Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Thursday 25 February 2016

26/02/16 முக்கிய செய்திகள்

26:02:2016 முக்கிய கல்வி செய்திகள்

ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரை பயன்படுத்தியதால் புற்று நோய்: ரூ.493 கோடி நஷ்ட ஈடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

பள்ளிக்கல்வி - 4393 ஆய்வக உதவியாளர் / 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கல்வி - 3550 பட்டதாரி ஆசிரியர் / 710 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 01.01.2016 முதல் 31.12.2016 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு

+2 பொதுத்தேர்வு பணிக்கு ஆசிரியர்களை இருப்பிடத்திற்கு15 கி.மீ. சுற்றளவுக்குள் பணி நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை

B.Ed படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதில் மாற்றம் இல்லை - கல்வியியல் பல்கலை. துணைவேந்தர் விளக்கம்.

பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் 100% அதார் அட்டை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு

பொதுத்தேர்வு,  தேர்தலின்போது மின்தடையை தடுக்க இந்த மாத இறுதிக்குள் பராமரிப்பு பணிகளை முடிக்க தமிழக அரசு உத்தரவு

100 சதவீத தேர்ச்சி பள்ளிகளுக்கு பரிசு -கல்வித்துறை முடிவு

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் பணிபுரிவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை:சி.இ.ஓ. எச்சரிக்கை

வினாயகா மிசன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் இளம்முனைவர் பட்டம் தமிழ்நாடு கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு தகுதியானதுதான் - RTI தகவல்

மார்ச் 2016 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - அறிவியல் பாட செய்முறைத் தேர்வு விலக்கு பெற்ற மாற்றுத்திறனாளிகளின் மதிப்பெண் தாட்களில் Exempted என குறிப்பிட வேண்டும் - அரசுத் தேர்வுகள்(பணியாளர்) இணை இயக்குநர்.

உண்மை தன்மை சான்று இல்லைஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு சிக்கல்.

2020 ஆண்டுகளுக்கு பிறகு ஆளில்லா ரெயில்வே கிராசிங்குகள் இருக்காது -ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு

B.Ed படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதில் மாற்றம் இல்லை - கல்வியியல் பல்கலை துணைவேந்தர் விளக்கம்.

மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க புதிய திட்டம்: தமிழகத்தில் துவக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு விதிமுறை தேர்வுத்துறை சுற்றறிக்கை.

No comments:

Post a Comment