Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Monday 1 October 2018

*"வங்கிகளில் கடன் வாங்குவோர் கவனத்திற்கு..

*"வங்கிகளில் கடன் வாங்குவோர் கவனத்திற்கு....."*

*சிபில்* என்பது *CREDIT INFORMATION BUREAU (INDIA) LTD* என்பதன் சுருக்கம் ஆகும். இந்த அமைப்பானது நம் நாட்டில் கிரடிட் கார்டு பயன்படுத்துபவர்களைப்பற்றியும்,கடன் வாங்குபவர்களைப் பற்றி்யும் தகவல்களை சேகரித்து பராமரிப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட ஒரு அமைப்பாகும்.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் பெற்றவர்கள் பற்றிய தகவலையும், அவர்கள் அதனை திருப்பிச் செலுத்துவது பற்றிய தகவலையும் இந்த அமைப்பிற்கு தெரிவிக்கும். இதனை இந்த சிபில் அமைப்பு சேகரித்து வைக்கும். இதனை வைத்து ஒருவர் வாங்கியுள்ள கடனைப்பற்றியும் அதனை திருப்பிச் செலுத்தும் அவரது திறனைப் பற்றியும் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்.

வீடு வாங்க ஹோம் லோன், கார் வாங்க கார் லோன், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க பெர்சனல் லோன் என்று கடன் வாங்குவதற்காக விண்ணப்பிக்கும்போது முதலில் கேட்கப்படுவது இந்த சிபில்ஸ்கோர் தான்.

நீங்கள் வாங்கிய கடனை அடைக்க, செலுத்தும் தொகையை ஒருமுறை தாமதமாக செலுத்தினால்கூட அதனது பாதிப்பு இந்த சிபில் ஸ்கோரில் பிரதிபலிக்கும். கடன் வாங்குவபரின் சம்பளத் தொகையில் *60%* அளவுக்கே அதிகபட்சம் கடன் இருக்க வேண்டும். அதற்கு மேல் கடன் வாங்கினால் கூட அதன் தாக்கம் சிபில் ஸ்கோரில் பிரதிபலிக்கும்.

அதேபோல் கிரடிட்கார்டு லிமிட் தொகையில் அதிகபட்ச தொகையை பயன்படுத்திவிட்டு, குறைந்தபட்ச தொகையை செலுத்தினாலும் உங்கள் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும்.
ஒரே நேரத்தில் பல வங்கிகளில் கடனுக்கு விண்ணப்பிப்பதும் தவறு. வங்கிக்கடன் அல்லது கிரடிட் கார்டு பெற்று ஆறு மாதங்கள் கழித்தே அடுத்த கடனுக்கு அல்லது அடுத்த கிரடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
வங்கிக்கடனை சரியாக செலுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதே போல் கடனை செலுத்திய *3* மாத்தித்தில் இருந்து *6* மாதங்களுக்குள் சிபில் ஸ்கோர் ரிப்போர்ட்டை விண்ணப்பித்து பெற வேண்டும். சில வேளைகளில் தாங்கள் கடனை ஒழுங்காக திருப்பி செலுத்தியிருந்தால்கூட வங்கி அதனை சிபில் அமைப்பிடம் தெரிவிக்காமல் இருந்தால், வங்கி மேலாளரிடம் பேசி அதனை சரிசெய்ய வைக்கவேண்டும்.

எதற்கு எவ்வளவு வெயிட்டே்ஜ்?

கடனை திருப்பி செலுத்தும் வகைக்கு *30%*

கடனி்ன் கால அளவிற்கு *25%*

கடனுக்கும் சம்பளத்திற்கும் உள்ள வித்தியாசம் *25%*

கிரடிட்கார்டு பயன்படுத்துவதற்கு *20%*ம் வெயிட்டேஜ் இருக்கும்.

இன்றைய நிலையில் கை நிறைய கடன் வாங்கிவிட்டு, அதை சரிவர திரும்பக் கட்டாமல், சிபிலில் மாட்டி கடைசியில் புதிதாக கடன் பெறும் தகுதியை இழந்து, அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் பலர்.
வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்தி, *சிபிலில் நூற்றுக்கு நூறு எடுக்க என்ன செய்ய வேண்டும் ?*

''வங்கிகளில் கடன் வாங்க நினைக்கிற வர்கள் முதலில் ரூ. *500* செலுத்தி *தங்களுடைய பெயர், தந்தை பெயர், தங்களுடைய முகவரி, பிறந்த தேதி, தொலை பேசி எண்கள்* மற்றும் *பான் நம்பர், ஓட்டுநர் உரிமம் எண், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் நம்பர்* ஆகியவற்றில் அடையாளத்துக்குக் கொடுக்கப்பட்ட ஒன்றை *சிபில் அமைப்பு*க்கு அனுப்பி,
தங்களின் சிபில் ஸ்கோர் மற்றும் தங்கள் மீது தங்களுக்கே தெரியாமல் ஏதாவது, கடன் நிலுவை உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

*சிபில் ஸ்கோர்.....!*

*சிபில்* ஒவ்வொருவருக்கும் *300* முதல் *900* வரை ஸ்கோர் கொடுக்கிறது. ஏற்கெனவே கடன் வாங்கிய ஒருவர், இன்னொரு கடனுக்கு விண்ணப்பித்து, அவருக்கு *800*-க்கு மேல் ஸ்கோர் இருந்தால், அவரது கடன் விண்ணப்பம் உடனடியாக பரிசீலிக்கப்படும். அவர்களுக்கு *கிரீன் சேனல் கடன் வழங்கப்படும்.*

ஸ்கோர் *700* முதல் *800* வரை இருந்தால், ஆவணங்களை சரி பார்த்துவிட்டு வங்கிகள்/நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும். ஸ்கோர் *600* முதல் *700*-ஆக இருந்தால் தீவிர பரிசீலனைக்குப் பின் விண்ணப்பதாரர் மேல் எந்தத் தவறும் இல்லை என்று விண்ணப்பதாரர் நிரூபித்தால், அவர்களுக்கும் கடன் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆனால், விண்ணப்பதாரரின் ஸ்கோர் *600*-க்கு கீழே இருந்தால் கடன் கேட்டு வருபவரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் நிராகரிக் கப்படும். இவர்களுக்கு எந்த வங்கியிலும் கடன் கிடைக்காது.

விண்ணப்பத்தாரரின் ஸ்கோர் சான்றிதழில் விவரம் இல்லை என்பதை என்.ஏ. அல்லது என்.ஹெச். *(NA or NH)* என்று இருந்தால் அவர்கள் கடனுக்கு புதியவர்கள்.
இதுவரை கடந்த *2* வருடங்களில் அவர்கள் எந்த கடனும் வாங்கவில்லை என்று அர்த்தம். இது மாதிரியான புதியவர்களுக்கு உடனடியாக கடன் வழங்கப்படும்.
*'CIBIL Score sheet*-ல் *XXX’* என்றோ அல்லது *DPD* *(Days Past Dues)* என்றோ போட்டிருந்தால் கவலை வேண்டாம். அவர்கள் வாங்கிய கடனை சரியாக திருப்பிச் செலுத்துகிறார்கள் என்று அர்த்தம்.

*சிபில் ஸ்கோர் குறைய காரணங்கள்..!*

கடனை உரிய காலத்தில், உரிய தவணையில் செலுத்தத் தவறினால் ஸ்கோர் குறையும்.
கிரெடிட் கார்டு கடன், குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்திவிட்டு மீதமுள்ள தொகையை தவணையில் செலுத்தினால் அபராதத்திலிருந்து தப்பிக் கலாம். ஆனால், ஸ்கோர் உடனடியாக குறையும். அந்த தவணைக் காலம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் உங்கள் ஸ்கோர் குறைந்து கொண்டே போகும்.

நீங்கள் வாங்கும் வீட்டுக் கடன் அல்லது கார் கடன் அதிகமாக இருந்து பெர்சனல் லோன் குறைவாக இருந்தால், உங்கள் ஸ்கோர் பாதிக்கப் படாது. அடமானம் இல்லாத கடன் (உதா. பெர்சனல் லோன்), அடமானக் கடனைவிட (உதா. வீட்டுக் கடன்) அதிகமாக இருந்தால் ஸ்கோர் மிகவும் பாதிக்கப்படும். உதாரணமாக மொத்த கடன் *25* லட்ச ரூபாயாக இருந்தால், இதில் கிரெடிட் கார்டு இரண்டு லட்ச ரூபாய், அடமானம் இல்லாத கடன் *12* லட்ச ரூபாய், கார் லோன் இரண்டு லட்சம் ரூபாய், வீட்டுக் கடன் *9* லட்சம் ரூபாயாக இருந்தால் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருக்கும். ஏனெனில் கடனில் *44%* மட்டுமே அடமானத்துடன் கூடிய கடன் (வீட்டுக் கடன்) மீதமுள்ள *56%* அடமானம் இல்லாத கடன் *(பெர்சனல் லோன் மற்றும் கிரெடிட் கார்டு கடன்).* ஆகவே, *பெர்சனல் லோன் கடனையும், கிரெடிட் கார்டு கடனையும் அதிகம் வாங்காமல் இருந்தால் ஸ்கோர் நன்றாகவே இருக்கும்.*
வீட்டுக் கடனையும், கார் கடனையும் அதிகபட்சமாக *75%* முதல் *80%* வரை வாங்கி பயன் அடையலாம்.

ஒருவர் வீட்டுக் கடன் வாங்க வேண்டுமென்றால் குறைந்த வட்டியுள்ள ஒரே ஒரு வங்கியைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தை அங்கு மட்டுமே விண்ணப்பித்தாலே போதும். ஒரே நேரத்தில் ஐந்தாறு வங்கிகளில் விண்ணப்பித்தால் அனைத்து வங்கிகளிலும் உங்கள் பெயர் விசாரிக்கப்பட்டு, அதனால் உங்கள் ஸ்கோர் குறைய வாய்ப்பிருக்கிறது. இரண்டு கடனுக்கு மத்தியில் குறைந்தபட்சம் *4* முதல் *6* மாத இடைவெளி இருக்க வேண்டும்.
முடிந்த வரை யாருக்கும் கடன் ஜாமீன் கையெழுத்து போடாமல் இருந்தால் நல்லது. அவர்கள் பணம் கட்டவில்லை என்றாலும் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப் பட்டு உங்களுக்கு கடன் கிடைக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது.
கடன் கிடைக்காது!

நீங்கள் கடன் வாங்கி அதை குறிப்பிட்ட தேதியில் செலுத்த தவறி இருந்தால், வங்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி, மீதமுள்ள கடனையோ அல்லது மொத்தத் தொகையையும் தள்ளுபடி செய்திருக்கலாம். இதனால் உங்களுடைய *சிபில்* சான்றிதழில் *கடன் தள்ளுபடி* செய்யப்பட்டது *(Written-off)* என்றோ, செட்டில் செய்யப் பட்டது *(settled)* என்றோ வரும். இந்நிலையில் உங்களை *அடுத்த ஏழு வருடங்களுக்கு* கறுப்புப் பட்டியலில் *(Black List)* சேர்த்துவிடுவார்கள். இதன் பிறகு அத்தியாவசிய கடனுக்காக நீங்கள் அழுது புலம்பினாலும் கடன் கிடைக்காது.

*ஐந்து கட்டளைகள்....!*

நீங்கள் சிபிலில் அதிக ஸ்கோர் வாங்கி நல்ல பெயர் எடுக்க வேண்டுமெனில் பின்வரும் ஐந்து விதிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.

*1.* உங்களுடைய இ.எம்.ஐ.-யை நிலுவை தேதிக்கு முன்னதாகவே செலுத்தி விடுங்கள். கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டாம்.

*2.* கிரெடிட் கார்டு நிலுவையை மொத்தமாக செலுத்துவது நல்லது. குறைந்த பட்ச தொகையைச் செலுத்தி விட்டு மீதியை இ.எம்.ஐ-ல் செலுத்தக் கூடாது.

*3.* அடமானமில்லாத கடன் மற்றும் பெர்சனல் லோன் வாங்குவதை நிறுத்த வேண்டும்.

*4.* அதிக கிரெடிட் கார்டுகள் இருந்தால் இரண்டு மட்டும் வைத்துக் கொண்டு மீதியை சரண்டர் செய்துவிடுங்கள். அதில் குறைந்த தொகையை பயன்படுத்தவும்.

*5.*ஒரே நேரத்தில் வீட்டுக் கடன் அல்லது கார் கடனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளுக்கு விண்ணப்பிக்கக் கூடாது.

இந்த விதிமுறைகளை *24* மாதங்களுக்கு சரியாக பின்பற்றி வந்தால் உங்கள் ஸ்கோர் *300*-ஆக
இருந்தாலும் அது *800*ஆக உயர வாய்ப்பு இருக்கிறது.

பள்ளிகளை மூடுவது அதிமுக சாதனையா.

பள்ளிகளை மூடுவதுதான் அதிமுகவின் சாதனையா?. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்  பொதுச்செயலாளர் .

எச். ராஜா பேச்சை கண்டித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் கண்டனம் அறிக்கை.

எச். ராஜா பேச்சை கண்டித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்  பொதுச்செயலாளர் கண்டனம் அறிக்கை.

உங்க சொந்த ஊர் , சொந்த மாவட்டத்தை பற்றிய செய்திகள்

உங்க சொந்த ஊர் , சொந்த மாவட்டத்தை பற்றிய செய்திகள், தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள உடனே இணைவீர் .

கீழே உள்ள தங்களது மாவட்ட வாரியான வாட்சப்  குழுவில் இணைந்து பயனடையுங்கள் ..

1. புதுக்கோட்டை மாவட்டம் - https://chat.whatsapp.com/9Dy71Y5aVHIGOcbbt7qxoE

2. திருச்சி மாவட்டம் - https://chat.whatsapp.com/6cmvolQwBDcJzykBmruKqP

3. தஞ்சை மாவட்டம் - https://chat.whatsapp.com/4gapJOb6Qqv7Kf3QLFrTR0

4. திருவாரூர் மாவட்டம் - https://chat.whatsapp.com/Gllj1kcgywn8isfoEJ3I0r

5. காஞ்சிபுரம் மாவட்டம் - https://chat.whatsapp.com/7sFTu3yEgCeLd3w91fgpGL

6. ஈரோடு மாவட்டம் - https://chat.whatsapp.com/A6dS4wKhINY1RiOeNl1Ko7

7. திண்டுக்கல் மாவட்டம் - https://chat.whatsapp.com/5NKW2D6BInKFVP41ElRCor

8. திருநெல்வேலி மாவட்டம் - https://chat.whatsapp.com/4foPSVyzJ7y9T4k71w5Bbu

9. வேலூர் மாவட்டம் - https://chat.whatsapp.com/1lIkxS6Ym2WIQ6lkIlOzNA

10. திருப்பூர் மாவட்டம் - https://chat.whatsapp.com/9rEG4kWQPQW31qkTcHbdQX

11. மதுரை மாவட்டம் - https://chat.whatsapp.com/3lsjazB81QwFKBYTkw8izW

12. சிவகங்கை மாவட்டம் - https://chat.whatsapp.com/294PZ4pHN31Iph9dNC0JCq

13. திருவண்ணாமலை மாவட்டம் - https://chat.whatsapp.com/88CMAGKf8vSDdumLjwckOj

14. சேலம் மாவட்டம் - https://chat.whatsapp.com/5rUDZPKiaFZIKH36vxBokC

15. விருதுநகர் மாவட்டம் - https://chat.whatsapp.com/5NF7nqSiQGe7ryJViFrRSb

16. கோவை மாவட்டம் - https://chat.whatsapp.com/1OsoZvNvjL43LIMyedo6GS

17. கரூர் மாவட்டம் - https://chat.whatsapp.com/6WgcXdVWG2WL8iX9VKcuGc

18. கன்னியாகுமரி மாவட்டம் - https://chat.whatsapp.com/1TP1GLFHwnM0PTtsI0kMs8

19. நாகப்பட்டினம் மாவட்டம் - https://chat.whatsapp.com/AmIK3kCeLjiFQQ0uAAAxsG

20. தேனி மாவட்டம் - https://chat.whatsapp.com/92GFh5eUNczHDDROgkpOFa

21. தூத்துக்குடி மாவட்டம் - https://chat.whatsapp.com/0tOpPnLtoFnIYSU2MwrbVP

22. ராமநாதபுரம் மாவட்டம் - https://chat.whatsapp.com/8bHmBvaj4MrIV2GD8Bvw2s

23. நீலகிரி மாவட்டம் - https://chat.whatsapp.com/8oW0eReXDWRCbRu2so5C3t

24. நாமக்கல் மாவட்டம் - https://chat.whatsapp.com/60jNrWG6T5K3SmVTFlbCxH

25. கடலூர் மாவட்டம் - https://chat.whatsapp.com/9p0JbuF6v8kL7pRj9nk2LD

26. திருவள்ளூர் மாவட்டம் - https://chat.whatsapp.com/93kmAey5dtuEEJS8iRV2RV

27.விழுப்புரம்  மாவட்டம்- https://chat.whatsapp.com/3wfapAXtduLJ2mn0ojEEbT

28.அரியலூர் மாவட்டம் - https://chat.whatsapp.com/9dtRiNfXlSD5g21fjVJqFD

29. பெரம்பலூர் மாவட்டம் - https://chat.whatsapp.com/Aw8HBUHJ8EL9RXUGQcnNzQ

30.கிருஷ்ணகிரி மாவட்டம் - https://chat.whatsapp.com/3B7ZiT5867R61LoOq7ye8i

31.தர்மபுரி மாவட்டம் - https://chat.whatsapp.com/1blQC6zUE9rBdgvzuXYJ8e

உங்களுக்கு பயன்படாவிட்டாலும் மற்றவர்களுக்கு உடனே அனுப்புங்க ..

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய இணையதள முகவரிகள்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய இணையதள முகவரிகள்

அரசு ஊழியர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய இணையதளங்களின் முகவரிகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

1. http://epayroll.tn.gov.in/epayslip/Login/EmployeeLogin.aspx - மாதந்திர, வருடாந்திர ஊதிய பட்டியல் பெறலாம்.

2.  http://www.agae.tn.nic.in/onlinegpf/ - பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளோர் இதில் தங்களது பணப்படித்த அறிக்கையை பெறலாம்.

3. http://cps.tn.gov.in/public/ - புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளோர் இதில் பணப்பிடித்த அறிக்கையை பெறலாம்.

இந்தப் பக்கத்தை நீங்கள் மொபைலில் புக்மார்க் செய்து வைத்தும் தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளலாம்.

திருப்பதி தங்கு விடுதியின் போன் எண்கள்

*திருமலையில் தங்குவதற்கு  ஒரு அறை கண்டுபிடிக்க கடினமாக இருந்தால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பயன்படுத்தி கொள்ளுங்கல் நண்பர்களே .*கோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன.அவற்றில் தங்கலாம்.ஹோட்டலுக்குரிய ரூம் வசதிகளோடு உள்ளன.
**********************************
மூல் மட் மின்: 0877-2277499.
புஷ்பா மாண்டபம் ப: 0877-2277301.
ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317.
உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187.
ஸ்ரீ திருமல காஷி மட் Ph-0877-2277316.

ஸ்ரீ ராகவேந்திர
ஸ்வாமி மட் Ph-0877-2277302.
ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா
விவேர்டினினி சபை Ph: 0877-2277282.

ஸ்ரீ காஞ்சி
காமகோடி மட் மின் : 0877-2277370.
ஸ்ரீ புஷ்பகிரி மட் Ph-0877-2277419.
ஸ்ரீ உட்டாரடி மட் Ph-0877-2277397.
உடுப்பி மட் Ph-0877-2277305.

ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத்
ஆத்வான் ஆசிரமம் ப: 0877-2277826.

ஸ்ரீ பரகலா ஸ்மிமி மட் பி: 0877-2270597,2277383.
ஸ்ரீ திருப்பதி ஸ்ரீமன்னாரயன
ராமானுஜா ஜீயர் மட் பி: 0877-2277301.

ஸ்ரீ சிருங்கரி சாரதா
மடம் Ph: 0877-2277269,2279435.
ஸ்ரீ அஹோபீதா மட் ப. 0877-2279440.

ஸ்ரீ திருமல
காஷி மத் தொலைபேசி: 222 77316
உடுபி மட் பி: 0877 222 77305

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீதந்தி
ராமனுஜீயர் மட் பீ: 0877 222 77301)

ஸ்ரீ காஞ்சி காமகோடி
பீட்டம் மட் / சர்வா மங்கலா கல்யாண மண்டபம் ப., 0877 222 77370)

ஸ்ரீ வல்லபச்சரிய மடம்
தொலைபேசி: 222 77317
மந்திராலயா ராகவேந்திர சுவாமி மட் / பிருன்தாவனம் ப: 0877 222 77302
ஆர்யா வைசியா சமாஜம் எஸ்.வி.ஆர்.
ஏ.வி.டி.எஸ்.எஸ்.டி: 0877 222 77436

ஸ்ரீரங்கம் ஸ்ரீமதி
ஆதித்யான் ஆஷ்ரம் ப. 0877 222 77826
ஸ்ரீ வைகநாத ஆசிரமம்: 0877 222 77282
ஸ்ரீ அஹோபில மட் பட்: 0877-2279440
ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் / சாரதா கல்யாண மண்டபம் பி: 0877 222 77269
ஸ்ரீ வைசராஜர் மடம் மோதிலால்
பன்சிலால் தர்மசாலா ஃபீ: 0877 222 77445

ஹோட்டல் நரிலமா
சௌல்ரி பி: 0877 222 77784
ஸ்ரீ சீனிவாச சொல்ரி டி: 0877 222 77883
ஸ்ரீ ஹதிராம்ஜி மட் மின்: 0877 222 77240

கர்நாடகா விருந்தினர்
மாளிகை பி : 0877 222 77238
தக்ஷிணா இந்தியா
ஆர்யா வியா கபு முனிரட்ணம்
அறநெறிகள் பி: 0877 222 77245

ஸ்ரீ சிருங்கேரி
சங்கர நீலம் ப: 0877 222 79435
ஸ்ரீ ஸ்வாமி
ஹதிராஜ் முட்டம் ப: 0877-2220015

வயதில் மூத்த குடிமக்களும் ஜருகண்டி சொல்லித் தள்ளிடும் திருப்பதிகோவில் பாதுகாவலர்கள் இனி யாரைத் தள்ளும் என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது.

65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பது எப்படி?

நிபந்தனைகள் :
----------------------------
1) ஆதார் அட்டை அவசியம்.
2) 65 வயது முடிந்திருக்க வேண்டும்
3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அறிக்கை செய்ய வேண்டும்.
4) காலை 10 மணி முதல்
மாலை 3 மணி வரை தரிசனம் நேரம்.
5) தினம் 700 பேருக்கும் அனுமதி உண்டு.
6.) உதவி செய்வதெற்கென
உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவளுக்கும் ஆதார் அவசியம்.
7) காலை உணவு பால் இலவசம்.
8.) அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும்.
9) ஒருமுறை சென்றவர் 3 மாத காலத்திற்கு பின்னரே மீண்டும் அனுமதிக்கப்படுவர்.
10) இவை அனைத்தும் இலவச சேவையாகும். பயனுள்ள தகவலை பகிரலாமே. இந்த தகவல்கள்அனைத்தும் திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை !

🙏 *ௐ நமோ நாராயணா....!*

➡➡➡➡➡⬆⬅⬅⬅⬅⬅