Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Monday 30 May 2016

ஆண்கள், பெண்களின் ஏழு பருவங்கள்

தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே*

*பெண்களின் ஏழு பருவங்கள்*

* 1 வயது முதல் 8 வயது வரை - பேதை

* 9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை

* 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை

* 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை

* 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை

* 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை

* 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்

*ஆண்களின் ஏழு பருவங்கள்*

* 1 வயது முதல் 7 வயது வரையிலான பருவம் - பாலன்

* 8 வயது முதல் முதல் 10 வயது வரையிலான பருவம் – மீளி

* 11 வயது முதல் 14 வயது வரையிலான பருவம் – மறவோன்

*15 வயதிற்குண்டான பருவம் – திறவோன்

*16 வயதிற்குண்டான பருவம் – விடலை

*17 வயது முதல் 30 வரையிலான பருவம் - காளை

* 30 வயதுக்கு மேலான பருவம் - முதுமகன்.

No comments:

Post a Comment