Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Wednesday 22 November 2017

Sunday 12 November 2017

RH (2018) - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்

RH (2018) - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்

🌟  *ஜனவரி:*

1. 02.01.2018 - செவ்வாய் - ஆருத்ரா தரிசனம்.
2. 13.01.2018 - சனி - போகிப் பண்டிகை.
3. 31.01.2018 - புதன் - தைப்பூசம்.

🌟  *பிப்ரவரி:*

1. 13.02.2018 - செவ்வாய் - போகிப் பண்டிகை.
2. 14.02.2018 - புதன் - சாம்பல் புதன்.

🌟  *மார்ச்:*

1. 01.03.2018 - வியாழன் - மாசி மகம்.
2. 04.03.2018 - ஞாயிறு - பகவான் வைகுண்ட சாமி சாதனை விழா.
3. 29.03.2018 - வியாழன் - பெரிய வியாழன்.

🌟  *ஏப்ரல்:*

1. 01.04.2018 - ஞாயிறு - ஈஸ்டர் டே.
2. 14.04.2018 - சனி - அம்பேத்கர் பிறந்த நாள், ஷபே மேராஜ்.
3. 29.04.2018 - ஞாயிறு - சித்ரா பௌர்ணமி, புத்தர் ஜெயந்தி.

🌟  *மே:*

1. 01.05.2018 - செவ்வாய் - ஷபே பரா அத்.
2. 17.05.2018 - வியாழன் - ரம்ஜான் முதல் நாள் நோன்பு.

🌟  *ஜூன்:*

1. 11.06.2018 - திங்கள் - ஷபே காதர்.

🌟  *ஜூலை:*

1. RH இல்லை.

🌟  *ஆகஸ்ட்:*

1. 03.08.2018 - வெள்ளி - ஆடிப்பெருக்கு.
2. 21.08.2018 - செவ்வாய் - அர்ஃபா.
3. 24.08.2018 - வெள்ளி - வரலெட்சுமி விரதம்.
4. 25.08.2018 - சனி - ஓணம் பண்டிகை, ரிக்.
5. 26.08.2018 - ஞாயிறு - யஜூர் உபகர்மா.
6. 27.08.2018 - திங்கள் - காயத்ரி ஜெபம்.

🌟  செப்டம்பர்:*

1. 11.09.2018 - செவ்வாய் - சாம உபகர்மா.
2. 12.09.2018 - புதன் - ஹிஜ்ரி 1440 ஆம் வருடப் பிறப்பு.

🌟  *அக்டோபர்:*

1.08.10.2018 - திங்கள் - சர்வ மஹாளய அமாவாசை.

🌟  *நவம்பர்:*

1. 02.11.2018 - வெள்ளி - கல்லறை திருநாள்.
2. 07.11.2018 - புதன் - தீபாவளி நோன்பு.
3. 23.11.2018 - வெள்ளி - குரு நானக் ஜெயந்தி, திருக்கார்த்திகை.

🌟  *டிசம்பர்:*

1. 18.12.2018 - செவ்வாய் - வைகுண்ட ஏகாதசி, கார்வின் முகைதீன் அப்துல்காதர்.
2. 23.12.2018 - ஞாயிறு - ஆருத்ரா தரிசனம்.
3. 24.12.2018 - திங்கள் - கிறிஸ்துமஸ் ஈவ்.
4. 31.12.2018 - திங்கள் - நியூ இயர்ஸ் ஈவ்.

Saturday 4 November 2017

அனைவரும் 01.01.2016 ல் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம்.

ஏழாவது ஊதியக் குழு ஊதிய நிர்ணயம் - விருப்ப படிவம் கொடுக்கும் போது கீழ்கண்ட தகவல்களை கவனத்தில் கொள்ளவும்*

✍ *அனைவரும் 01.01.2016 ல் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம்.* ஏனெனில் 01.01.2016 முதல் 30.09.2017 முடிய பெற்ற ஆண்டு ஊதிய உயர்வு, ஊக்க ஊதிய உயர்வு, தேர்வு/சிறப்பு நிலை ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒன்றில் 7th pay commission நிர்ணயம் செய்வதால் இன்றைய தேதியில் (01.10.2017) ஊதிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.

✍01.01.2016 முதல் 30.09.2017 முடிய இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு பெற்று இருந்தால், பதவு உயர்வு பெற்ற தேதியில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம். *(இது பயனளிக்கும்)*

✍01.01.2016 க்கு முன் தேதியில் ஊக்க ஊதிய உயர்வு/தேர்வு நிலை/சிறப்பு நிலை/மூத்தோர் இளையோர் ஊதியம் நிர்ணயம் செய்து (if any), அதற்கான நிலுவையை 01.01.2016 க்கு பிறகு பெற்றவர்கள், விருப்ப படிவத்தில் 01.01.2016 அன்று ஊக்க ஊதிய உயர்வு/தேர்வு நிலை/சிறப்பு நிலை/ மூத்தோர் இளையோர் ஊதிய நிர்ணயம் (if any) செய்த தொகையை குறிப்பிடவும்.

✍ஜனவரி 1, ஆண்டு ஊதிய உயர்வு பெறுபவர்கள் 31.12.2015 அன்று பெற்ற தொகையை விருப்பப் படிவத்தில் குறிப்பிடவும்.

✍மேற்கண்ட Option தேதியில் இருந்து ஊதிய நிர்ணயம் செய்த பிறகு 01.10.2017 ல் பெறும் ஊதியமும், 01.10.2017 அன்று பெற்ற பழைய அடிப்படை மற்றும் தர ஊதியத்தை 2.57 ஆல் pay matrix  ல் நிர்ணயம் செய்து பார்த்தால் பெறக்கூடிய  ஊதியமும் சமமாக இருக்கும். ஒருவேளை அதிகமாக இருந்தால் option தேதியை 01.01.2016 முதல் 30.07.2017 முடிய,  ஏதேனும் ஊதிய நிர்ணயம் செய்து இருந்தால் அத்தேதிக்கு  மாற்றி கொடுக்கலாம். *(மாற்றம் இருந்தால்)*

✍01.01.2016 முதல் 30.09.2017 முடிய இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு/ஊக்க ஊதிய உயர்வு/தேர்வு/சிறப்ப நிலை மற்றும் மூத்தோர் இளையோர் ஊதியம் பெற்று இருந்தால் அதற்கான உத்திரவை option படிவத்துடன் இணைத்து அனுப்ப தயார் நிலையில் வைத்திருக்கவும்.

📘📘📘📘📘📘📘📘📘📘

தனி ஊதியம் (Personal Pay) 750/- ஐ- 3% கணக்கீட்டிருக்கு பிறகு அடிப்படை ஊதியதோடு பெற தணிக்கை தடை இல்லை - DEEO செயல்முறைகள்

தனி ஊதியம் (Personal Pay) 750/- ஐ- 3% கணக்கீட்டிருக்கு பிறகு அடிப்படை ஊதியதோடு பெற தணிக்கை தடை இல்லை - DEEO செயல்முறைகள்