Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Tuesday, 20 September 2016

இது ஒருவகை விலங்கினம். இதன் பெயர் ஹைக்கூ. பொதுவாக இந்த விலங்கு தனியாக தான் வலம் வரும். இது கைலாச பர்வதம் மற்றும் நேபாள எல்லையில் காணப்படுவது. இந்த ஹைக்கூ பார்வதி தேவி விளையாடுவதற்காக சிவபெருமான் செய்தது எனக் கூறப்படுகிறது.. இது வசந்த காலங்களில் மட்டும் மானிடர்களுக்கு புலப்படும் மற்ற காலங்களில் பனிப்பொழியும் இடங்களில் தஞ்சம் அடைந்து விடும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment