Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Sunday 31 July 2016

அறிவோம் ஆங்கில அழகு

அறிவோம் ஆங்கில அழகு
*******************************
.
*காலைப் பொழுதை
AM என்கின்றோம் இது
Ante meridiem என்னும்
லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது.
.
மாலைப் பொழுதை
PM என்கின்றோம் இது
Post meridiem என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது.
.
*அபார்ட்மென்ட் தேடும்போது பயன்படுத்தப்படும்
BHK-யின் அர்த்தம்
B-Bed Room-ஐயும்
H-Hall (living room)-ஐயும்
K-Kitchen-ஐயும் குறிக்கும்.
.
*ஆங்கிலத்தில்
‘-dous’ என முடிவது
நான்கு வார்த்தைகள்
மட்டும் தான்.
அவை
tremendous,
horrendous,
stupendous, and
hazardous...
.
*"The quick brown fox jumps over the lazy dog."
என்ற
இந்த வாக்கியம்
ஆங்கிலத்தின் அனைத்து எழுத்துக்களையும் கொண்டுள்ளது.
.
*abcdef என்ற
ஆறு எழுத்துக்களும்
கொண்ட
ஒரு குறுகிய வார்த்தை Feedback.
.
*ஆங்கிலத்
தட்டச்சுப் பலகையின்
ஒரே ஒரு வரிசையை
மட்டும் பயன்படுத்தி
நம்மால் தட்டமுடியும்
மிக நீளமான
வார்த்தை
Typewriter மட்டுமே.
.
*மொசாம்பிக்
(Mozambique) நாட்டிற்கு
ஒரு சிறப்பு
அதன் பெயரில் இருக்கிறது. அதன்
ஆங்கிலப் பெயரில்
a, e, i,o,u
ஐந்து வவ்வல்ஸ் (Vowels) இருக்கிறது..

No comments:

Post a Comment