Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Wednesday 10 August 2016

Today news.

*மன்றம்* *மு.மோகன்*
   இன்றைய செய்திகள்.
10:08:2016

*உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது*...

*ஏமாற மட்டுமே தெரியும்*...

காலை வணக்கம்.
🎽🌺🎽🌺🎽🌺🎽

🎽🌺TNPSC GROUP IV தேர்வு அறிவிப்பு தேர்வு நாள் : 06.11.2016. விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.09.2016.

🎽🌺CRC கூட்டத்திற்கு வராத ஆசிரியர்களுக்கு தன்னிலை விளக்கம் கேட்டு நோட்டீஸ் !

🎽🌺பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு
தேசிய திறனறி தேர்வு தேதி அறிவிப்பு

🎽🌺தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 1024 பிளே ஸ்கூலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தொடக்க கல்வி இயக்குனநரகம்.

🎽🌺G.O.No.231 Dt: August 09, 2016 PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for theperiod 01.07.2016 to 30.09.2016 – Orders – Issued.

🎽🌺சிறுபான்மையின மாணவ, மாணவியர், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

🎽🌺ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான தமிழ் மொழி தேர்வு, செப்., 19ல் துவங்கும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது

🎽🌺தகுதித்தேர்வு வழக்கு விரைவில் முடிக்கப்பட்டு மீண்டும் தகுதித்தேர்வு நடத்தப்படும் !

🎽🌺மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது

🎽🌺கோவை பாரதியார் பல்கலைக்கு, புதிதாக எட்டு செனட் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

🎽🌺தேசிய கீதம் பாடுவதற்கு தடை விதித்த, உத்தர பிரதேச தனியார் பள்ளியின் மேலாளர் கைது செய்யப்பட்டார். அந்த பள்ளிக்கும், சீல் வைக்கப்பட்டது.

🎽🌺பொதுமாறுதல் விண்ணப்பங்களை இணையத்தில் பதிவுசெய்தல் மற்றும் பதிவுசெய்த விவரங்களை சரிபார்த்தல் தொடர்பான இயக்குநரின் அறிவுரைகள்

🎽🌺தமிழ்நாடு அரசு தொழிற்சாலை ஊழியர்களிடம் இருந்து, பிடித்தம் செய்யப்படும், பங்களிப்பு வருங்கால வைப்பு நிதிக்கு, 2015 - 16ம் ஆண்டிற்கு, 8.80 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

🎽🌺கோவை மாவட்டம், அன்னுார் அரசு பள்ளி, 7ம் வகுப்பு மாணவன் பிரவீன்குமார். வகுப்பில்,தமிழாசிரியர் மாரப்பன், பிரவீன்குமார் முதுகில் அமர்ந்து, பாடம் நடத்தியதாக அவரது தாயார் பரிமளா, கலெக்டரிடம் புகார் 
அளித்தார்.

🎽🌺இந்தி, சமஸ்கிருதம் தமிழகத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது என உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.   

🎽🌺ஏர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் விமான பராமரிப்பு பொறியாளர் பணிக்கு 280 பணியிடங்கள் காலியாக உள்ளன. 
மேலும் விவரங்களுக்கு http://airindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
🌹🌹🌹உயர் கல்வி நிறுவனங்களில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி: முன்னோடியாக திகழும் மேலராதாநல்லூர் அரசுப் பள்ளி - தி இந்து - http://m.tamil.thehindu.com/tamilnadu/உயர்-கல்வி-நிறுவனங்களில்-பள்ளி-மாணவர்களுக்கு-பயிற்சி-முன்னோடியாக-திகழும்-மேலராதாநல்லூர்-அரசுப்-பள்ளி

No comments:

Post a Comment