Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Saturday 1 July 2017

NO SPECIAL CL FOR CRC"

இந்த கல்வியாண்டு(2017-18) முதல் நடைபெறும் CRC- க்கு வழங்கப்படும் ஈடுசெய் விடுப்பு இனி கிடையாது!!
"NO SPECIAL CL FOR CRC"
As per GO 127- தொடக்க/நடுநிலைப்பள்ளிகளுக்கு கற்றல் கற்பித்தல் வேலைநாட்கள் 210 ஆகும்.குறையும் 10 நாட்களைஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களில் நடைபெறும் பயிற்சி மற்றும் குறுவள மையப்பயிற்சிக்கு வழங்கப்படும் ஈடுசெய்விடுப்பை கொண்டு நேர்செய்யவும் உத்தரவு. எனவேஇந்த கல்வியாண்டு (2017-18) முதல் நடைபெறும் CRC- க்குவழங்கப்படும் ஈடுசெய்விடுப்பு இனி கிடையாது!!

No comments:

Post a Comment