Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Thursday 26 May 2016

எதிர்கட்சியை மதிக்கவேண்டிய ஆளுங்கட்சி.

ஆளும் அதிமுகவிற்கு அவை மரபுப்படி எந்த ஒரு தீர்மானத்தையும் நிறை வேற்ற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் வேண்டும் ,
திமுகவை தவிர்த்து காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தாலும் மூன்றில் இரண்டு பங்கு இல்லை

திமுக உறுப்பினர்களின் பலம் மூன்றில் ஒரு பங்குக்கு அதாவது 78 உறுப்பினர்களுக்கு மேல் இருப்பதால் இனி ஆளும் அதிமுக அரசு தனது கட்சி உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு சபையை நடத்தவோ, தீர்மானங்களை நிறைவேற்றவோ, சட்டங்களை இயற்றவோ சட்டத்தில் இடமில்லையாம் !!!

அதாவது, தற்போதைய 232 சட்டசபை இடங்களில் 89 இடங்களை எதிர்கட்சியான திமுக பெற்றுள்ளது.
எனவே இனி எதிர்கட்சியை வச்சிக்கிட்டு தான் சபையை நடத்தனும். அப்படி இல்லையெனில் மொத்தமா கடைய மூடிட்டு வீட்டுக்கு போவனும்.அதாவது சபாநாயகர் சட்டசபையை ஒத்தி வைக்க வேண்டும். எதிர்கட்சியில்லாமல் இனி அவையை நடத்த இயலாதாம்

இனி 110 விதியெல்லாம் செல்லுபடியாகாது டேபிளை தட்டனும்னா கூட திமுக அனுமதிச்சாதான்

No comments:

Post a Comment