Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Saturday 31 March 2018

வாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJFcq சேகுவேரா https://t.co/JI9eSrEDUE தாமஸ் ஆல்வா எடிசன் https://t.co/a6InSC0Da1 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் https://t.co/IWWUTSWna5 மேதகு வே.பிரபாகரன் https://t.co/Zg5mtFiFE8 மாவீரன் அலெக்சாண்டர் https://t.co/A2abcypbAv மருதநாயகம் https://t.co/gpeSWfN4R6 ராமானுஜம் https://t.co/HgR7VZeYGI சுனிதா வில்லியம்ஸ் https://t.co/jkSAD1kMEL ஹெலன் கெல்லர் https://t.co/Jjw8SYd5XH அறிஞர் அண்ணா https://t.co/hanYh3Y2cS திப்பு சுல்தான் https://t.co/hMPzLcS68j நெப்போலியன் https://t.co/2CeBxGohU3 கேனல் கடாபி https://t.co/W6aukGy6rs ஹிட்லர் https://t.co/qHpoaN6Z0A காமராசர் https://t.co/Y7A7LCmo1o பாரதியார் https://t.co/lVAC1Skenq பிடல் காஸ்ட்ரோ https://t.co/2fAuV7G33K

வாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:
பெரியார்
https://t.co/q2VexzfDTP
கார்ல் மார்க்ஸ்
https://t.co/BbQwjgJFcq
சேகுவேரா
https://t.co/JI9eSrEDUE
தாமஸ் ஆல்வா எடிசன்
https://t.co/a6InSC0Da1
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
https://t.co/IWWUTSWna5
மேதகு வே.பிரபாகரன்
https://t.co/Zg5mtFiFE8
மாவீரன் அலெக்சாண்டர்
https://t.co/A2abcypbAv
மருதநாயகம்
https://t.co/gpeSWfN4R6
ராமானுஜம்
https://t.co/HgR7VZeYGI
சுனிதா வில்லியம்ஸ்
https://t.co/jkSAD1kMEL
ஹெலன் கெல்லர்
https://t.co/Jjw8SYd5XH
அறிஞர் அண்ணா
https://t.co/hanYh3Y2cS
திப்பு சுல்தான்
https://t.co/hMPzLcS68j
நெப்போலியன்
https://t.co/2CeBxGohU3
கேனல் கடாபி
https://t.co/W6aukGy6rs
ஹிட்லர்
https://t.co/qHpoaN6Z0A
காமராசர்
https://t.co/Y7A7LCmo1o
பாரதியார்
https://t.co/lVAC1Skenq
பிடல் காஸ்ட்ரோ
https://t.co/2fAuV7G33K

Thursday 29 March 2018

தங்களுடைய மாதச்சம்பளம் எந்த தேதியில் Treasury ல் கொடுக்கப்பட்டது, எந்த தேதியில் pass ஆனது , எந்த தேதியில் தங்களுடைய கணக்கில் வந்து சேரும் ( settlement date) என்பதனை அறிய கீழே உள்ள link ஐ தொடவும். இந்த linkயை bookmark செய்து கொண்டால் தேவையானபோது பயன்படுத்திக்கொள்ளலாம். http://treasury2.tn.gov.in/Public/gpf.aspx

தங்களுடைய மாதச்சம்பளம் எந்த தேதியில்  Treasury ல் கொடுக்கப்பட்டது, எந்த தேதியில்  pass ஆனது , எந்த தேதியில்  தங்களுடைய கணக்கில் வந்து சேரும்  ( settlement date) என்பதனை அறிய கீழே உள்ள link ஐ தொடவும். இந்த linkயை bookmark  செய்து கொண்டால் தேவையானபோது பயன்படுத்திக்கொள்ளலாம்.   http://treasury2.tn.gov.in/Public/gpf.aspx

Wednesday 28 March 2018

இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் - மதுரைக் கிளை - தீர்ப்பாணையின் நகல். 

இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் - மதுரைக் கிளை - தீர்ப்பாணையின் நகல். 

Tuesday 20 March 2018

எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை உடனடியாக கைது செய்யக்கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு!!! எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் செய்தால், அதை தவறாகப் பயன்படுத்தி அதன் கீழ் அரசு ஊழியர்களை உடனடியாக கைது செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுதுவது குறித்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆதர்ஷ் கோயல், யு.யு.லலித் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ''எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மீது கொடுக்கப்படும் புகார்களை முறையாக விசாரிக்க வேண்டும். அந்தச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் புகாரின் கீழ் அரசு ஊழியர்களை உடனடியாகக் கைது செய்ய தடை விதிக்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் ஏதேனும் புகார்கள் வந்தால், போலீஸ் டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறைவில்லாத அதிகாரிகள் இதை விசாரணை செய்ய வேண்டும். மேலும், இந்த சட்டத்தின் கீழ் ஏதேனும் புகார் இருந்தால்கூட, அரசு ஊழியர்கள் முன்ஜாமீன் பெறுவதில் எந்தவிதமான தடையும் இல்லை. அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கலாம். எஸ்.சி.,எஸ்.டி. சட்டத்தின் கீழ் அரசு அதிகாரிகளை கைது செய்யவேண்டுமென்ளில் முறைப்படியான ஆணையத்திடம் முன்அனுமதி பெற்றபின்தான் போலீஸார் கைது செய்ய முடியும்'' என ஆணையிட்டனர்.

எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை உடனடியாக கைது செய்யக்கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு!!!
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார்

செய்தால், அதை தவறாகப் பயன்படுத்தி அதன் கீழ் அரசு ஊழியர்களை உடனடியாக கைது செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுதுவது குறித்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆதர்ஷ் கோயல், யு.யு.லலித் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

''எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மீது கொடுக்கப்படும் புகார்களை முறையாக விசாரிக்க வேண்டும். அந்தச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் புகாரின் கீழ் அரசு ஊழியர்களை உடனடியாகக் கைது செய்ய தடை விதிக்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் ஏதேனும் புகார்கள் வந்தால், போலீஸ் டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறைவில்லாத அதிகாரிகள் இதை விசாரணை செய்ய வேண்டும்.

மேலும், இந்த சட்டத்தின் கீழ் ஏதேனும் புகார் இருந்தால்கூட, அரசு ஊழியர்கள் முன்ஜாமீன் பெறுவதில் எந்தவிதமான தடையும் இல்லை. அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கலாம்.

எஸ்.சி.,எஸ்.டி. சட்டத்தின் கீழ் அரசு அதிகாரிகளை கைது செய்யவேண்டுமென்ளில் முறைப்படியான ஆணையத்திடம் முன்அனுமதி பெற்றபின்தான் போலீஸார் கைது செய்ய முடியும்'' என ஆணையிட்டனர்.

Saturday 17 March 2018

புத்தகங்கள் சேகரிக்க உத்தரவு-தொடக்கக்கல்வி இயக்குனர் கருப்பசாமி

புத்தகங்கள் சேகரிக்க உத்தரவு-தொடக்கக்கல்வி இயக்குனர் கருப்பசாமி புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது, பள்ளிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, புதிதாக புத்தகம் வாங்க உத்தரவிடப்படுகிறது. ஆண்டு தோறும் புதிய புத்தகங்கள் அச்சிடுவதால், காகிதத்துக்கு அதிக தேவை ஏற்படுவதாகவும், அதனால், மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுவதாகவும், டில்லி பசுமை தீர்ப்பாய முதன்மை அமர்வில், ஸ்ரீகாந்த் கடே என்பவர், வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து, மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவின்படி, அனைத்து பள்ளிகளிலும், பழைய புத்தகங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தொடக்கக்கல்வி இயக்குனர் கருப்பசாமி, அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மரங்களின் அழிப்பை குறைக்கும் வகையில், புத்தகங்கள் அச்சிடுவதையும் குறைக்க வேண்டியுள்ளது. எனவே, ஒவ்வொரு பள்ளியிலும், அடுத்த வகுப்புக்கு மாறும், பழைய மாணவர்களின் புத்தகங்களை சேகரித்து வைத்து, அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக புத்தக வங்கியை துவங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday 11 March 2018

*தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கலாம்..அனைத்தையும் லாக் கூட செய்யலாம்...* செல்போன் தவறவிட்டால் பதறாமல் இருந்த  இடத்திலிருந்தே கண்டுபிடித்து விடலாம். அதுமட்டும் இல்லாமல்,நம்முடைய தனி மனித ரகசியத்தை பற்றி  கவலை  கொண்டால், அல்லது மிக முக்கிய செய்திகள் மற்றும் பைல்ஸ் யாரேனும் திருட முடியும் என்று பயந்தாலோ இனி அந்த கவலையை விட்டு விடுங்கள்..... அந்த போனில் உள்ள முக்கிய தகவல்களை லாக் செய்ய முடியும். தவறவிட்ட, திருடப்பட்ட செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை அழிக்க முடியும். ஆச்சரியமாக இருக்கிறதா. இது உண்மை. இந்த அத்தனை வசதிகளையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம். find my device find my device மூலம்இதை எளிதான செய்ய முடியும். முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find  என டைப் செய்யுங்கள்.. பிறகு உங்கள் கூகுள் அக்கவுண்டை  log in  செய்ய வேண்டும்.உங்களின் email and password கொடுத்த பின்பு லாக் இன் ஆகும். அப்போது  ஸ்க்ரீனின் இடது புறம் நாம் தவறவிட்ட செல்போன் மாடல் எண் மற்றும் அதற்கு கீழே play sound,lock ,erase என்ற 3 தகவல்கள் இருக்கும். ஸ்கிரீன் வலது புறம் தற்போது அந்த செல்போன் எந்த இடத்தில் உபயோகத்தில் உள்ளது என்பது  map மூலமாக தெரியவரும். play sound கிளிக் செல்தால் செல்போன் 5 நிமிடம் ஒலிக்கும். lock ஆப்சனை கிளிக் செல்தால் செல்போன் லாக் ஆகி விடும். erase ஆப்சனை கிளிக் செல்தால் செல்போனில் உள்ள தகவல் அனைத்தும் அழிந்து விடும். இந்த  அற்புதமான செய்தியை நாம் ஒவ்வொரு வரும் தெரிந்து வைத்துகொண்டால், என்றோ ஒரு நாள் நமக்கே பயன்படும்.அதுமட்டும் இல்லாமல் மிக எளிதில் எந்த  இடத்தில் அந்த மொபைல் இயங்கி கொண்டிருகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும் .....

*தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கலாம்..அனைத்தையும் லாக் கூட செய்யலாம்...*

செல்போன் தவறவிட்டால் பதறாமல் இருந்த  இடத்திலிருந்தே கண்டுபிடித்து விடலாம். அதுமட்டும் இல்லாமல்,நம்முடைய தனி மனித ரகசியத்தை பற்றி  கவலை  கொண்டால், அல்லது மிக முக்கிய செய்திகள் மற்றும் பைல்ஸ் யாரேனும் திருட முடியும் என்று பயந்தாலோ இனி அந்த கவலையை விட்டு விடுங்கள்.....

அந்த போனில் உள்ள முக்கிய தகவல்களை லாக் செய்ய முடியும். தவறவிட்ட, திருடப்பட்ட செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை அழிக்க முடியும். ஆச்சரியமாக இருக்கிறதா. இது உண்மை. இந்த அத்தனை வசதிகளையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

find my device

find my device மூலம்இதை எளிதான செய்ய முடியும்.

முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find  என டைப் செய்யுங்கள்..

பிறகு உங்கள் கூகுள் அக்கவுண்டை  log in  செய்ய வேண்டும்.உங்களின் email and password கொடுத்த பின்பு லாக் இன் ஆகும்.

அப்போது  ஸ்க்ரீனின் இடது புறம் நாம் தவறவிட்ட செல்போன் மாடல் எண் மற்றும் அதற்கு கீழே play sound,lock ,erase என்ற 3 தகவல்கள் இருக்கும்.

ஸ்கிரீன் வலது புறம் தற்போது அந்த செல்போன் எந்த இடத்தில் உபயோகத்தில் உள்ளது என்பது  map மூலமாக தெரியவரும்.

play sound கிளிக் செல்தால் செல்போன் 5 நிமிடம் ஒலிக்கும்.

lock ஆப்சனை கிளிக் செல்தால் செல்போன் லாக் ஆகி விடும்.

erase ஆப்சனை கிளிக் செல்தால் செல்போனில் உள்ள தகவல் அனைத்தும் அழிந்து விடும்.

இந்த  அற்புதமான செய்தியை நாம் ஒவ்வொரு வரும் தெரிந்து வைத்துகொண்டால், என்றோ ஒரு நாள் நமக்கே பயன்படும்.அதுமட்டும் இல்லாமல் மிக எளிதில் எந்த  இடத்தில் அந்த மொபைல் இயங்கி கொண்டிருகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும் .....

Saturday 3 March 2018

மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் அரசுப்பணியாளர் ஊர்திப்படி ரூ.1000 லிருந்து ரூ. 2500 (ஊனத்தின் தன்மை குறைந்த பட்சம் 40% இருந்தால் போதும்) பெற தகுதி உடையவர் என மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் (சென்னை)- RTI தகவல்*

*அனைத்து வகை மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் அரசுப்பணியாளர் ஊர்திப்படி ரூ.1000 லிருந்து ரூ. 2500 (ஊனத்தின் தன்மை குறைந்த பட்சம் 40% இருந்தால் போதும்) பெற தகுதி உடையவர் என மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் (சென்னை)- RTI தகவல்*

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற அரசு ஊழியருக்கு 180நாட்கள் பேறுக்கால விடுப்பு.