Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Friday 2 September 2016

03/09/16( சனிக்கிழமை.)

*🙏🏼மன்றம்🙏🏼*
*🙏🏼மு.மோகன்🙏🏼*
🌺🌺🌺🌺🌺
*இன்றைய செய்திகள்*

🍄🍄🍄🍄🍄🍄

🚖🚘 போதிக்க 
துவங்கும்முன் 
செயற்திட்டத்தை 
உன்னிலிருந்து 
துவங்கிடு!
🏹🏹ஏனெனில், 
வாய் வீச்சாளர்களை 
என்றுமே சமூகம் 
அங்கீகரித்ததில்ல. 🙏🏼இனிய காலை வணக்கம் 🙏🏼
🎽🎽🎽🎽🎽🎽🌷🌷🌷🌷🌷🌷🍄🍄🍄🍄🍄🍄
🎓🎓2016 ஆம் ஆண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதாளர்  அனைவருக்கும்  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக வாழ்த்துகள்.

🎽🎽அரசு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது  பெறுபவர்கள் பெயர்கள் அறிவிப்பு

🎽நல்லாசிரியர் விருது
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள ஆசிரியர் சங்கங்களின்  பிரதிநிதிகளுக்கு அரசு அழைப்பு.

🎽🎽 எட்டாம் வகுப்பு ’ரிசல்ட்’*
எட்டாம் வகுப்பு ’ரிசலட் சென்னை: எட்டாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள், வரும், 6ல் வெளியாகிறது.

🎽🎽 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ரெயில் நிலையத்தில் மறியல்: 700 பேர் கைது !*

🎽 🎽 அக்டோபர் 17-ந்தேதி உள்ளாட்சி தேர்தல்?: அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகுமா ?*
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. ...

🎽🎽MEDICAL AID -New Health Insurance Scheme 2016 for employees – New Health Insurance Scheme 2014 for Pensioners / Family Pensioners – Grievances Redressal Mechanism– Orders*

🎽 🎽*பணி நியமனம், பணி வரன்முறைக்கான புதிய விதிமுறைகள் சட்டசபையில் மசோதா தாக்கல்.

🎽🎽 நாடு முழுவதும் இ- கோர்ட் !*

🎽🎽 ஆசிரியை கொலையால் சோகத்தில் மூழ்கியது தூத்துக்குடி !*

🎽🎽மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புவரை நடைபெறும் பள்ளி தேர்வுகளை நடத்தும் பொறுப்பு மேல்நிலை உதவி தலைமையாசிரியரே -தகவல் அறியும் உரிமைச் சட்ட தகவல்.

🎽🎽July/10/2016 NET EXAMINATION KEYS RELEASED:
The answer keys, images of OMR sheets and recorded responses of OMR sheets of UGC NET July-August 2016 may be seen on the website cbsenet.nic.in till 09-09-2016 . You may view or download it from the website.

🎽🎽10 ஆயிரம்  அரசு அலுவலகங்களுக்கு விரைவில் புதிய தமிழ் 'சாப்ட்வேர்'

சென்னை: ''தமிழில் இலக்கண பிழையின்றி எழுத உதவும், புதிய மென்பொருள், முதல் கட்டமாக, 10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்படும்,'' என, தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர், சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

🎽🎽அக்டோபர் 2ல் மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடல் ..

🎽🎽அரசு விடுதிகளில் சமையலர் பணி: செப்.6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

🎽🎽ஆதார் எண்ணை சேர்க்கும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு மதிப்புதியம் இன்னும் தரப்படவில்லை - எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்!

🎽🎽புதிய கல்விக்கொள்கை பற்றிய அறிக்கையை தமிழில் அறியலாம்.அனைவரும் தங்கள் கருத்தை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அளியுங்கள். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல்

🎽🎽பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா?:பெற்றோர், மாணவர், கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு

🎽🎽கலந்தாய்வில் குளறுபடி: மாவட்டக் கல்வி அதிகாரியை பட்டதாரி ஆசிரியர்கள் முற்றுகை

🎽🎽TNPL RECRUITMENT 2016 | TNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

🎽🎽சென்னை உயர்நீதிமன்ற பணியிடங்களுக்கான ‌‌‌டி.என்.பி.எஸ்.சி தேர்வு... 54,000 பேர்‌‌‌ பங்கேற்பு

🎽🎽தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் 29-ல் வெளியீடு: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.

☔☔☔☔☔☔☔தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில்  பரவலாக இருதினங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு.

No comments:

Post a Comment