Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Wednesday 14 May 2014

நினைவூட்டல்

உலகிலேயே தலைநகரமல்லாத மிகப்‌பெரிய நகரம்ஷாங்காய் * அன்னை இந்திராகாந்தி பிறந்த இடம்அலகாபாத் * சென்னை மெரீனா கடற்கரையின் நீளம்13 கீலோ மீட்டர் * தமி‌ழகத்தின் முதல் முதலமைச்சர்O.P. ராமசாமி செட்டியார் * “வாதாபி கொண்டான்" என்று அழைக்கப்படுபவர்நரசிம்ம வர்மன் * “தி பிக் ஆப்பிள் நகரம்” என்று அழைக்கப்படுவதுநியூயார்க் * ஆரிய சமாஜத்தை தோற்று வித்தவர் தயானந்த சரஸ்வதி * இந்தியாவின் கடற்கரையின் நீளம்7516 கி.மி. * இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் படம்ஆலம் ஆரா * ”ஏசு காவியம்” என்ற நூலின் ஆசிரியர்கண்ணதாசன் * “இந்திய நெப்போலியன்” என்று அழைக்கப்படுபவர் சமுத்திரகுப்தர் * மச்சாசே விருது பெற்ற முதல் இந்தியர்ஆச்சார்ய வினோ பாபாவே * இந்தியாவின் முதல் IAS அதிகாரி சத்யேந்திரநாத் தாகூர். * இந்தியாவின் முதல் பாராளுமன்ற சபாநாயகர்ஜி.வி.மாவ்லங்கர் (1952-1956) * இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்சி.இராஜகோபாலாச்சாரி * இந்தியாவின் முதல் விண்வெளி வீரர்ஸ்குவாட்ரன் லீடர், ராகேஷ் சர்மா * இந்தியாவின் முதல் செயற்கைகோள்ஆர்யப்பட்டா (1975 ஏப்லர் 19) * இந்தியாவின் முதல் தொலைபேசி அலுவலகம்கொல்கத்தா 1881 * “தென்பாண்டி சிங்கம்” என்ற நூலை எழுமதியவர்கலைஞர் மு. கருணாநிதி * இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர்W.C பானர்ஜி * ஆக்சிஜன் இல்லாமல் எவரஸ்ட் சிகரம் ஏறிய முதல் மனிதர்- திதோர்ஜி.

No comments:

Post a Comment