Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Wednesday 31 May 2017

கலைஞர் வைரவிழா, பாவலர் வாழ்த்து..

*தமிழகத்தில் வறுமைப்பிடியில் சிக்கி வாடித்தவித்து வந்த ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு தான்* *ஆட்சியிலிருந்த போதெல்லாம் அள்ளி அள்ளித் தந்து வளமோடும்  நலமோடும் வாழ வைத்த வள்ளல் கலைஞரின் திருவடிகளில் நன்றி மலர்களை என்றும் சொரிந்து வாழ்த்தி மகிழ்வோம்..!*

*வைரவிழா நாயகரின் வழிநிற்போம்;*
*கழகத்தின்*
*"செயல் தலைவரை ஆளவைப்போம்"*
*என சூளுரைப்போம்!.*

*பாவலர் க.மீனாட்சிசுந்தரம் Ex .Mlc*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.*

Tuesday 30 May 2017

NEW HEALTH INSURANCE ID CARD " பெற

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,

நமது மாத சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " பெற அறிவுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் "www.tnnhis2016.com" என்ற இணையதள முகவரியில் "e-card" ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். password : your date of birth...

பழைய கார்டு எண் தெரியாத நண்பர்கள் இதே இணையத்தில் ஐடி கார்டு சர்ச் என்ற பகுதியில் சென்று பெயர், பிறந்த தேதி, பணி ஏற்ற தேதி, ஓய்வு நாள் போன்ற ஏதேனும் 3 தகவல்களை பதிவு செய்து புதிய கார்டு டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு....

📞📞📞📞📞📞📞📞📞📞📞
நீங்கள் NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா/சார்ந்தவரா...அவசரத்திற்கு மருத்துவ மனையில் சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது அந்தந்த மாவட்ட(NHIS) ஒருங்கிணைப்பாளர்களைத்தான்...
📞📞📞📞📞📞📞📞📞📞📞(TAMS news)

1. Ariyalur # The District Collector Office, Md India Health Care Services (Tpa) Pvt., Ltd , Jayankondam Main Road, Ariyalur.621 704. Mr.Dhavabalan 7373703101

2 . Chennai #27, Lakshmi Towers, Dr.Rk Salai, Mylapore, Chennai 6000004 Mr.Jayaraj 7373703102

3 .Coimbatore # 89,Grey Town, Near Nehru Stadium, Gandhipuram, Coimbatore-641018. Mr.Thangarasu 7373703104

4. Cuddalore #No.10 A/1, Siva Complex (Basement), Imperial Road,Cuddalore – 607 002, Mr.Selvakumar 7373703105

5. Dharmapuri #Collectorate Main Building, Dharmapuri-636705. Mr.Mahendiran 7373703106

6 .Dindigul #Ak Towers,74/5, Siluvathur Raod, Kamaraja Mahal, Opp. Dindigul-624005. Mr.Bharathiraja 7373703107

7 .Erode # Selvanayaki Complex, Room No.120, Near Collector Office, Perundurai Road, Teachers Colony Bus Stand, Erode - 638 011 Mr.Manikandan 7373703108

8. Kanchipuram #No.1,Ellapa Nagar, Opp.To Collector Office, Kanchipuram – 631501. Mr.Prabu 7373703109

9 .Kanyakumari # D,No 84, Lweisammal Street, W.C.C. Jn,Nagercoil, Kanyakumari District – 629001 Mr.Suresh Kumar 7373703110

10 .Karur #District Information Centre,District Collector Office,Karur-639005. Mr. Felix 7373703112

11 .Krishnagiri#  3/E11C,2Nd Floor, Opposite. Rayakottai Road, Flyover Near Hotel Sarvanabhavan, Krishnagiri-635001. Mr.Venkatesan 7373703113

12 .Madurai#  46,Thomas Complex Ii Nd Floor, Nethaji Road, Madurai – 625001. Mr.Palani 7373703114

13. Nagapattinam # No.8, Rajarani Complex, Room No.112, 2Nd Floor, Neela South Street, Nagapattinam-611 001 Mr. Veeramani 7373703164

14 .Namakkal # 14,Ii Nd Floor,Main Campus, Collectorate, Namakkal-637003. Mr.Bakkiaraj 7373703116

15 .Nilgiri (ooty) # 222, J, Sri Ram Nilayam Hospital Road,Udhagamandalam - 643 001 (Nilgiri - Ooty) Mr.Lokesh Kumar 7373703117

16 .Perambalur#  Ground Floor, Collector Office Campus, Perambalur (Dt), Pincode-621212 Mr.Balu 7373703118

17 .Pudukkotai # Shop No-33, Shri Bharathi Complex,East 2Nd Street, Pudukkotai - 622 001 Mr. Parimaleeswaran 7373703119

18 .Ramnathapuram# 1/11 Durai Raja Chattiral Steel, Nks Vappa Complex, Velipattinam Post Ramanathapuram 623504 Rr Sethupathi Nagar, Ramanathapuram. Mr.Usman Ali 7373703123

19 .Salem#  No : 23 / 7 , 1st Floor, Maravaneri 1st Cross, Near Sundar Lodge Auto Stand, Salem – 636 007. Mr.Jameer 7373703124

20 .Sivagangai # District Collectorate, 1st floor District Treasury office, Sivagangai, 630561 Mr.Balaji 7373703125

21 .Thanjavur #Survey No.163/4, Second Floor, Door No.10, Natarajapuram North, Municipal Colony Bus Stop, Medical College Main Road, Thanjavur - 613 004 Mr.Kalaimani 7373703126

22 .Theni # L1/786, Gandhiji Road, Zameendar Complex 1St Floor, Near Theni Bus Stand, Theni-625531 Mr.Sarfraz 7373703127

23 .Thiruvallur # 36/75,Tnhb, Old Collector Office Road,Thiruvallur-602001 Mr.Karthick 7373703128

24 .Thiruvannamalai # No: 16/2 R.V.Complex, Gandhi Nagar Byepass, Tiruvannamalai-606 601 Mr.Fayaz Ahmed 7373703135

25. Thiruvarur # 49, Kamalayam, North Bank, Thiruvarur - 610001 Mr. Vivekanandhan 7373703136

26. Tirunelveli#  4F6/11 Akm Complex, Kailasapuram Middle Street, Tirunelveli – 627001 Mr.Ramasamy 7373703132

27 .Tiruppur # 284,Kumaran Plaza,Kumaran Road Tirupur-641601. Mr.Murugan 7373703133

28 .Trichy # No.22/7, 1St Floor, M.N.S. Complex, Ulaganathapuram, Tvs Tollgate, Trichy - 620 020 Mr. Rajamanickam 7373703180

29 .Tuticorin # 36B,In Complex, Opp Kamaraj College, Nr.Head Post Office,Tiruchendur Road, Tuticorin-628003 Mr.Ukkirapandi 7373703129

30 .Vellore # 297H,1St Floor,Ktj Complex,Rto Road,Sathuvacheri,Vellore-632009. Mr.Vinayagamoorthy 7373703137

31 .Villupuram#  9,2Nd Floor,District Collector Office, Villupuram District-605103. Mr.Raju 7373703138

32 .Virudhunagar # 103/B2, Katcheri Road, 2Nd Floor Bank Of India Upstairs Virudhunagar District – 626001 Mr.Rafik Raja 7373703139
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
... whoever not given still, All are give new form for new card

இ.நி.ஆசிரியராக பணியாற்றுபவர்கள் Pgtrb க்கு பதிவு செய்திருந்தால் தற்போது அரசின் 10% இட ஒதுக்கீட்டிற்கு தங்களின் விண்ணப்பத்தினை Login செய்து Update (இ.நி.ஆ என்பதில் Yes கொடுக்க வேண்டும்) செய்யவும் Username :application number password : நீங்கள் Select panna password

இ.நி.ஆசிரியராக பணியாற்றுபவர்கள் Pgtrb க்கு பதிவு செய்திருந்தால் தற்போது அரசின் 10% இட ஒதுக்கீட்டிற்கு தங்களின் விண்ணப்பத்தினை Login செய்து Update (இ.நி.ஆ என்பதில் Yes கொடுக்க வேண்டும்) செய்யவும்
Username :application number
password : நீங்கள் Select panna password

Sunday 28 May 2017

NEW HEALTH INSURANCE ID CARD " பெற

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,

நமது மாத சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " பெற அறிவுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் "www.tnnhis2016.com" என்ற இணையதள முகவரியில் "e-card" ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். password : your date of birth...

பழைய கார்டு எண் தெரியாத நண்பர்கள் இதே இணையத்தில் ஐடி கார்டு சர்ச் என்ற பகுதியில் சென்று பெயர், பிறந்த தேதி, பணி ஏற்ற தேதி, ஓய்வு நாள் போன்ற ஏதேனும் 3 தகவல்களை பதிவு செய்து புதிய கார்டு டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு....

📞📞📞📞📞📞📞📞📞📞📞
நீங்கள் NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா/சார்ந்தவரா...அவசரத்திற்கு மருத்துவ மனையில் சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது அந்தந்த மாவட்ட(NHIS) ஒருங்கிணைப்பாளர்களைத்தான்...
📞📞📞📞📞📞📞📞📞📞📞(TAMS news)

1. Ariyalur # The District Collector Office, Md India Health Care Services (Tpa) Pvt., Ltd , Jayankondam Main Road, Ariyalur.621 704. Mr.Dhavabalan 7373703101

2 . Chennai #27, Lakshmi Towers, Dr.Rk Salai, Mylapore, Chennai 6000004 Mr.Jayaraj 7373703102

3 .Coimbatore # 89,Grey Town, Near Nehru Stadium, Gandhipuram, Coimbatore-641018. Mr.Thangarasu 7373703104

4. Cuddalore #No.10 A/1, Siva Complex (Basement), Imperial Road,Cuddalore – 607 002, Mr.Selvakumar 7373703105

5. Dharmapuri #Collectorate Main Building, Dharmapuri-636705. Mr.Mahendiran 7373703106

6 .Dindigul #Ak Towers,74/5, Siluvathur Raod, Kamaraja Mahal, Opp. Dindigul-624005. Mr.Bharathiraja 7373703107

7 .Erode # Selvanayaki Complex, Room No.120, Near Collector Office, Perundurai Road, Teachers Colony Bus Stand, Erode - 638 011 Mr.Manikandan 7373703108

8. Kanchipuram #No.1,Ellapa Nagar, Opp.To Collector Office, Kanchipuram – 631501. Mr.Prabu 7373703109

9 .Kanyakumari # D,No 84, Lweisammal Street, W.C.C. Jn,Nagercoil, Kanyakumari District – 629001 Mr.Suresh Kumar 7373703110

10 .Karur #District Information Centre,District Collector Office,Karur-639005. Mr. Felix 7373703112

11 .Krishnagiri#  3/E11C,2Nd Floor, Opposite. Rayakottai Road, Flyover Near Hotel Sarvanabhavan, Krishnagiri-635001. Mr.Venkatesan 7373703113

12 .Madurai#  46,Thomas Complex Ii Nd Floor, Nethaji Road, Madurai – 625001. Mr.Palani 7373703114

13. Nagapattinam # No.8, Rajarani Complex, Room No.112, 2Nd Floor, Neela South Street, Nagapattinam-611 001 Mr. Veeramani 7373703164

14 .Namakkal # 14,Ii Nd Floor,Main Campus, Collectorate, Namakkal-637003. Mr.Bakkiaraj 7373703116

15 .Nilgiri (ooty) # 222, J, Sri Ram Nilayam Hospital Road,Udhagamandalam - 643 001 (Nilgiri - Ooty) Mr.Lokesh Kumar 7373703117

16 .Perambalur#  Ground Floor, Collector Office Campus, Perambalur (Dt), Pincode-621212 Mr.Balu 7373703118

17 .Pudukkotai # Shop No-33, Shri Bharathi Complex,East 2Nd Street, Pudukkotai - 622 001 Mr. Parimaleeswaran 7373703119

18 .Ramnathapuram# 1/11 Durai Raja Chattiral Steel, Nks Vappa Complex, Velipattinam Post Ramanathapuram 623504 Rr Sethupathi Nagar, Ramanathapuram. Mr.Usman Ali 7373703123

19 .Salem#  No : 23 / 7 , 1st Floor, Maravaneri 1st Cross, Near Sundar Lodge Auto Stand, Salem – 636 007. Mr.Jameer 7373703124

20 .Sivagangai # District Collectorate, 1st floor District Treasury office, Sivagangai, 630561 Mr.Balaji 7373703125

21 .Thanjavur #Survey No.163/4, Second Floor, Door No.10, Natarajapuram North, Municipal Colony Bus Stop, Medical College Main Road, Thanjavur - 613 004 Mr.Kalaimani 7373703126

22 .Theni # L1/786, Gandhiji Road, Zameendar Complex 1St Floor, Near Theni Bus Stand, Theni-625531 Mr.Sarfraz 7373703127

23 .Thiruvallur # 36/75,Tnhb, Old Collector Office Road,Thiruvallur-602001 Mr.Karthick 7373703128

24 .Thiruvannamalai # No: 16/2 R.V.Complex, Gandhi Nagar Byepass, Tiruvannamalai-606 601 Mr.Fayaz Ahmed 7373703135

25. Thiruvarur # 49, Kamalayam, North Bank, Thiruvarur - 610001 Mr. Vivekanandhan 7373703136

26. Tirunelveli#  4F6/11 Akm Complex, Kailasapuram Middle Street, Tirunelveli – 627001 Mr.Ramasamy 7373703132

27 .Tiruppur # 284,Kumaran Plaza,Kumaran Road Tirupur-641601. Mr.Murugan 7373703133

28 .Trichy # No.22/7, 1St Floor, M.N.S. Complex, Ulaganathapuram, Tvs Tollgate, Trichy - 620 020 Mr. Rajamanickam 7373703180

29 .Tuticorin # 36B,In Complex, Opp Kamaraj College, Nr.Head Post Office,Tiruchendur Road, Tuticorin-628003 Mr.Ukkirapandi 7373703129

30 .Vellore # 297H,1St Floor,Ktj Complex,Rto Road,Sathuvacheri,Vellore-632009. Mr.Vinayagamoorthy 7373703137

31 .Villupuram#  9,2Nd Floor,District Collector Office, Villupuram District-605103. Mr.Raju 7373703138

32 .Virudhunagar # 103/B2, Katcheri Road, 2Nd Floor Bank Of India Upstairs Virudhunagar District – 626001 Mr.Rafik Raja 7373703139
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
... whoever not given still, All are give new form for new card

*📚📚 தொடக்கக் கல்வி - 2017-2018 ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - *இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்* *கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான அறிவுரைகள் வழங்குதல் சார்பு* *📚📚மூன்று நாட்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும்..* *29.05.2017* *30.05.2017* *31.05.2017.* *ஒரு நாள் நீடிப்பு..*

*📚📚 தொடக்கக் கல்வி - 2017-2018 ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - *இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்* *கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான அறிவுரைகள் வழங்குதல் சார்பு*
*📚📚மூன்று நாட்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும்..*
*29.05.2017*
*30.05.2017*
*31.05.2017.*
*ஒரு நாள் நீடிப்பு..*

இட முன்னுரிமை விபரம்.

ஆசிரியர் பணியிட மாறுதலில் உடல் ஊனமுற்ற  மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 2 இட முன்னுரிமையை 6 ஆம் இடத்திற்கு இந்த ஆண்டு தள்ளப்பட்டது.    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மே-13 அன்று சென்னையில் நடைபெற்ற  மாற்றுத்திறன் ஆசிரியர்கள் கோரிக்கை மாநாட்டில், முன்னுரிமை பட்டியலில் மீண்டும் பழைய முன்னுரிமையை வழங்க கோரி தீர்மானம் இயற்றப்பட்டதோடு, தலைமை செயலகத்தை முற்றகையிடும் போராட்டமும் அறிவிக்கப்பட்டது..

இதனையடுத்து, பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலர் சார்பில் பள்ளிக்கல்வி இயக்குனர் ஆர்.இளங்கோவன்  மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் எஸ், கார்மேகம் ஆகியோர் மே-16 மற்றும் 17 ஆம் தேதிகளில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க  நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர். 

பேச்சுவார்த்தை அடிப்படையில் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை 256-ல் திருத்தம் செய்ய உடன்பாடு ஏற்பட்டது.  அதன்படி, தற்போது  மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிற ஆசிரியர் பணியிட மாறுதலில் பிண்கண்ட அடிப்படையில் முன்னுரிமை வழங்க  மே-22 தேதியிட்ட பள்ளிக்கல்வித்துறையின் திருத்தப்பட்ட அரசாணை (எண்.318) தற்போது  வெளியிடப்பட்டுள்ளது.

முன்னுரிமை விபரம்

-------------------------------

1. முற்றிலும் பார்வையற்றவர்கள்

2. இருதயம், சிறுநீரக அறுவை சிகிச்சை செய்தவர்கள்

3. கடும் புற்றுநோய் பாதித்தவர்கள்

4. 50% மற்றும் அதற்கு மேல் பாதித்த உடல் ஊனமுற்றவர்கள்

5. 5 வருடங்களுக்கு மேல் ஆசிரியர் பணியாற்றிய ராணுவ வீரர்களின் மனைவியர்

6. விதவையர் மற்றும் மணமாகாத முதிர்கன்னியர்

7. 50% க்கு கீழ் பாதித்த உடல் ஊனமுற்றோர்

8. 5 வருடங்களுக்கு கீழ் ஆசிரியர் பணியாற்றும் ராணுவ வீரர்களின் மனைவியர்

9.  மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ள பெற்றோர் ஆசிரியர்களாக இருப்பவர்

10. ஒரே இடத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் பணியாற்றிய ஆசிரியர்கள்

என்ற அடிப்படையில் முன்னுரிமை வழங்க திருத்தப்பட்ட புதிய அரசாணையில் வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த அரசாணையை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்-ஊழியர் மாநில பிரிவு வரவேற்கிறது.

Friday 26 May 2017

June 7 -schools re open

தமிழகத்தில் வாட்டும் வெயில் காரணமாக 7ந் தேதி திறப்பு . அரசு அதிரடி அறிவிப்பு....

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் வரும் ஜுன் 7ந் தேதி திறக்கப்படும்  அரசு கூறியுள்ளது. 

கோடை வெயில் தாக்கம் காரணமாக இந்த ஆண்டு பள்ளிகள் ஏப்ரல் மாதம் முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டது. அப்போது பள்ளிகள் விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால் தமிழக தலைநகர் சென்னை உட்பட பல மாவட்டங்களில் வெயில் தினமும் செஞ்சுரி அடித்து வருகிறது. 

இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பருவமழை பொய்த்ததால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளிலும் இதே நிலை நீடிப்பதால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் குடிநீருக்கே அவதிப்படும் நிலை ஏற்படும். 

பெற்றோர் அச்சம் 

மேலும் பள்ளிக் கட்டிடங்களில் 8 மணி நேரம் அமர்ந்து படிக்கும் மாணவர்கள் கடுமையான வெயிலினால் உடல் சோர்விற்கு ஆளாக நேரிடும் என்பதோடு, அம்மை உள்ளிட்ட தொற்றுநோய் அபாயமும் இருக்கின்றன. இதனால் பள்ளிகளை ஏற்கனவே அறிவித்தபடி திறந்தால் மாணவர்களுக்கு வெயில் தாக்கம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக பெற்றோர் அஞ்சுகின்றனர். 

அரசுக்கு கோரிக்கை 

இது குறித்து பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மற்றும் ஆசிரிய சங்கங்கள்  அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்து வந்தன. 

தள்ளி வைப்பு அறிவிப்பு 

இதனையடுத்து  கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் வரும் ஜுன் 7ந் தேதி திறக்கப்படும் என 
 பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  அறிவித்துள்ளார். 

பொதுமக்கள் வரவேற்பு 

இதனால்  பெற்றோர்கள்,       
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெயிலின் கொடுமையிலிருந்து 
தப்பியதற்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Tuesday 16 May 2017

தமிழகத்தில் 7 வது ஊதியக்குழு இன்று கூடி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன !! 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரை ஆலோசனைக்கூட்டம் நிதித்துறை கூடுதல் செயலர் சண்முகம் தலைமையில் இன்று நடைபெற்றது.* *இதில் தமிழக அரசின் தற்போதைய ஊதியம்,ஓய்வூதிய விகிதங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.* *மேலும் வரும் மே 26,27 மற்றும் ஜூன் 2,3 ஆகிய தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட  மற்றும் அங்கிகரிக்கப்படாத அலுவலர் மற்றும் ஓய்வூதிய நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 7 வது ஊதியக்குழு இன்று கூடி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன !!

7 ஆவது ஊதியக்குழு பரிந்துரை ஆலோசனைக்கூட்டம் நிதித்துறை கூடுதல் செயலர் சண்முகம் தலைமையில் இன்று நடைபெற்றது.*

*இதில் தமிழக அரசின் தற்போதைய ஊதியம்,ஓய்வூதிய விகிதங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.*

*மேலும் வரும் மே 26,27 மற்றும் ஜூன் 2,3 ஆகிய தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட  மற்றும் அங்கிகரிக்கப்படாத அலுவலர் மற்றும் ஓய்வூதிய நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளி பதிவேடுகளில் பெயர் மாற்றம் / திருத்தம் செய்வது எப்படி? அரிய தகவல்கள

பள்ளி பதிவேடுகளில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான வழி

பள்ளி பதிவேடுகளில் பெயர் மாற்றம் / திருத்தம் செய்வது எப்படி? அரிய தகவல்கள் :

பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோரும் விண்ணப்பங்கள் பரிந்துரை செய்வது தொடர்பாக அரசு கீழ்க்கண்ட விளக்கங்களை அளித்துள்ளது.

மாணவரின் பெற்றோரால் சரியாக விவரங்கள் கொடுக்கப்பட்டு பள்ளி பதிவின்போது பள்ளி நிர்வாகத்தால் தவறு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது காலண்டரில் இல்லாத தேதி பிறந்த தேதியாக பதிவு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு பிறந்த தேதியை திருத்தம் செய்யுமாறு உரிமையியல் மற்றும் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்திருந்தாலோ பள்ளிப்படிப்பை முடித்து மதிப்பெண் சான்றுகளையும் பெற்றுக் கொண்ட பின் பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் மேற்கொள்வது என்பது பிரிவு 5 ன்படி ஏற்கத்தக்கதல்ல.

பத்தாம் வகுப்பு அரசு தேர்விற்கு பெயர்ப்பட்டியல் அனுப்பப்படுவதற்கு முன்னர் உரிய சான்றுகளின் அடிப்படையில் பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தங்களை செய்வதற்கு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிப்படிப்பை முடித்து மதிப்பெண் சான்றுகளையும் பெற்றுக் கொண்ட பின் தந்தை பெயர் மற்றும் முகப்பெழுத்து திருத்தம் கோரி தொடரப்பட்ட வழக்கில் (வழக்கு எண் - W. P. NO - 25677/2010 in M. P. NO - 1 & 2 /2011, R. Yoga Priya Vs Director of School Education) சென்னை உயர்நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.

"Since the petitioner has already published her name change in the Govt. Gazette as stated Supra, the name is sufficient for all purposes ans everybody is bound to accept the same as the changed name of the petitioner. Hence there is no error in the order passed by the respondent i. e) Director of School education refusing top carry our the name (or) Initial Change in the Certificates in the Certificates as requested by the petitioner ".

சாதித் திருத்தம் கோரும் நிகழ்வுகளில் முதலில் தவறான சாதி குறிப்பிடப்பட்டு பின்னர் வருவாய்த்துறை வழங்கும் சாதிச் சான்றிதழின் படி திருத்தம் கோரப்பட்டால் பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் அவ்வாறான திருத்தம் மேற்கொள்ளப்படாது. ஏனெனில் வருவாய்த்துறை வழங்கும் சாதிச் சான்றிதழே இறுதியானதும், ஏற்றுக்கொள்ளதக்கதும் ஆகும்.

பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோருவோர் கல்வித்துறையில் பணிபுரிபவர்கள் என்றால் பணியில் சேர்ந்து 5 ஆண்டுகளுக்குள் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மூலம் பள்ளிக்கல்வி இயக்குனருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதர அரசு துறைகளில் மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவோர் பிறந்த தேதி /தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோரி தங்கள் நியமன அலுவலர் மூலம் வருவாய் நிர்வாக அலுவலர், பேரிடர் மேலாண்மை, சேப்பாக்கம், சென்னை - 600005 மூலம் நேரடியாக அரசு தேர்வுத்துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறைக்கு கருத்துக்கள் அனுப்பக்கூடாது.

உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளின் அடிப்படையில் பிறந்த தேதி /தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோருவோர் இருதரப்பு வாதங்களின் அடிப்படையிலான தீர்ப்பின் அசல் மற்றும் அசல் கல்விச் சான்றுகளுடன் அன்னார் 10 ஆம் வகுப்பு பயின்ற பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சார்ந்த முதன்மை கல்வி அலுவலர் / மாவட்ட கல்வி அலுவலர் மூலம் கருத்துக்களை பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.

ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது என்பதால், அத்தகைய தீர்ப்புகள் பெறப்பட்டால் சார்ந்த மேல்முறையீட்டு மனு உடன் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் ஒருதலைப்பட்ச தீர்ப்பின் அடிப்படையில் திருத்தம் கோரும் கருத்துக்களை பரிந்துரைக்கக்கூடாது.

வழக்குகளில் தலைமைச் செயலாளர் / கல்வித்துறை செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஒரு தரப்பினராக இருந்தால் (One of the Department) அவர்களை நீக்கம் செய்திட (Deletion) மனு செய்திட வேண்டும். ஏனெனில் கல்விச் சான்றுகளில் திருத்தம் செய்யும் அதிகாரம் பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் இதர துணைத்தலைவர்களின் பரிந்துரையின் பேரில் அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு மட்டுமே உள்ளது.

பள்ளி நிர்வாகத்தால் தவறு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது காலண்டரில் இல்லாத தேதி பிறந்த தேதியாக பதிவு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு பிறந்த தேதியை திருத்தம் செய்யுமாறு உரிமையியல் மற்றும் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்திருந்தாலோ கீழ் குறிப்பிட்ட ஆவணங்களுடன் மாணவர் 10 ஆம் வகுப்பு பயின்ற பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சார்ந்த முதன்மை கல்வி அலுவலர் / மாவட்ட கல்வி அலுவலர் மூலம் கருத்துக்களை பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.

மெட்ரிக்குலேசன் பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பயின்றவர்கள் சார்ந்த மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் / ஆங்கிலோ இந்திய பள்ளி ஆய்வாளர் மூலம் மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநர் மூலம் அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். ஆதிதிராவிடர் பள்ளிகளில் பயின்றவர் என்றால் ஆதிதிராவிட இயக்குனருக்கு அனுப்பக்கூடாது. இத்தகைய கருத்துக்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் பரிந்துரைக்கக்கூடாது.

முற்றிலும் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள் நேரிடையாக அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவர்களது கருத்துக்களையும் முதன்மை கல்வி அலுவலர்கள் / மாவட்ட கல்வி அலுவலர்கள் பரிந்துரைக்கக்கூடாது.

Monday 15 May 2017

ஆசிரியர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வு மே-மாதம் நடைபெறுமா?

ஆசிரியர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வு மே-மாதம் நடைபெறுமா?

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்ந்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆறு வாரத்திற்கு கலந்தாய்வு நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது...

இன்று பிளஸ் 2 சான்றிதழ் வெளியீடு

இன்று பிளஸ் 2 சான்றிதழ் வெளியீடு

பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று முதல் தற்காலிக சான்றிதழ் வழங்கப்படுகிறது. விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். பிளஸ் 2 தேர்வு முடிவுகள், 12ல் வெளியாயின. 

இதை தொடர்ந்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம். நாளை மறுநாள் முதல், மாணவர்கள், தங்கள் பள்ளியிலும்; தனித்தேர்வர்கள், தேர்வு மையத்திலும், தற்காலிக சான்றிதழ் பெறலாம். மதிப்பெண் சான்றிதழில், ஆங்கிலத்துடன், தமிழிலும் மாணவர் பெயர் இடம் பெற்றுள்ளது.மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்ப பதிவு, 12ல் துவங்கியது; இன்று கடைசி நாள். பள்ளிகளில், மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாணவர் மாற்று சான்றிதழ் 'டிஜிட்டல்' மயமாகிறது

DIGITAL TC & MARKLIST FOR ALL STUDENTS

மாணவர் மாற்று சான்றிதழ் 'டிஜிட்டல்' மயமாகிறது

பிளஸ் 2 தேர்வில், 'ரேங்கிங்' முறை ரத்து நடவடிக்கையை தொடர்ந்து, அடுத்த அதிரடியாக, அனைத்து பள்ளிகளிலும், இனி மாற்று சான்றிதழை, 'டிஜிட்டல்' ஆவணமாக மாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், பள்ளிகளில் மாணவர்களின் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல், பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ் என அனைத்தும், டிஜிட்டல் மயமாக உள்ளது. 

மாணவர்கள், ஒரு பள்ளியிலிருந்து மாற்றலாகி சென்றால், அவர்கள் சேரும் பள்ளிக்கே, ஆன்லைனில் மாற்று சான்றிதழை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், சான்றிதழின் உண்மைத்தன்மையை, பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அதேபோல், மணிக்கணக்கில், சான்றிதழ்களை தேட வேண்டியதும் இல்லை. சான்றிதழ்கள் காணாமல் போகும் பிரச்னைக்கும், முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த விபரங்களும், அந்த பள்ளிகளில், டிஜிட்டல் மயமாகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

12th RE - TOTALING & REVALUATION PROCEDURE - *மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு வழிமுறைகள்:*

12th RE - TOTALING & REVALUATION PROCEDURE - *மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு வழிமுறைகள்:*

*விடைத்தாள் நகல்:*

*மொழி பாடம் : ரூ.550 (இரண்டு தாளுக்கும்)*

*மற்ற பாடங்கள் : ரூ.275 (ஒரு பாடத்திற்கு)*

*மறுகூட்டல் :*

*மொழி பாடம் : ரூ.305 (இரண்டு தாளுக்கும்)*

*இதர பாடங்கள் : ரூ.205 (ஒரு பாடத்திற்கு)*

*பள்ளி மாணவர்கள்:*

*பயின்ற பள்ளி மூலமாக* விண்ணப்பித்தல் வேண்டும்

*தனித் தேர்வர்கள் (private Candidates) :*

*தேர்வு எழுதிய மையம்* மூலமாக விண்ணப்பித்தல் வேண்டும்.

*விண்ணிப்பிக்க கடைசி தேதி:*

*15.05.2017 மாலை 6 மணி வரை.*

*முக்கிய குறிப்பு:*

நகல் வேண்டி விண்ணிப்பிப்போர் *நகல் பெற்ற பின்னரே மறுகூட்டல் மறு மதிப்பீடுக்கு விண்ணிப்பிக்க முடியும்.*

*நகல் இல்லாமலும் மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்.*

*ஆதாரம் :*

*தேர்வு துறை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்*

Saturday 13 May 2017

PGTRB EXAM ANNOUNCED Online application start on may 10

PGTRB EXAM ANNOUNCED
Online application start on may 10
Last date for apply  30-05-2017
EXAM DATE  02-07-2017

TAMIL-218
HISTORY- 146
ENGLISH-231
MATHS-180
PHYSICS-176
CHEMISTRY-168
BOTANY-87
ZOOLOGY -102
ECONOMICS-139
GEOGRAPHY-18
COMMERCE-125
PHYSICAL DIR -39

+2 மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்

For XII Students

*Science Courses (3 Years)*

🔵Bsc Physics
🔵Bsc Chemistry,
🔵Bsc Botany,
🔵 Bsc Zoology,
🔵Bsc Computer science

🔵 Bsc Mathematics
🔵Bsc PCM,
🔵Bsc CBZ,
🔵Bsc Forestry,
🔵 Bsc Dietician & Nutritionist,
🔵Bsc Home Science,
🔵Bsc Agriculture Science
🔵Bsc Horticulture,
🔵Bsc Sericulture,
🔵Bsc Oceanography,
🔵Bsc Melsorology,
🔵Bsc Arthopology,
🔵 *Bsc Forensic Science*
🔵Bsc Food technology,
🔵Bsc Diary Technology,
🔵Bsc Hotel Management,
🔵 Bsc Fashion Design,
🔵Bsc, Mass Communication,
🔵Bsc Electronic Media,
🔵Bsc Multimedia,
🔵Bsc 3D Animation,
And Many More..........

*Commerce Courses*

☄CA Chatted Account
☄CMA Cost Management Account
☄CS Company Secretary (Foundation)
☄B.Com Regular,
☄B.Com Taxation &Tax Procedure
☄B.Com Travel & Tourism
☄B.Com Bank Management
☄B.Com Professional
☄BBA  /. BBM Regular
☄BFM Bachelor of Financial Management
☄BMS,
☄ BAF.
And Many..........

*Humanities Courses.......*

🗣Advertising,
🗣BS General
🗣Criminology
🗣Economics
🗣Fine Arts,
🗣Foreign languages,
🗣Home Science,
🗣Interior Design,
🗣Journalism,
🗣Library Science,
🗣Physical Education,
🗣Political Science
🗣Psychology,
🗣Social Work,
🗣Sociology,
❤ *Travel and Tourism*
And Many More.....

*Management Courses****

➡Business Management,
➡Bank Management,
➡Event Management,
➡Hospital Management,
➡Hotel Management,
➡Human Resources​ Managemet
➡Logistics Management,
And Many More..........

*Law Courses ***(3/5 Years)

🗞LLB,
🗞BA+LLB
🗞B.Com + LLB,
🗞BBM+LLB,
🗞BBA. +LLB

*MEDICAL COURSES*****

💊MBBS
💊BUMS Unani
💊BHMS Homeopathy
💊BAMS Ayurveda
💊BSMS Sidha
💊BNYS Naturopathy​
💊BDS Dental
💊BVSc Veterinary........Etc.....

*PARAMEDICAL COURSES*

💉Nursing
💉Pharm D
💉B.Pharm
💉D.Pharm
💉M. Pharm
💉Anesthesia technical
💉Cardiac Care technical
💉Perfusion technology
💉Cathllab technology
💉Clinical Optometry
💉Dental Hygiene
💉Dental Mechanic
💉Dental Technician
💉Health Inspector
💉Medical imaging & Tech...
💉Medical Lab technician
💉Medical Records tech
💉Medical X Ray Technician
💉Nuclear Medicine Tech
💉Occupational Therapist
💉Operation theater Tech
💉Ophthalmic Assistant
💉PHYSIOTHERAPY
💉Radiographic Assistant
💉Radiotherapy Technician
💉Rehabilitation Therapy
💉Respiratory Therapy Tech.
💉Blood Transfusion Tech..
💊Bsc Renal Dialysis
And Many More.......

*B.Tech Engineering* (4year)

⚙Petro chemical Engineering
⚙Petroleum Engineering
⚙Civil Engineering
⚙Mechanical Engineering
⚙Aeronautical Engineering
⚙Aerospace Engineering
⚙Agricultural Engineering
⚙Architecture Engineering
⚙Automobile Engineering
⚙Automation & Robotics Eng.
⚙Avionics Engineering
⚙Biomedical Engineering
⚙Bio technological Eng..
⚙Chemical Engineering
⚙Ceramics Engineering
⚙Computer Science Engi..
⚙Electronics &Comm.Engi.
⚙Electrical & Electronics Engi.
⚙Environmental Science Engi.
⚙Information Science Engi
⚙Industrial Engineering
⚙Industrial Production Engi..
⚙Instrumental Technology
⚙Marine Engineering
⚙Medical Electronics Engi..
⚙Mining Engineering
⚙Manufacturing Science Engi.
⚙Naval Architecture Engi....
⚙Nanotechnology Engi..
⚙Polymer Technology Engi..
⚙Silk Polymar Engi...
⚙Carpet Technology Engi...
⚙Textile engineering
⚙Robotics
⚙Genetic

And Many More........

*POLYTECHNIC (10 th class)*
🔧Civil engineering
🔧Mechanical engineering
🔧Automobile engineering
🔧Computer science engi.....
🔧Electronics and communication Engineering
🔧Electrical engineering
🔧Petro chemical engineering
And Many More...........

*Management (new job opportunity Course​s 2/3/5Years Duration)*

🔴BBA /BBM
🔴BBA Aviation
🔴BBA Air Cargo Management
🔴BBA Aeronautical
🔴BBA Retail Marketing
🔴BBA Customer Care Management
🔴BBA Airline & Airport Management
🔴BBA Cargo Management
🔴BBA Office Management
🔴BBA Store Management
🔴BBA Mall Management
🔴BBA Logistics

💻BCA SAP
💻BCA Cloud Computing

👨🏻‍🎓MBA Logistics
          Aviation
         HR
     ..  Management
And Many more.....

*Architecture*(5 years +2)
🎢B.Arch (NATAis Compulsory)
🎢M.Arch
And Many More Courses...