Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Monday 28 May 2018

பாடநூலில் வைக்கப்பட்டுள்ள QR code களை உபயோகிக்கும் முறை-QR code உபயோகம்*

*How to Use New Text Book QR Codes?*

*How to Use New Text Book QR Codes?*
*பாடநூலில் வைக்கப்பட்டுள்ள QR code களை உபயோகிக்கும் முறை-QR code உபயோகம்*

உங்கள் ஆண்ட்ராய்ட் play store ல் cam scanner எனும் app ஐ install செய்துக்கொள்ளவும்.  அதில் open செய்து camera ஐ உபயோகித்து Docs என்பதிலிருந்து QR code என்பதற்கு மாறி பாடநூலில் உள்ள QR code களை scan செய்யவும். பிறகு கிடைக்கும் URL ஐ open செய்யவும்.

பொருளடக்க பக்கம் ( content page ) ல் உள்ள இணைய வளங்கள் (Digi links ) கான QR மற்றும் இணைய செயல்பாடுகள் (ICT corner ) பக்கங்களில் உள்ள QR அனைத்தும் QR code management இணைய வலைபக்கத்தில் சென்று சேரும். அதில் பாட நூலில் உள்ள பக்கங்களின் எண் மற்றும் அதற்கான இணைய உலவு பகுதிகளுக்கான உரலிகளின் இணைப்புகள் ( URL  links ) நீல வண்ணத்தில் இருக்கும்.

சிவப்பு வண்ணத்தில் அந்த உரலிகள் எந்த வகையானவை என்பது குறிக்கப்பட்டிருக்கும். திறன் பேசி எனில் அவற்றை தொடுவதன் மூலமோ, கணினி எனில் அதை சுட்டி மூலம் சொடுக்குவதன் மூலமோ குறிப்பிட்ட அந்த இணைய பக்கத்திற்கு தங்களை அழைத்துச்செல்லும்.
இந்த இணைய பக்கங்கள் அனைத்தும் பாடநூல் குழுவால் பாடநூலில் வைக்கப்பட்டுள்ள இணைய இணைப்புகளின் தொகுப்பே.
இவை அன்றி ஆறு இலக்க எண் மற்றும் ஆங்கில எழுத்துகளின் கலவையாக (எ.கா X3VU5G ) என்பது போன்று QR code களானது DIKSHA ( Digital Infrastructure for Knowledge sharing ) எனும் இந்திய அளவிலான கல்விசார் வளங்களை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட ஓர் வலைபக்கத்தின் (Portal ) QR code களாகும்.
இவற்றில் நம் ஆசிரியர்கள் தயாரித்து அளிக்கும் கல்வி சார்ந்த வீடியோக்கள் மற்றும் மதிப்பீட்டு செயல்பாடுகள் இருக்கும்.  இவை அனைத்தும் நம் தமிழக ஆசிரியர்கள் தயாரித்து இந்த portal ல் உள்ளிடும் வளங்கள். இவற்றை DIKSHA எனப்படும் ஓர் ஆண்ட்ராய்ட் செயலி மூலம் உபயோகிக்க முடியும். சாதாரண QR code reader app ( e.g cam scanner ) உபயோகிக்கும் போது இவற்றிற்கு online தேவைப்படும்.

மாறாக DIKSHA app மூலமாக scan செய்யும் போது முதலில் Guest ஆக உள் நுழைந்து நாம் content களை QR code scan செய்து download செய்துக்கொள்ளலாம்.
ஒரு குறிப்பிட்ட content ஐ download செய்ய பாடபுத்தகத்தின் குறிப்பிட்ட தலைப்பில் வைக்கப்பட்டுள்ள QR code ஐ scan செய்ய வேண்டும். பிறகு download content என்பதை அளித்து ஒரு முறை download செய்துக்கொண்டால் மறு உபயோகத்திற்கு இணைய இணைப்பு இல்லாமல் இந்த content ஐ பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் அந்த குறிப்பிட்ட content ஐ பிற திறன்பேசிகளுக்கும் பகிர்ந்து (share) கொள்ள முடியும்.  இதற்கு wifi direct வகையிலான share it போன்ற மென்பொருட்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒரு பாடநூலுக்கான அனைத்து content களையும் பதிவிறக்கம் செய்ய பாடநூலின் பொருளக்கப்பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னூல் QR ஐ scan செய்து download all என்பதை அளிக்கவும். சுமார் 1 GB ( ஒவ்வொரு பாடநூலிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள content களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அளவு மாறு படலாம் ) அளவிலான content மொத்தமாக download ஆகி விடும். இவற்றை வட்டார அளவிலான வட்டார வள மையத்தில் இருந்து share it மூலம் ஆசிரியர்கள் தங்களுக்குள் பாடநூல் அடிப்படையில் offline லேயே பகிர்ந்துக்கொள்ள முடியும். ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் பெற்றோருக்கும் இந்த Ecar file களை பள்ளி அளவிலும் வகுப்பு அளவிலும் பகிர்ந்து அளிக்க முடியும்.

இதனால் இணையம் இன்றி அனைத்து E content களையும் அனைவருக்கும் பகிர்ந்து பயன்படுத்த முடியும்.

ஒவ்வொரு QR code ம் ஒரு folder ஆக செயல்படும் இதனால் ஒரு QR code ல் ஒன்றிற்கு மேற்பட்ட மின் ஊடக பதிப்புகளை (econtents ) அளிக்க முடியும். மேலும் தமிழகம் முழுவதிலும் உள்ள ஆசிரியர்கள் பாடநூலில் உள்ள QR code களுக்கு தங்களின் சொந்த படைப்புகளை தயாரித்து அனுப்பலாம். இவற்றை தங்கள் Youtube channel ல் பதிவேற்றம் செய்து அந்த வீடியோவிற்கு குறிப்பிட்ட அந்த பாடம் அல்லது பாட உட்தலைப்பனை அளிக்கலாம். அதன் Description ல் அந்த மின் ஊடக வீடியோ எந்த வகையிலானது என்ற குறிப்பினை அளிக்கலாம். இதற்கு நீங்கள் குறிப்பிட்ட QR code ஐ scan செய்யும் போது கிடைக்கும் description ஐ அதில் அளித்தலால் போதுமானது. இதற்கென ஒவ்வாரு பாடநூலுக்கும் ஓர் குறிப்பிட்ட எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக முதல் வகுப்பு – முதல் பருவம் – சூழ்நிலையியல் – தமிழ் வழி என்ற புத்தகத்திற்கு B104 என்ற புத்தக எண் குறியீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக அலகு எண் இதற்கு Unit என்ற ஆங்கில எழுத்தின் முதல் எழுத்தான U என்பது எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

உதாரணமாக B104U1 என்பது முதல் வகுப்பு – முதல் பருவம் – சூழ்நிலையியல் – தமிழ் வழி – புத்தக்கத்தில் உள்ள அலகு 1 என்பதை குறிக்ககும்.
அடுத்ததாக பக்க எண் இதற்கு Page என்பதன் ஆங்கில எழுத்தின் முதல் எழுத்தான P என்பது எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

உதாரணமாக B104U1P45 என்பது முதல் வகுப்பு – முதல் பருவம் – சூழ்நிலையியல் – தமிழ் வழி – புத்தக்கத்தில் உள்ள அலகு 1 – பக்க எண் 45 ல் உள்ள QR code உடன் இணைக்க பரிந்துரைக்கப்படும் வீடீயோ என்பது பொருள்.

அடுத்ததாக கடைசியாக உள்ள CH, HS, AS என்பன முறையே chapter, Hard spot, Assessment என்ற பதங்களை குறிப்பதாகும்.

நீங்கள் உங்கள் youtube ல் பதிவேற்றம் செய்ய Description ஆக இந்த QR code ஐ scan செய்தால் வரக்கூடிய அந்த B104U1P45CH என்ற குறியீட்டினை உள்ளிட்டு அதற்கான key word ஆக இந்த description code மற்றும் QR code ன் கீழ் வழங்கப்பட்டள்ள 6 இலக்க எண் மற்றும் ஆங்கில எழுத்துகளின் கலவை குறியீட்டினையும் அந்த பாடம் மற்றும் பாடப்பகுதி சார்ந்த பிற key word களையும் அளித்து youtube ல் பதிவேற்றம் செய்து அந்த link ஐ அளிக்கப்பட்டுள்ள Google sheet ல் share செய்யலாம். Youtube இல்லாவிட்டாலும் நீங்கள் google drive ல் upload செய்து அந்த link ஐயும் கொடுக்கப்பட்ட Google form  ல்  பகிரலாம். தங்களின் வீடியோக்கள் பாடநூல் குழுவினரால் பரிசீலனை செய்யப்பட்டு QR code ல் இணைக்கப்படும் தங்களின் விவரங்களும் அந்த வீடியோவில் பின் இணைப்பாக வெளியிடப்படும். இவ்வாறாக தமிழகம் முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கு தங்களால் தயாரிக்கப்பட்ட வீடியோக்கள் சென்று சேரும்.
கற்றல் மின் ஊடக படைப்புகளுக்கான பணிமனைகளில் தங்கள் பங்களிப்பை அளிக்க இந்த Google form ஐ நிரப்பவும்.

Monday 21 May 2018

Pavalar photo

Pavalar photo

கால்நடை மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

கால்நடை மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழகத்தில் 6 இடங்களில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் பேச விரும்பும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இன்று முதல் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., சித்த மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

ஆனால், கால்நடை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே நடைபெற உள்ளது. மருத்துவப் படிப்புகளில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கும் மாணவர்கள் அதிக முக்கியத்துவம் அளிப்பது உண்டு. 

பிற மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், நிகழாண்டு கால்நடை மருத்துவப் படிப்பில் சேருவதற்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் ஆர்வம் காட்டுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கல்லூரிகள்: 
1. சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி, சென்னை - 600 007
2. நாமக்கல் - கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 637 002
3. கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி - 627 358
4. கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு, தஞ்சாவூர் - 614 625
5. உணவு மற்றும் பால் தொழில்நுட்ப கல்லூரி, கொடுவல்லி, சென்னை - 600 052 
6. கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை கல்லூரி, ஓசூர் - 635 110

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, உணவுத் தொழில்நுட்ப பட்டப் படிப்பு, கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு, பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கென மொத்தம் 360 இடங்கள் உள்ளன. 

துறைவாரியான சேர்க்கைக்கான இடங்கள்:
1. BVSc & AH 5½ Years (4½ Years +1 Year Internship - as per MSVE Regulation 2016) - 306
2. BTech (Food Technology) 4 years - 40
3. BTech (Poultry Technology) 4 years - 40
4. Technology) 4 years - 20

மேற்கண்ட படிப்புகளில் சேர இன்று திங்கள்கிழமை (மே 21) முதல் தொடங்கி அடுத்த மாதம் (ஜூன் 6) தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கவும், கட்டணம் செலுத்தலாம். 

விண்ணப்பம் சமர்ப்பித்து கட்டணம் செலுத்திய பின், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தகுந்த சான்றிதழ் நகல்களை சேர்க்கைக்குழு தலைவரின் அஞ்சல் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞசல் முகவரி: "The Chairman, Admission Committee (UG),Tamil Nadu Veterinary and Animal Sciences University, Madhavaram Milk Colony, Chennai-600 051"

மேலும் முழுமையான விவரங்களைhttp://www2.tanuvas.ac.in/UGAdmission/Instructions/Prospectus.pdf என்ற லிங்கில் சென்று படித்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Wednesday 16 May 2018

முக்கிய அரசாணைகள்

முக்கிய அரசாணைகள் -
✍✍✍✍✍✍✍✍✍✍✍✍

(1)- பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது (RG. 1984.P.278)  

                                                       (2)- கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)   

                                          
(3)- அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்-27.9.1974)   

                                               (4)- அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண். 45679/A2/1996, நாள்-17.4.1996)  

             
   (5)- மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பும் பணியாளரை முடிந்தவரை அதே இடத்தில் பணி அமர்வு செய்ய வேண்டும். (அரசு கடித எண். 2290/93-1,நிர்வாகத்துறை, நாள் - 18.6.1993)   

                                                        (6)- அரசு ஊழியர் ஒருவர் Private Study பயில்வதற்கு துறைத் தலைவர் அனுமதி பெற வேண்டும். (G. O. Ms - 362,P&A. R, DT - 4.11.1992)  

                                                          (7)- தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்பும் அரசு ஊழியர் மாவட்ட அளவிலான உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். (அரசாணை எண். 362, நிர்வாகத்துறை, நாள். 4.11.1992, மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/93,நாள் - 22.6.1993)   

                                                        (8)- மாலை நேரக் கல்வி பயில துறைத்தலைவரின் அனுமதி தேவை. (அரசாணை எண் 1341,பொது, நாள் - 27.8.1993 மற்றும் அரசு கடித எண். 98189/84-8, நிர்வாகத்துறை, நாள் - 13.8.1983)       

                                                    (9)-  அரசு ஊழியர் ஒருவர் மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondence Course) பயில அனுமதி கோரி விண்ணப்பித்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம். (அரசாணை எண். 200,நிர்வாக சீர்திருத்ததுறை, நாள் - 19.4.1996)      
   
(10)-  பரம்பரை சொத்துகளிலிருந்து பாகம் கிடைத்தாலோ அல்லது சொத்து ஒன்று பரம்பரையாக அரசு ஊழியருக்கு கிடைக்க நேர்ந்தாலோ அதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை. சொத்து அறிக்கையில் மட்டும் காண்பிக்க வேண்டும். (அரசாணை எண். 7143/பணி/ஏ/85-6,நிர்வாகத்துறை, நாள் - 14.5.1985)

மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்கள்:

TN Collector , TN Taluk Office Phone Numbers:
மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்கள்:

Thiruvallur Collector 9444132000.044 27661600 27662233 276622992.

Chennai 9445419966 9444131000.044 25381330 25383962 25228025 25234403 42112110 252280253.

Kancheepuram Collector 9444134000.044 27237433 27238478 272384774.

Vellore Collector 9444135000.0416 2252345 2252501 2222000 2253034 22280295.

Krishnagiri Collector 9444162000.04343 239500 239400 239100 2393006.

Dharmapuri Collector 9444161000.04342 230500 232300 232800/ 2308867.

Tiruvannamalai Collector 9444137000.04175 233333 233366 2322228.

Villupuram Collector 9444138000.04146 222450 222480 2224709.

Namakkal Collector 9444163000.04286 281101 280111 280222 28110610.

Salem Collector 9444164000.0427 2452233 2452244 2400200 2400700 245296011,

Erode Collector 9444167000.0424 2266700 2262444 226144412. .

The Nilgiris Collector 9444166000.0423 2442344 2442233 244397113.

Coimbatore Collector 9444168000.0422 2301320 2213230 230152314.

Dindigul Collector 9444169000.0451 2461199 2432600 2432133/ 246708215.

Karur Collector 9444173000.04324 257555 257112 255444 25780016.

Tiruchirapalli Collector 9444174000.0431 2415358 2420681 2420181 241192917

Perambalur Collector 9444175000.04328 276300 224200 27787518.

Ariyalur Collector04329 223351 22333119.

Cuddalore Collector 9444139000.04142 230999 230651-55 230666/ 230777 23055520

Nagapattinam Collector 9444176000.04365 252700 247800 247400 25304821.

Thiruvarur Collector 9444178000.04366 223344 225142 224738 22103322.

Thanjavur Collector 9444179000.04362 230121 230201 230857 23062723.

Pudukkottai Collector 9444181000.04322 21663/ 221624 221690 22169024.

Sivaganga Collector 9444182000.04575 241466 241455 241581 24158125,

Madurai Collector 9444171000.0452 2531110 2532290 253092526.

Theni Collector 9444172000.04546 253676 253626 25362627.

Virudhunagar Collector 9444184000.04562 252525 252345 25250028.

Ramanathapuram Collector 9444183000.04567 231220 221349 23055829.

Thoothukudi Collector 9444186000.0461 2340600 2320050 2326747 234060630.

Kanniyakumari Collector 9444188000.04652 279555 260666 260999 260999.

================

Taluk officer Cell , phone
உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர்
(தாசில்தார் )செல் எண்
================
1 சென்னை மாவட்டம்
1 Fort-Tondiarpet 94450 00484
2 Purasawakkam-Perambur 94450 00485
3 Egmore-Nungambakkam94450 00486
4 Mylapore-Triplicane 94450 00487
5 Mambalam-Guindy 94450 00488

2 திருவள்ளூர் மாவட்டம்
6 Ambattur 94450 00489
7 Ponneri 94450 00490
8 Gummudipoondi 94450 00491
9 Thiruthani 94450 00492
10 Pallipattu 94450 00493
11 Thiruvallur 94450 00494
12 Uthukottai 94450 00495
13 Poonamallee 94450 00496

3 காஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram
14 Kancheepuram 94450 00497
15 Uthiramerur 94450 00498
16 Sriperumbudur 94450 00499
17 Chengalpattu 94450 00500
18 Thirkkalukunram 94450 00501
19 Tambaram 94450 00502
20 Madurantakam 94450 00503
21 Cheyyur 94450 00504

4 வேலூர் மாவட்டம் Vellore
22 Arcot 94450 00505
23 Valaja 94450 00506
24 Arakkonam 94450 00507
25 Vellore 94450 00508
26 Gudiyatham 94450 00509
27 Katpadi 94450 00510
28 Tirupathur 94450 00511
29 Vaniyampadi 94450 00512

5 திருவண்ணாமலை மாவட்டம்
Thiruvannamalai
30 Cheyyar 94450 00513
31 Vandavasi 94450 00514
32 Arni 94450 00515
33 Thiruvannamalai 94450 00516
34 Polur 94450 00517
35 Chengam 94450 00518

6 விழுப்புரம் மாவட்டம் Villupuram
36 Kallakurichi 94450 00519
37 Sankarapuram 94450 00520
38 Thirukkoilur 94450 00521
39 Ulundurpettai 94450 00522
40 Thindivanam 94450 00523
41 Chengee 94450 00524
42 Villupuram 94450 00525
43 Vanur 94450 00526

7 கடலூர் மாவட்டம் Cuddalore
44 Chidambaram 94450 00527
45 Kattumannarkoil 94450 00528
46 Cuddalore 94450 00529
47 Panruti 94450 00530
48 Virudhachalam 94450 00531
49 Tittakudi 94450 00532

8 தருமபுரி மாவட்டம் Dharmapuri
50 Dharmapuri 94450 00533
51 Harur 94450 00534
52 Pappireddipatti 94450 00535
53 Pennagaram 94450 00536
54 Palacode 94450 00537

9 கிருஷ்னகிரி மாவட்டம் Krishnagiri
202 Krishnagiri 94450 00538
203 Uthangarai 94450 00539
204 Pochampalli 94450 00540
205 Hosur 94450 00541
206 Denkanikottai 94450 00542

10 நாமக்கல் மாவட்டம் Namakkal
64 Namakkal 94450 00543
65 Rasipuram 94450 00544
66 Thiruchengode 94450 00545
67 Paramathi-Velur 94450 00546

11 சேலம் மாவட்டம் Salem
55 Salem 94450 00547
56 Yercaud 94450 00548
57 Valaappadi 94450 00549
58 Attur 94450 00550
59 Gangavalli 94450 00551
60 Mettur 94450 00552
61 Omalur 94450 00553
62 Sankari 94450 00554
63 Edappadi 94450 00556

12 நீலகிரி மாவட்டம் The Nilgiris
84 Gudalur 94450 00557
85 Pandalur 94450 00558
86 Uthagamandalam 94450 00559
87 Kuntha 94450 00560
88 Kothagiri 94450 00561
89 Coonoor 94450 00562

13 ஈரோடு மாவட்டம் Erode
77 Erode 94450 00563
78 Perundurai 94450 00564
79 Dharapuram 94450 00565
80 Kangeyam 94450 00566
81 Bhavani 94450 00567
82 Gobichettiapalayam 94450 00568
83 Sathyamangalam 94450 00569

14 கோவை மாவட்டம் Coimbatore
68 Coimbatore(South) 94450 00570
69 Coimbatore(North) 94450 00571
70 Mettupalayam 94450 00572
71 Palladam 94450 00573
72 Thirupur 94450 00574
73 Avinashi 94450 00575
74 Pollachi 94450 00576
75 Valparai 94450 00577
76 Udumalaipettai 94450 00578

15 திண்டுக்கல் மாவட்டம் Dindigul
90 Dindigul 94450 00579
91 Natham 94450 00580
92 Nilakottai 94450 00581
93 Palani 94450 00582
94 Oddanchatram 94450 00583
95 Vedasedur 94450 00584
96 Kodaikanal 94450 00585

16 Madurai
102 Madurai(North) 94450 00586
103 Madurai(South) 94450 00587
104 Melur 94450 00588
105 Vadipatti 94450 00589
106 Usilampatti 94450 00590
107 Thirumangalam 94450 00591
108 Peraiyur 94450 00592

17 தேனி மாவட்டம் Theni
97 Periakulam 94450 00593
98 Theni 94450 00594
99 Andipatti 94450 00595
100 Uthamapalayam 94450 00596
101 Bodinayakanur 94450 00597

18 Karur
109 Karur 94450 00598
110 Aravakurichi 94450 00599
111 Kulithalai 94450 00600
112 Krishnarayapuram 94450 00601

19 திருச்சி மாவட்டம் Tiruchirapalli
119 Tiruchirappalli 94450 00602
120 Srirangam 94450 00603
121 Manapparai 94450 00604
122 Lalgudi 94450 00605
123 Manachanallur 94450 00606
124 Musiri 94450 00607
125 Thottiam 94450 00608
126 Thuraiyur 94450 00609

20 பெரம்பலூர் மாவட்டம் Perambalur
113 Perambalur 94450 00610
114 Veppanthattai 94450 00611
115 Kunnam 94450 00612
116 Ariyalur 94450 00613
117 Udayarpalayam 94450 00614
118 Senthurai 94450 00615

21 நாகப்பட்டம் மாவட்டம் Nagapattinam
127 Nagapattinam 94450 00616
128 Vedaranyam 94450 00617
129 Keelvelur 94450 00618
130 Thirukkuvalai 94450 00619
131 Mayiladuthurai 94450 00620
132 Tharangampadi 94450 00621
133 Seerkazhi 94450 00622

22 திருவாரூர் மாவட்டம் Tiruvarur
134 Mannargudi 94450 00623
135 Needamangalam 94450 00624
136 Thiruthuraipoondi 94450 00625
137 Thiruvarur 94450 00626
138 Nannilam 94450 00627
139 Kodavasal 94450 00628
140 Valangaiman 94450 00629

23 தஞ்சை மாவட்டம் Thanjavur
141 Thanjavur 94450 00630
142 Thiruvaiyaru 94450 00631
143 Orathanadu 94450 00632
144 Kumbakonam 94450 00633
145 Thiruvidaimaruthur 94450 00634
146 Papanasam 94450 00635
147 Pattukottai 94450 00636
148 Peravoorni 94450 00637

24 புதுக்கோட்டை மாவட்டம் Pudukkottai
149 Kolathur 94450 00638
150 Elluppur 94450 00639
151 Alangudi 94450 00640
152 Pudukkottai 94450 00641
153 Gandarvakottai 94450 00642
154 Thirumayam 94450 00643
155 Aranthangi 94450 00644
156 Avudaiyarkoil 94450 00645
157 Manamelkudi 94450 00646
25 சிவகங்கை மாவட்டம் Sivagangai
158 Thirupathur 94450 00647
159 Karaikudi 94450 00648
160 Devakottai 94450 00649
161 Sivagangai 94450 00650
162 Manamadurai 94450 00651
163 Ilayankudi 94450 00652

26 ராமநாதபுரன் மாவட்டம் Ramanathapuram
164 Ramanathapuram 94450 00653
165 Rameswaram 94450 00654
166 Thiruvadanai 94450 00655
167 Madukalathur 94450 00656
168 Kamudhi 94450 00657
169 Paramakudi 94450 00658
170 Kadaladi 94450 00659

27 விருதுநகர் மாவட்டம் Virudhunagar
171 Srivilliputhur 94450 00660
172 Rajapalayam 94450 00661
173 Sathur 94450 00662
174 Sivakasi 94450 00663
175 Aruppukkottai 94450 00664
176 Kaariapatti 94450 00665
177 Virudhunagar 94450 00667
178 Thiruchuli 94450 00668

28 திருநெல்வேலி மாவட்டம் Tirunelveli
187 Palayamkottai 94450 00669
188 Sakarankoil 94450 00670
189 Tirunelveli 94450 00671
190 Ambasamudram 94450 00672
191 Nanguneri 94450 00673
192 Radhapuram 94450 00674
193 Thenkasi 94450 00675
194 Shenkottai 94450 00676
195 Veerakeralampudur 94450 00677
196 Aaangulam 94450 00678
197 Sivagiri 94450 00679

29 தூத்துக்குடி மாவட்டம் Thoothukudi
179 Thoothukudi 94450 00680
180 Srivaikuntam 94450 00681
181 Thiruchendue 94450 00682
182 Sathankulam 94450 00683
183 Koilpatti 94450 00684
184 Ottapidaram 94450 00685
185 Vilathikulam 94450 00686
186 Ettaiyapuram 94450 00687

30 கன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari
198 Thovalai 94450 00688
199 Agastheeswaram 94450 00689
200 Kalkulam 94450 00690
201 Vilavancode 94450 00691

Tuesday 15 May 2018

வெற்று காசோலையில் கையெழுத்து போட்டு கடன் வாங்குபவர்கள் மீது...,*

*சட்டம் அறிந்துகொள்வோம்!*

*வெற்று காசோலையில் கையெழுத்து போட்டு கடன் வாங்குபவர்கள் மீது...,* CRL.M.P.No 808/2017 Dated 26/03/2018, 

மிக முக்கியமான தீர்ப்பு...

வெற்று காசோலையில் கையெழுத்து போட்டு கடன் வாங்குபவர்கள் மீது , கடன் வாங்கிய தொகைக்கு மேல் பல மடங்கு அதிக தொகையை இட்டு காசோலையை நிரப்பி வழக்கு தொடுக்கப்படும் நிலையில், கை எழுத்தை தவிர, மற்ற வாசகங்களை கடன் வாங்கியவர்தான் எழுதினாரா என கண்டுபிடிக்க, கை எழுத்து நிபுணர் முன்பு, குற்றம் சாட்டப்பட்டவர் முன்னிலையாகி, 30 தடவை அதே காசோலை வாசகங்களை எழுதி காண்பிக்க வேண்டும். அதை காசோலையில் உள்ள எழுத்துக்களின் தன்மையை ஒப்பிட்டு பார்த்து, கை எழுத்து நிபுணர் அறிக்கை தர வேண்டும். அதை முக்கிய சாட்சியாக கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என சமீபத்தில் மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்திரவிட்டுள்ளது.

CRL.M.P.No 808/2017

Dated 26/03/2018

நீதியரசர் பி.என் . பிரகாஷ் இந்த தீர்ப்பை அளித்தார்

         ❀

சென்னையை சுற்றி அமைந்த நரசிம்மர் கோயில்கள்*

*சென்னையை சுற்றி அமைந்த நரசிம்மர் கோயில்கள்*

திருவல்லிக்கேணி யோக நரசிம்மர் :

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி  கோவிலில் பார்த்தசாரதிக்கு நேர் பின்புறமாக யோக நரசிம்மராக சிங்கப் பெருமாள் காட்சியளிக்கிறார். இவருடைய சந்நிதியில் தீர்த்தம் மேலே தெளிக்கப்பட்டால் தீயசக்திகள் அனைத்தும் ஓடிவிடுமென்பது நம்பிக்கை. அத்திரி முனிவருக்கும் காட்சி தந்த கோலம். இவரைத் தெள்ளிய நரசிம்ம சுவாமி என்பார்கள்.

செங்காடு- யோக ஆஞ்சநேயர், யோக நரசிம்மர் :

யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர் இருவரையும் ஒரே இடத்தில் சோளிங்கர் மாதிரி மலை ஏறாமல் தரையிலேயே பார்க்க வேண்டுமானால் திருப்போரூர் அருகே உள்ள செங்காடுக்கு செல்ல வேண்டும்.

பொன்னிமேடு நரசிம்மர் :

சென்னை மூலக்கடை ரெட்ஹில்ஸ் சாலையில் மூலக்கடையிலிருந்து வெகு அருகில் உள்ளது இத்தலம். இங்கு நரசிம்மரின் மிக உயரமாக நிற்கும் சிலை உள்ளது. கூடவே லட்சுமி தேவியும் இருக்கிறார். இந்தியாவில் உள்ள உயரமான இரண்டு நிற்கும் சிலைகளில் இதுவும் ஒன்று.

ஸ்ரீவேங்கட நரசிம்மர் கோவில், மேற்கு மாம்பலம் :

900 ஆண்டுகளுக்கு முன் திருவல்லிக்கேணி தெள்ளிய நரசிம்ம சுவாமி இங்கே எழுந்தருளி அவர் முன்னிலையில் இங்குள்ளவர் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் பிரசன்ன வேங்கட நரசிம்மர் என்ற பெயர் பெற்றார்.

நங்கநல்லூர் நரசிம்மர் :

மகாலட்சுமி (நங்கை) இப்பகுதியில் 1500 ஆண்டுகளுக்கு முன்னாள் கோவில் கொண்டிருக்கிறாள். நங்கை நல்லூர் என்பதே மருவி நங்கநல்லூர் ஆகிஇருக்கிறது. அந்தக் கோவில்தான் நரசிம்மர் கோவில். லட்சுமி நரசிம்மர் கோவில் புதையுண்டு போயிற்று, தோல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் இக்கோவிலைக் கண்டுபிடிக்கக் காரணமானவர்கள் முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார்.

இத்தலம் ஆதிகாலத்தில் தட்ஷண திபாலயா என்று அழைக்கப்பட்டதாகவும், பரசுராமரின் தந்தை ஜமதக்னி முனிவர் கேட்டுக் கொண்டபடி நரசிம்மர் இங்கேயே தங்கி அருள் பாலிக்க ஒப்புக் கொண்டதாகவும் வரலாறு இருக்கிறது. உள்ளே சக்கரத்தாழ்வார் தனது பதினாறு கைகளில் விதவிதமான ஆயுதங்களுடன் காட்சி தருகிறார். கச்கரத்தாழ்வாரின் பதினாறு ஆயுதங்களும் பதினாறு வகையான செல்வங்களைக் குறிக்கின்றன.

இவரின் பின்னால் ஸ்ரீ யோக நரசிம்மரின் சிலா விக்ரகம் உள்ளது. அடுத்து ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சந்நிதி உள்ளது. 5 அடி உயர முள்ள சிலா விக்ரகம். திருமுடியில் கிரீடம். கழுத்தில் பெரிய நீலக்கல் பதித்த மாலை, நான்கு கரங்களின் மேலே உள்ள கரங்களில் சங்கும். சக்கரமும் உள்ளன. இரண்யனை பிரதோஷ காலத்தில் சம்காரம் செய்ததால் இங்கு பிரதோஷ பூஜை விசேஷமாக நடைபெறுகிறது. சோளிங்கரில் உள்ளது போல் இங்கும் சடாரியில் நாகம் காணப்படுகிறது.

மறைமலைநகர் நரசிம்மர் :

சென்னையை அடுத்த மறைமலை நகர் போர்ட் மோட்டார் கம்பெனி அருகில் உள்ளது இந்த அபூர்வ நரசிம்மரின் கோவில். ஆதிசேஷன் பீடத்தில் லட்சுமி நரசிம்மர் அமர்ந்துள்ளது அற்புதமாக உள்ளது. ஆதிசேஷன் குடை பிடித்த மாதிரி உள்ளது. தாயாரும் பெருமாளும் இருவரும் ஒரு கையால் ஒருவரை ஒருவர் அணைத்த மாதிரி இருக்கின்றனர்.

நரசிம்மரின் மந்திரத்தால் செய்யப்பட்ட அட்சர மாலையும் சாளக்கிராம மாலையும் நரசிம்மருக்குச் சாத்தப்பட்டுள்ளது. தாயார் சந்நிதியில் தாயாருக்கு மகாலட்சுமி மந்திரத்தால் அட்சய மாலை செய்து சாற்றப்பட்டுள்ளது. மூலவரும் தாயாரும் தாமரை மலர்கள் மேல் பாதங்களை வைத்துள்ளனர். இது ஒரு பரிகாரத்தலம்.

பைராகிமடம், சவுகார்பேட்டை :

இத்தலத்தில் லட்சுமி நரசிம்மர் சந்நிதி மிகவும் விசேஷம். தீபாராதனையின் போது மூலவர் நரசிம்மரின் கண்கள் அசல் சிங்கத்தின் கண்கள் போலவே காட்சியளிக்கும்.

Sunday 6 May 2018

தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கலாம்.... அனைத்தையும் லாக் கூட செய்யலாம்...

தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கலாம்....
அனைத்தையும் லாக் கூட செய்யலாம்...

செல்போன் தவறவிட்டால் பதறாமல் இருந்த  இடத்திலிருந்தே கண்டுபிடித்து விடலாம்.

அதுமட்டும் இல்லாமல்,நம்முடைய தனி மனித ரகசியத்தை பற்றி  கவலை  கொண்டால், அல்லது மிக முக்கிய செய்திகள் மற்றும் பைல்ஸ் யாரேனும் திருட முடியும் என்று பயந்தாலோ இனி அந்த கவலையை விட்டு விடுங்கள்.....

அந்த போனில் உள்ள முக்கிய தகவல்களை லாக் செய்ய முடியும்.

தவறவிட்ட, திருடப்பட்ட செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை அழிக்க முடியும்.

ஆச்சரியமாக இருக்கிறதா.
இது உண்மை.

இந்த அத்தனை வசதிகளையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

find my device

find my device மூலம்இதை எளிதான செய்ய முடியும்.

முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find  என டைப் செய்யுங்கள்..

பிறகு உங்கள் கூகுள் அக்கவுண்டை  log in  செய்ய வேண்டும்.

உங்களின் email and password கொடுத்த பின்பு லாக் இன் ஆகும்.

அப்போது  ஸ்க்ரீனின் இடது புறம் நாம் தவறவிட்ட செல்போன் மாடல் எண் மற்றும் அதற்கு கீழே play sound,lock ,erase என்ற 3 தகவல்கள் இருக்கும்.

ஸ்கிரீன் வலது புறம் தற்போது அந்த செல்போன் எந்த இடத்தில் உபயோகத்தில் உள்ளது என்பது  map மூலமாக தெரியவரும்.

play sound கிளிக் செல்தால் செல்போன் 5 நிமிடம் ஒலிக்கும்.

lock ஆப்சனை கிளிக் செல்தால் செல்போன் லாக் ஆகி விடும்.

erase ஆப்சனை கிளிக் செல்தால் செல்போனில் உள்ள தகவல் அனைத்தும் அழிந்து விடும்.

இந்த  அற்புதமான செய்தியை நாம் ஒவ்வொரு வரும் தெரிந்து வைத்துகொண்டால், என்றோ ஒரு நாள் நமக்கே பயன்படும்.

அதுமட்டும் இல்லாமல் மிக எளிதில் எந்த  இடத்தில் அந்த மொபைல் இயங்கி கொண்டிருகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

By  K.VisvaKaviarasan-Police Department, Chennai.

காப்பிபதிவு
தமிழ்பிரியன்..