Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Friday 1 March 2019

நீடாமங்கலம் ஒன்றியம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் அவசர பொதுக்குழுக்கூட்டம்.

அவசர பொதுக்குழுக்கூட்டம்*_

*வரும் 6/3/18* *அன்று நடைபெறயுள்ள நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய பள்ளி* *ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் லிட்.* *(society election) தேர்தல் தொடர்பாக கருத்துக்கேட்புக்கூட்டம்   இன்று1/3/19 மாலை 4.30மணிக்கு நீடாமங்கலம் சந்தன ராமசாமி திருமண மண்டபத்தில் நடைபெறும்...*

*அனைத்து ஆசிரியர்களும் வருகை தந்து தங்கள் கருத்துகளைக் கூறுமாறு அன்புடன் அழைக்கிறோம்...*

*ஆசிரியர்கள் தொடர்பான பிரச்சனைக்கள்* *குறித்தும் மற்றும் தலைவரால் கொண்டு வரப்படும்* *இதரவை பற்றி விவாதிக்கப்படும்..*
*ஆகையால்* *அனைவரும் தவறாது கலந்து கொண்டு அலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்*

_*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்*_
_*நீடாமங்கலம்*_

No comments:

Post a Comment