Labels
- 112.
- 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்:
- B
- ed கற்பித்தல் பயிறசி அதே பள்ளியில் எடுக்கலாம.
- http://www.agae.tn..nic.in/onlinegpf/
- Mandram news
- www.mandramtn.blogspot.com
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்..
- நீதி மன்ற வழக்கு
- போலியோ சொட்டு மருந்து முகாம்
- ஜேக்டோ மனித சங்கி போராட்டம்.நாளேடுகளில் வந்த் செய்திகள்
Tuesday 12 August 2014
தற்போதைய நியமன ஆசிரியருக்கு ஊதிய நிலவரம்.
புதிதாக நியமனம் செய்ய உள்ள பட்டதாரி ஆசிரியர் ஊதியம்
9300+4600+27800+260+100=28160
புதிய இடைநிலை ஆசிரியர் ஊதியம்
5200+2800+750+8750+180+100=17780
ஆனால் மத்தியஅரசு வழங்கியதைப் போல தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியிருந்தால்
அவர்கள் பெறும் ஊதியம் 9300+4200+13500+240+100=27340 மாதந்தோறும் இழப்புகளைப் பாருங்கள்!
எப்போது பெறப்போகிறோம் நமக்கான ஊதியத்தை?
இன்றைய விலைவாசியில் பெரும்கனவுகளோடு அரசுப்பணிக்கு வரும் இடைநிலையாசிரியர் Cps&பிற அரசுப்பிடித்தங்கள் போக கையில் பெறும் ஊதியம் குறைவே இதில் அவசரத் தேவைகளுக்காக Society ல் கடன் பெற்றால் என்ன மிஞ்சும்?
இந்த ஊதிய முரண்பாட்டை இப்போதாவது அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று இழந்த ஊதியத்தை மீட்டெடுப்பது எப்போது?விடியப் போவது எப்போது???????
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment