Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Sunday 24 June 2018

1வருட பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத முடியுமா?தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்!!!

1வருட பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத முடியுமா?தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்!!!

பொதுமாறுதல் கலந்தாய்வு 2018-19 : தொடக்கக் கல்வித்துறைக்கான முக்கிய மாற்றங்கள்*

*பொதுமாறுதல் கலந்தாய்வு 2018-19 : தொடக்கக் கல்வித்துறைக்கான முக்கிய மாற்றங்கள்*

🛡 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-ற்கான நெறிமுறைகள் அடங்கிய பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 403-ல் தொடக்கக் கல்வித்துறை சார்ந்து வகுக்கப்பட்டுள்ள புதிய நெறிமுறைகளை இங்கு காண்போம்!

*⚡4 நிலைகளில் மாறுதல் நடைபெறும்⚡*
*ஒன்றியத்திற்குள்*/ *ஒன்றியம் விட்டு ஒன்றியம்.(ஒரே கல்வி மாவட்டத்தில்*)
(புதிய) *ஒரே கல்வி மாவட்டத்திற்குள்*

🛡 *வருவாய் மாவட்டத்திற்குள்*
*புதிய (கல்வி மாவட்டங்களிடையே)

🛡 வருவாய் மாவட்டம் விட்டு பிற மாவட்டம்

*⚡மாறுதல் வழங்கும் அதிகாரம்⚡*

*ஒன்றியத்திற்குள்*   & *ஒன்றியம் விட்டு ஒன்றியம்* (அதே கல்வி மாவட்டத்திற்குள்) :  *கல்வி மாவட்டக் கல்வி அலுவலர்*

🛡 *வருவாய் மாவட்டத்திற்குள்*: முதன்மைக்கல்வி அலுவலர்

🛡 *வருவாய் மாவட்டம் விட்டு வருவாய் மாவட்டம் மாறுதல்*: இயக்குநர்.

*⚡சிறப்பு முன்னுரிமையில் பகுப்பு⚡*

🛡 50% & அதற்கு மேலுள்ள மாற்றுத்திறனாளி (IV)

🛡 50%-க்கு கீழுள்ள மாற்றுத்திறனாளி (VII)

🛡 1.6.18-ல் 5 வருடங்களுக்கு மேல் ஆசிரியராகவுள்ள இராணுவ வீரர் மனைவி (V)

🛡 5 வருடங்களுக்குக் கீழ் பணிபுரியும் ஆசிரியராகவுள்ள இராணுவ வீரர் மனைவி (VIII)

🛡 1.6.18-ல் ஒரே பள்ளியில் குறைந்தது *5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல்* பணிபுரிந்தோர் (X)

*⚡பிற முக்கிய கூறுகள்⚡*

🛡 1.6.2017-க்கு முன் தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியேற்றிருக்க வேண்டும்.

🛡 1.6.2017-ற்குப் பின் தன் இணையை இழந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு நிகழ்வாக மாறுதல் வழங்கலாம்.

🛡 *மாறுதல் பெறுவோர் இனி குறைந்தது 3 ஆண்டுகள் மாறுதல் பெறும் பள்ளியில் பணியாற்ற வேண்டும்*.

🛡 2017-18-ல் பணிநிரவல் செய்யப்பட்டோருக்கு அனுமதி உண்டு.

🛡 *2018-19 முதல் முன்னுரிமை குறித்து விபரம் மாறுதல் ஆணையில் இடம் பெறும்.*

🛡 இணையர் உரிமை (SPOUSE) (XI) கோருவோர் தமது இணை பணியாற்றும் மாவட்டத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

🛡 *அலகு விட்டு அலகு  மாறுதல் இல்லை.*

🛡 மாநிலச் சராசரிக்கும் அதிகமான *காலிப் பணியிடங்கள் உள்ள மாவட்டங்களில்* இருந்து *வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் வழங்குவதைத் தவிர்ப்பதோடு,*
*மாறுதல் & பதவி உயர்வில் வெளி மாவட்டங்களில் இருந்து அம்மாவட்டங்களுக்கு நிரப்புதல் வேண்டும்.*

🛡 *ஈராசிரியர் பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனம் செய்யப்படும் வரை பணிவிடுவிப்பு இல்லை*.

*⚡வழக்கத்திற்கான மாற்றம்⚡*

🛡 *நிர்வாக மாறுதலானது கலந்தாய்விற்கு முன்னரோ பின்னரோ எப்பொழுது வேண்டுமானாலும் வழங்கப்படலாம்.*

பணிபுரியும் பணியிடம் உபரியாக இருந்தாலும்,அவர்களது விருப்பம் இன்றி நிரவல் செய்ய முடியாது.(G.O.Ms.No.270,dt.10.7.2012,G.O.Ms.No.256,dt.19.4.2017)_*             

*_கீழ்க்கண்ட ஆசிரியர்கள் பணிபுரியும் பணியிடம் உபரியாக இருந்தாலும்,அவர்களது விருப்பம் இன்றி நிரவல் செய்ய முடியாது.(G.O.Ms.No.270,dt.10.7.2012,G.O.Ms.No.256,dt.19.4.2017)_*
            
*_1.முற்றிலும் கண்பார்வையற்றவர்._*  

*_2.40% மற்றும் அதற்கு மேலான ஊனம் கொண்ட மாற்றுத்திறனாளிகள்._*      

*_3.விதவைகள்._*                    

*_4. 40 வயதைக்கடந்த முதிர்கன்னிகள்._*             

*_5.இருதய அறுவை,சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்._*    

*_6.புற்றுநோயாளிகள்._*         

*_7.மனவளர்ச்சி மற்றும் மற்றும் உடல் ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர்._*                         🐬🐬🐬🐬🐬🐬🐬🐬

பணியேற்பிடைக்காலம் EL கணக்கில் சேர்த்துக்

மாறுதல் / பதவி உயர்வு / பணியிறக்கம் / நிரவல் போன்ற நிகழ்வுகளின் போது பழைய இடத்திற்கும் புதிய இடத்திற்குமிடையே குறைந்தது 8 கி.மீ (ரேடியஸ்) இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் EL கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். இதற்கு 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். (குறைந்தது 5 நாட்கள். 160 கி.மீ க்கு மேற்படின் அட்டவணைப்படி நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்)