Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Saturday 16 July 2016

17/7/16;news

🙏🏼மன்றம் 🙏🏼
🙏🏼மு.மோகன்🙏🏼         
  இன்றைய    செய்திகள்
17:07:2016
நமக்குப் பிடித்தவர்கள் நம்மைக் காயப்படுத்தும்போதுதான் இல்லாதவற்றையும், இழந்தவற்றையும் பற்றி ஆழமாக யோசிக்கத் தோன்றும்....
இனிய காலை வணக்கம்.

📙சூலை 17 சர்வதேச நீதிக்கான உலக நாள்..
உலக நீதி நாள்...

📙சூலை 17 விடுதலை நாள்
சிலோவாக்கியா

📙சூலை 17  அரசியலமைப்பு நாள் - தென் கொரியா

📙இருதினங்கள் தமிழகத்தில் கனமழைபெய்ய வாய்ப்பு.

🎽G.O No.209
Dt:15.07.16
PROVIDENT FUND - General Provident Fund (Tamil Nadu) - Rate of Interest 8.1% for the period 01.04.2016 to 30.06.2016 - Orders - Issued.

📙🎽பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு
📙மாறுதல் விண்ணப்பங்கள் ஜுலை 19 முதல் 28 வரை விண்ணப்பிக்கலாம்
📙தொடக்கக் கல்வி துறை
📙3.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்  
📙4.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு 
📙6.8.16 - நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாறுதல்
📙7.8.16 -  தொடக்கப்பள்ளி தலைமை யாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு 
📙20.8.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)  21.8.16 - இடைநிலை ஆசிரியர் மாறுதல் 

📙பள்ளிக்கல்வித்துறை
📙6.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு 
📙7.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு
📙13.8.16 - உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல்
📙20.8.16 - முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)
📙21.8.16 - முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
📙22.8.16 - முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு
📙23.08.16 - உடற்கல்வி, இடை நிலை, தையல் ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)
📙24.08.16 - உடற்கல்வி, இடை நிலை, தையல் ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
📙27.8.16 முதல் 29.8.16 வரை பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல்
📙03.9.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)
📙04.9.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
📙06.9.16 - பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு

📙🎽23.08..2010 முதல் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ள TETபட்டதாரி ஆசிரியர்களின் விவரம் ப.க.இயக்குனர்அவர்களால் கோரப்பட்டுள்ளது

📙🎽தமிழகத்தில் தொடங்கப்பட்ட 750 ஆங்கிலவழி தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை. இதனால், மாணவர்கள் தனியார் பள்ளிக்கு மாறும் நிலை உருவாகியுள்ளது. 

📙🎽இந்தியாவிலே தமிழகத்தில் தான் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு: விருதுநகரில் அமைச்சர் பேச்சு

📙🎽தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளியின் கழிப்பறை, தண்ணீர் வசதிகள் பற்றி ஆன்லைனில் பதிவிட வேண்டும்...!

📙🎽உடுமலைப்பேட்டை அருகே உள்ள அமராவதி ராணுவ பள்ளி மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம்: ஒரு மாணவர் மரணம்; பெற்றோர்கள் அதிர்ச்சி !

📙🎽மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

No comments:

Post a Comment