Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Friday 12 August 2016

கணினி பற்றி அறிவோம..

கணிப்பொறி..

·          கம்ப்யூட்டர் என்றால் என்ன ?

கணித மற்றும் தக்க செயல்பாடுகளுடைய ஒர் மின் அணு கருவி.

·          இதில் எத்தனை பரம்பரைகள் உள்ளன?.

இதுவரை ஐந்து பரம்பரைகள் உள்ளன.

·          கம்ப்யூட்டரின் வகைகள் யாவை?

டிஜிட்டல், அனலாக் மற்றும் ஹைப்ரிட்.

·          டிஜிட்டல் கம்ப்யூட்டர் என்றால் என்ன?

எண்களின் வரிசையில் செயல்படும் கம்ப்யூட்டர்.

·          அனலாக் கம்ப்யூட்டர் என்றால் என்ன?

அளவுகளின் அடிப்படையில் செயல்படும் கம்ப்யூட்டர்.

·          ஹைப்ரிட் கம்ப்யூட்டர் என்றால் என்ன?

அனலாக் மற்றும் டிஜிட்டல் கம்ப்யூட்டர்களின் சேர்க்கை.

·          இந்தியாவின் முதல் சூப்பர் கம்ப்யூட்டர்களின் பெயர் என்ன?

பரம்.

·          கம்ப்யூட்டர்களின் தந்தை என்றழைக்கப்டுபவர் யார்?

சார்லஸ் பாபேஜ்.

·          கம்ப்யூட்டர்களின் முக்கிய பாகங்கள் எவை.

இன்புட் கருவி , அவுட்புட் கருவி மற்றும் மத்திய செயல்பாட்டு மையம்.

·          கம்ப்யூட்டரின் வேகம் எவ்வாறு அளக்கபடுகின்றன?

எம்.ஐ.பி.எஸ்.,  எம்.ஓ.பி.எஸ். என அளக்கப்படும்.

·          M I P S  -ன் விரிவாக்கம் என்ன ?

மில்லியன் இன்ஸ்ட்ரக்ஷன் பெர் செகண்ட்.

·          M O P S  -ன் விரிவாக்கம் என்ன?

மில்லியன் ஆப்பரேஷன் பெர் செகண்ட்.

·          C P U  என்றால் என்ன?.

சென்றல் ப்ராசஸிங் யூடிட். இது கம்யூட்டரின் மூளை ஆகும்.

·          ராம் என்றால் என்ன?.

ராண்டம் அக்ஸஸ் மெமரி.

·          ரோம் என்றால் என்ன?

ரீட் ஒன்லி மெமரி.

·          எக்ஸ்டெண்டட் மெமரி என்றால் என்ன?

ராண்டம் அக்ஸஸ் மெமரியின் 1024-க்கு மேல்பட்ட சேமிப்புத்தலம்.

·          மௌஸ் என்றால் என்ன?

கம்ப்யூட்டர் திரையில் கர்சரை விரைவாக இயக்க உதவும் கருவி.

·          ஹார்ட்வேர் என்றால் என்ன?

ஓர் கம்ப்யூட்டர் இயற்பியல் பகுதிகள் அனைத்தும் ஹார்ட்வேர் எனப்படும்.

·          ஃப்ளாப்பி டிஸ்க் என்றால் என்ன?

ஃபெரைட் பூசப்பட்ட, எளிதில் வளையக் கூடிய இன்புட் மற்றும் அவுட்புட் கருவி.

·          இன்டெல் நிறுவனத்தின் நவீன மைக்ரோ ப்ராஸஸர்  எது?

பென்டியம் – 4.

·          மேனோகுரோம் டிஸ்பிளே என்றால் என்ன?

சாதாரண கருப்பு – வெள்ளை மானிட்டர்.

·          DOS  என்றால் என்ன?

தட்டு செயல்பாட்டு ஒழுங்குமுறையின் சுருக்கம்.

·          தட்டைபிரிவுபடுத்தி பயன்படும் DOS ன்புரோகிராம் எது?

எப்டிஸ்க்.ஈஎக்ஸ்ஈ.

·          மல்டி புரோகிராமிங் சிஸ்டம் என்றால் என்ன?

பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் நிறைவேற்றும் சிஷ்டம்.

·          விண்டோக்களை கம்யூட்டரில் பதிவு செய்யும் புரோகிராம் எது?

SETUP.EXE

                --2—

·          ஈ மெயில் விரிவாக்கம் என்ன?

எலக்ட்ரானிக் மெயில்.

·          மோடம் என்றால் என்ன?

Modulator DEModulator  என்பதன் சுருக்கம்.

·          சர்வர் என்றால் என்ன?

பைல், பிர்ண்டர்ஸ் போன்றவற்றை கொடுத்து பகிரும் கம்ப்யூட்டர்.

·          சிப் (  CHIP )  என்றால் என்ன?

சிலிக்கானின் சிறிய துண்டுகள், CPU  அல்லது மெமரியாக பயன்படுதல்.

·          முதல் வீட்டு கம்யூட்டர் எது?

கோமா டோர் 20.

·          கிளாக்ஸ்பீட் என்றால் என்ன?

கம்ப்யூட்டரின் CPU பொதுவாக எடுத்து கொள்ளும் நேரம்.

·          டோ என்றால் என்ன?

தகவல்கள்.

·          ஈகாம் உபயோகிப்பவர்களுக்கு அடிப்படை தேவை எது?

ஈமெயில் அட்ரஸ்.

·          ஸி.ஏ.டி. என்பது என்ன?

கம்ப்யூட்டர் எய்டெட் டிசைன்.

·          சாட் என்பது என்ன?

கீபோர்டு வாயிலாக மற்ற இண்டர்நெட் யூசர்களோடு தொடர்பு கொள்ளும் முறை.

·          ப்ரௌஸிங் என்றால் என்ன?

தகவல்கள் இருக்குமிடத்தைக் கண்டறிந்து, வேண்டிய தகவல்களை பெற்றுக் கொள்ளும்.

செயல் ப்ரௌஸிங் ஆகும்.

·          விண்டோஸ் 98 எந்த பைல் ஒழுங்கு முறையில் பயன்படுகிறது.

32 பைல்.

·          ஃபேர்ம்வேர் என்பது என்ன?

கம்ப்பூட்டரின் ரோம் சிப்களில் நிரந்திரமாக சேமிக்கப்பட்டிருக்கும் கன்ட்ரோல் யூனிட்

கடத்துகிறது.

·          மதர்போர்டு என்றால் என்ன?

கம்யூட்டரின் முக்கிய சர்க்யூட்டை மதர்போர்டு என அழைக்கின்றனர்.

·          மதர்போர்டின் பயன் என்ன?

இதில் மைக்ரோ ப்ராஸஸரும், எக்ஸ்பான்ஷன் கார்டுகள் பொருத்தும் ஸ்லாட்களும் உள்ளன.

·          ஆப்ரேடிவ் சிஸ்டம் என்பது என்ன?

ஒரு கம்ப்யூட்டரின் வெவ்வேறு பாகங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தி, ஒழுங்கு செய்து

மேற்பார்வையில் புரோக்ராம்.

·          அரித்மெட்டிக் லாஜிக் யூனிட் என்பது என்ன?

கணித மற்றும் தர்க்க செயல்பாடுகளை இயக்கும் ஸி.பி.யூ-வின் பாகம்,

·          கே.பி. எம்.பி மற்றும் ஜி.பி. என்பவை எதைக் குறிக்கும் ?

கே.பி.என்றால் கிலோபைட் = 1024 பைட்டுகள்.

எம்.பி.என்றால் மெகாபைட் = 1024 கிலோபைட்டுகள்.

ஜி.பி. என்றால் ஜிகாபைட் = 1024 மெகாபைட்டுகள்.

·          கம்யூட்டர் இயலில் கிலோபைட் ஏன் 1024-ஆக கணக்கிடப்படுகிறது?

கம்ப்யூட்டர் கணிதத்தில் அடிப்படை மதிப்பீடு 2 ஆனதால் ( 2 = 1024 )

·          அம்பர் மெமரி என்றால் என்ன?

ராம்ல் 640 முதல் 1024 வரை உடைய சேமிப்புத்தலம். இது டிவை டிரைவர்களைப்

பொருத்தப் பயன்படும்.

·          டி.எல்.எல். என்பது என்ன?

டைனமிக் லிங்க் லைப்ரரி.

·          ஃபைர்வால் என்பது என்ன?

இடையூறுகளிலினின்று நெட்வொர்க்கை பாதுகாக்கும் ஸாஃப்ட்வேர் மற்றும் ஹார்வேர்.

                ---3---

·          ஆன்லைன் என்பது என்ன?

கம்யூட்டர்களுடன் தொடர்பு கொள்ளுதல்.

·          BPS –ன் விரிவாக்கம் என்ன?

பதிட்ஸ் பர் செகண்ட். BPS- என்றாஆல் என்ன?மோடத்தின் வேகம்..

·          COM-ந் விரிவாக்கம் என்ன?

காம்பௌனெண்ட் ஆப்ஜெக்ட் மோடெல்.

·          COM-என்றாஅல் என்ன?

ஓர் மைக்ரோசாப்ட் டெக்னாலஜி.

·          DVD-ன் விரிவாக்கம் என்ன?

டிஜிட்டல் வீடியோ டிஸ்க்.

·          கம்யூட்டர் வைரஸ் என்றால் என்ன?

கம்யூட்டரில் வரும் கேடுகள்.

·          இண்டெர்நெட்டைப் பாதித்த முதல் வைரஸ் எது?

லவ்-பக் 05-05-2000.

·          டேட்டாக்களை ரகசிய கோட்களாக மாற்றுவது எவ்வாறு அழைக்கப்டுகிறது?

கிரிப்டோகிராப்பி.

·          HTML-ன் விரிவாக்கம் என்ன?

ஹைப்பர் டெக்ட் மார்க் ஆப் லாங்குவேஜ்.

·          HTML -  எதற்கு உதவுகிறது?

புதிய நுணுக்கத்தில் விண்டோஸ் 98-க்கு உதவுகிறது.

·          மின் அணுகம்யூட்டரை கண்டுபிடித்தவர் – டாக்டர்.ஆலன் எம்.டூரிஸ் – 1824 – பிரிட்டன்.

No comments:

Post a Comment