Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Sunday 3 February 2019

2019 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு

2019 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு

👉(1) சனவரி)
14 திங்கள்-போகிப் பண்டிகை
21- திங்கள் -தைப்பூசம்          

👉(2) பிப்ரவரி
19- செவ்வாய்- மாசி மகம்.

👉(3)மார்ச்
4-திங்கள்-மகாசிவராத்திரி.
6 புதன் -சாம்பல் புதன்                      

👉(4) ஏப்ரல்
3- புதன் -ஷாபே மேராஜ்.
14- ஞாயிறு-அம்பேத்கர் பிறந்த நாள்.
18- வியாழன்- பெரிய வியாழன்
19- வெள்ளி- சித்திரை பௌர்ணமி
20- சனி -ஷாபே பராஅத்
21- ஞாயிறு- ஈஸ்டர்

👉(5) மே
7- செவ்வாய்-ரம்ஜான் முதல் நாள்
18- சனி- புத்தர் ஜெயந்தி

👉(6) ஜுன்
1- சனி- ஷாபே காதர்

👉(7) ஜூலை விடுப்பு இல்லை.

👉(8) ஆகஸ்ட்
3- சனி- ஆடிப்பெருக்கு
9- வெள்ளி- வரலெட்சுமி விரதம்.
11- ஞாயிறு- அர்ஃபா
15- வியாழன்-ருக்உபகர்மா
16- வெள்ளி- காயத்ரி ஜபம்     

👉(9)செப்டம்பர்
1-ஞாயிறு- ஹிஜ்ரி வருடம்
2- திங்கள்- சாம உபகர்மா
11- புதன்- ஓணம் பண்டிகை.
28- சனி- சர்வ மஹாளய அமாவாசை

👉(10)அக்டோபர்
28 திங்கள்- தீபாவளி நோன்பு

👉(11)நவம்பர்
2- சனி- கல்லறை திருநாள்
12- செவ்வாய்- குருநானக் ஜெயந்தி.

👉(12)டிசம்பர்.
8- ஞாயிறு- கார்வீன் முகைதீன்
10- செவ்வாய்- கார்த்திகை தீபம்
24- செவ்வாய்- கிருஸ்துமஸ் ஈவ்
31- செவ்வாய்- நியூ இயர் ஈவ்

No comments:

Post a Comment