Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Saturday, 27 February 2016

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதிப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.

தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 2008, 2009, 2010 ஆண்டுகளில் பதிவு மூப்பை புதுப்பிக்கத் தவறியவர்கள், வரும் மூன்று மாதங்களுக்குள் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று, அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment