Powered By Blogger
Powered By Blogger

Tuesday 10 November 2020

பல்லாண்டுகாலமாக தீர்க்கப்படாத தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசு ஊழியர்- ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட ஆவன செய்திடுக-

💥💥💥💥பல்லாண்டுகாலமாக தீர்க்கப்படாத தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசு ஊழியர்- 
ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட ஆவன செய்திடுக-

மாண்புமிகு.தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர், தளபதி 
திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சந்தித்து 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி 
ஆசிரியர் மன்றத்தின் மாநிலத்தலைவர்
திரு.நா.சண்முகநாதன் கோரிக்கை 
விண்ணப்பம் படைப்பு!