத் துறை அமைச்சர் – 9943136888
சு.முத்துசாமி – வீட்டு வசதித்துறை அமைச்சர் – 98410 17999
கே.ஆர் . பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் – 94433 68479
தா . மோ . அன்பரசன் – ஊரகத் தொழிற்துறை அமைச்சர் – 94440 70354
மு.பெ.சாமிநாதன் – செய்தித்துறை அமைச்சர் – 94449 66678
பி . கீதா ஜீவன் – சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் – 94422 45210
அனிதா ஆர் . ராதாகிருஷ்ணன் – மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் – 98429 05111
ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் – போக்குவரத்துத்துறை அமைச்சர் – 94440 81146
கா.ராமச்சந்திரன் – வனத்துறை அமைச்சர் – 94435 66666
அர . சக்கரபாணி – உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் – 94422 07777
வி. செந்தில்பாலாஜி – மின்சாரம் , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் – 94422 53345
ஆர்.காந்தி – கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் – 94432 22770
மா.சுப்பிரமணியன் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் – 91767 00000
பி.மூர்த்தி – வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் – 9842122446
எஸ்.எஸ் . சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் – 94431 42600
கே.சேகர்பாபு – இந்து சமயம் மற்றும் அறநிலையதுறை அமைச்சர் – 98410 40026
பழனிவேல் தியாகராஜன் – நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை – 94423 27251
சா.மு. நாசர் – பால்வளத்துறை அமைச்சர் – 98406 56565
செஞ்சி கோஸ்மஸ்தான் – சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் | நலத்துறை அமைச்சர் – 94430 73085
அன்பில் மகேஸ் பொய்யாமொழி – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் – 97157 02222
சிவ . வி . மெய்யநாதன் – சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் , விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் – 98426 25119
சி.வி.கணேசன் அவர்கள் தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் – 94434 45168
த . மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் – 94434 50150
மா . மதிவேந்தன் – சுற்றுலாத்துறை அமைச்சர் – 90037 95707
என் . கயன்விழி செல்வராஜ் -ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் – 94877 94952

Sunday 2 May 2021

தளபதி,மாண்புமிகு**மு.க.ஸ்டாலின்* *அவர்களின் தலைமையிலான தமிழக அரசுக்கு வரவேற்புத்தெரிவித்து,* *வாழ்த்தும்,பாராட்டும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.*

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர் பாவலர் க.மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்களின் புகழ் ஓங்குக*
🟩🟩🟩🟩🟩🟩🟩


*திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர்* - *தளபதி,மாண்புமிகு*
*மு.க.ஸ்டாலின்* *அவர்களின் தலைமையிலான தமிழக அரசுக்கு வரவேற்புத்தெரிவித்து,* *வாழ்த்தும்,பாராட்டும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.*
----------------------------------------
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப்பொதுச் செயலாளர் முனைவர்- மன்றம் திரு.நா.சண்முகநாதன் விடுக்கும்* *செய்தியறிக்கை:*

*தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டு காலமாக ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் தொடர்ந்து பல்வேறு வகைகளில்  அஇஅதிமுக அரசால்  கடுமையாக பாதிக்கப்பட்டு  வந்தனர்.*

*மத்திய ஊதியம் வழங்கிட வேண்டும்,புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தினை இரத்து செய்திட வேண்டும்,* *ஏழை-எளிய குழந்தைகளுக்கான தொடக்கப்பள்ளிகளை மூடும் முடிவினைக் கைவிட வேண்டும்,பள்ளிகள் இணைப்புத்திட்டத்தினை கைவிட வேண்டும்,புதியகல்விக்கொள்கையை நிராகரித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நியாயமான   கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தம்*
 *உள்ளிட்ட அனைத்துவகையான* *போராட்டங்களையும் தமிழ்நாட்டின் ஆசிரியர்கள் -அரசு ஊழியர்கள் ஒன்றுபட்டு மேற்கொண்டனர்.*

*ஆசிரியர்கள்-அரசூழியர்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து  போராடும் காலங்களில் எல்லாம் ,போராடும் ஆசிரியர்கள் -அரசூழியர்கள்* *இயக்கங்களின் தலைவர்களை* *அழைத்துப்பேசி,இணக்கமான முறையில்  கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவதற்கு நேர்மாறாக*
*ஆசிரியர்-அரசூழியர்களின் மீது* *கடுமையான தாக்குதல்களையும்,*
*அடக்குமுறைகளையும்*
*தமிழக அரசு ஏவியது.*


*இத்தகு கடுமையான தாக்குதல்களை மேற்கொண்ட அஇஅதிமுக அரசு, நடைமுறையில் இருந்து வந்த உரிமைகளையும்  ஈவு இரக்கமற்ற வகையில் பறித்துக்கொண்டது*.

*நடைமுறையில் இருந்து வந்த,அனுபவித்து வந்த  உரிமைகளை  இழந்து தவித்திட்ட  ஆசிரியர்கள் -அரசூழியர்கள், அஇஅதிமுக  அரசின் மிகமோசமான தாக்குதல்களையும் எதிர்கொண்டு வந்தனர்.*

*ஆசிரியர்-அரசு ஊழியர்களை எதிரிகள் போலவும்,விரோதிகள் போலவும் நடத்தி வந்த அஇஅதிமுக அரசுக்கு*
*அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு தக்க பதிலடி தருவதற்கு காத்திருந்தனர்.*
*தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தையும்  பெரிதும் விரும்பினர்.*

*இத்தகு பெரும் விருப்பம் , பெரும் எதிர்பார்ப்பு தமிழக மக்களின் பேராதரவோடு தற்போது நிறைவேறி இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.**

*கடந்த 06.04.2021 அன்று நடந்து முடிந்துள்ள 16வது  தமிழக சட்டமன்றப்பொதுத் தேர்தலில் அறுதிபெரும்பாண்மையோடு வெற்றி பெற்றுள்ள திராவிட முன்னேற்றக்கழகத்திற்கும், திராவிட முன்னேற்றக்கழகத்தின்* *தலைவர்-தளபதி.மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அமைச்சரவைக்கும்,*
*தமிழக அரசுக்கும் பேரன்பு பெரும் வாழ்த்தும்-பெரும் பாராட்டும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறது*

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்*,
*திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிகப்பெரிய வெற்றியை பெரிதும் வரவேற்று பாராட்டுகிறது*.

*திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு* *மிகப்பெரும்வெற்றியை வாரி வழங்கி தந்து உள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ்நாடு* *தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்* 
*நன்றி பாராட்டுகிறது.*

*இங்ஙனம்,*
*முனைவர்-மன்றம்*
*நா.சண்முகநாதன்*,
*மாநிலப்பொதுச்*
*செயலாளர்,*
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்.*