Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Sunday 7 July 2019

*சென்னையில் தங்குமிட வசதி*

*சென்னையில் தங்குமிட வசதி*

*அரசு பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கு மட்டும்*

*ஆசிரியர், அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை.*

*ஆசிரியர்களுக்கு தங்கிட நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு ரூபாய்.250/-*

*மனைவிக்கு ரூபாய்.300/-*

*குழந்தைகளுக்கு ரூபாய்.125/- பள்ளி, கல்லூரி மாணவர்களாக இருக்கவேண்டும்.*

*சாதாரண தனியறை.குளியலறைகழிவறைவசதியுடன்.*

*முன்பதிவு வசதி கிடையாது*

*ஆசிரியர்கள் அடையாளஅட்டையுடன் நேரில் பதிவு செய்துகொள்ளலாம்..*
*பஸ் நிறுத்தம்: எக்மோர் அரசு பெண்கள்   (பிரசிடென்சி) பள்ளி*

*இடம்:- World University service centre.*
Mayor Ramanathan Salai, Chetput
Chennai -31

Phone:
Off 044-28362251
Reception:
044-28364422

No comments:

Post a Comment