Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Saturday 21 May 2016

2016 தமிழக புதிய அமைச்சர்கள்

முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட 29 அமைச்சர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வரும் 23ம் தேதி நண்பகல் 12 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவி ஏற்க உள்ளனர்.

அமைச்சர்களின் இலாகா விவரங்கள்:

6வது முறையாக முதலமைச்சராக பதவியேற்கும் ஜெயலலிதா : பொது, இந்திய ஆட்சிப் பணி, இந்திய வனப் பணி, பொதுநிர்வாகம், காவல் மற்றும் உள்துறைகளை தனது வசம் வைத்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் - நிதித்துறை

திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை

எடப்பாடி பழனிச்சாமி - பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள்

செல்லூர் ராஜு - கூட்டுறவு, தொழிலாளர் நலன்

தங்கமணி - மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை

எஸ்.பி வேலுமணி - உள்ளாட்சித்துறை

டி.ஜெயக்குமார் - மீன்வளத்துறை

சி.வி.சண்முகம் - சட்டம், சிறைத்துறை மற்றும் நீதித்துறை

டாக்டர் சரோஜா - சமூக நலன், சத்துணவு

கே.பி.அன்பழகன் - உயர்கல்வித்துறை

காமராஜ் - உணவுத்துறை, இந்து சமய அறநிலையத்துறை

கே.சி.கருப்பண்ணன் - சுற்றுச்சூழல்

எம்.சி.சம்பத் - தொழிற்துறை அமைச்சர்

டாக்டர்.சி.விஜயபாஸ்கர்  - சுகாதாரம், குடும்ப நலத்துறை

உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டுவசதி

துரைகண்ணு - விவசாயம், கால்நடைத்துறை

ஓ.எஸ்.மணியன் - ஜவுளி மற்றும் கைத்தறி நெசவு

கடம்பூர் ராஜு - செய்தி மற்றும் விளம்பரம்

ஆர்.பி.உதயகுமார் - வருவாய்துறை

எஸ்.பி.சண்முகநாதன்  -பால்வளத்துறை

ராஜேந்திரபாலாஜி - ஊரக தொழில்துறை

பெஞ்சமின் - பள்ளி கல்வி, விளையாட்டு, இளைஞர் நலன்

வீரமணி - வணிகவரித்துறை,

மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பத்துறை

வெல்லமண்டி நடராஜன்  - சுற்றுலா

வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

ராஜலட்சுமி - ஆதிதிராவிடர் பழங்குடியினர்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்துத்துறை

No comments:

Post a Comment