Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Wednesday 27 July 2016

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள மாற்றம் : தமிழக அரசு உத்தரவு்.

📌ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள மாற்றம் : தமிழக அரசு உத்தரவு*
📸📸📸📸📸📸📸📸📸📸📸
📌தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.📌

*📌ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்ட பட்டியல்:*

📌நிர்மல் ராஜ் - திருவாரூர் மாவட்ட கலெக்டர்

*📌கோவிந்தராஜன் - கருர் மாவட்ட கலெக்டர்*

அண்ணாதுரை - தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர்

*📌ஆசிய மரியம் - நாமக்கல் மாவட்ட கலெக்டராக*

📌ராமன் - வேலூர் மாவட்ட கலெக்டர்

*📌வினய் -திண்டுக்கல் கலெக்டர்*

📌ராஜாராமன் - நகராட்சி நிர்வாக இணை ஆணையர்

*📌அர்ச்சனா - தோட்டக்கலைதுறை மற்றும் பயிர்கள்துறை இயக்குநர்*

📌சுரேஷ்குமார் - நிலநிர்வாக இணை ஆணையர்

*📌நந்தகுமார் - கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை இணை செயலாளர்*

📌மதிவாணன் - சென்னை பெருநகர வளர்ச்சிகுழும தலைமை நிர்வாக அதிகாரி

*📌மேலும் ஐ.பி.எஸ்.,அதிகாரிகள் மாற்றப்பட்ட பட்டியல்:*

📌சஞ்சய்குமார் - சேலம் மாநகர கமிஷ்னர்

*📌சுமித்சரண் - சென்னை குற்றஆவண காப்ப ஐ.ஜி*.,

📌பாரி - கோவை மேற்குமண்டல ஐ.ஜி.,

*📌மஞ்சுநாதா- திருச்சி கமிஷ்னர்*

📌சஞ்சய் மாத்தூர் - திருப்பூர் கமிஷ்னர்

*📌ராஜன் - சேலம் எஸ்.பி. -*

📌அமித்குமார் சிங் - நெல்லை துணை கமிஷ்னர்

*📌மகேஸ்வரன் - நாமக்கல் எஸ்.பி.,*

📌சிவகுமார் - ஈரோடு எஸ்.பி.,

*📌ராஜசேகரன் - கரூர் எஸ்.பி.,*

📌வந்திதா பாண்டே - சென்னை கண்ட்ரோல் ரூம் துணை கமிஷ்னர்

*📌ஜெயசந்திரன் - சிவகங்கை எஸ்.பி.,*

📌துரை - நாகப்பட்டிணம் எஸ்.பி.,

*📌உமா - திருப்பூர் எஸ்.பி.,*

📌சந்தோஷ் ஹதிமணி - சென்னை போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்.பி.,

*📌மகேஷ்குமார் - கிருஷ்ணகிரி எஸ்.பி.,*

📌சேவியர் தன்ராஜ் - சென்னை கியூ பிரிவு எஸ்.பி.,

No comments:

Post a Comment