➡40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:
🌿அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
🌿சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
🌿பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.
🌿கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
🌿மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
🌿குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
🌿அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.
🌿புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
🌿பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
🌿பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
🌿பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
🌿சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
🌿வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.
🌿முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
🌿வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.
🌿முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
🌿புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.
🌿புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
🌿நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.
🌿தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.
🌿முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.
🌿முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.
🌿பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
🌿புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
🌿மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
🌿மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
🌿முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
🌿சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.
🌿வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
🌿தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
🌿தவசிக்கீரை- இருமலை போக்கும்.
🌿சாணக்கீரை- காயம் ஆற்றும்.
🌿வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.
🌿விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.
🌿கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.
🌿துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.
🌿துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
🌿காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
🌿மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.
🌿நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.
Labels
- 112.
- 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்:
- B
- ed கற்பித்தல் பயிறசி அதே பள்ளியில் எடுக்கலாம.
- http://www.agae.tn..nic.in/onlinegpf/
- Mandram news
- www.mandramtn.blogspot.com
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்..
- நீதி மன்ற வழக்கு
- போலியோ சொட்டு மருந்து முகாம்
- ஜேக்டோ மனித சங்கி போராட்டம்.நாளேடுகளில் வந்த் செய்திகள்
Blog Archive
-
▼
2016
(482)
-
▼
February
(59)
- INDIAN GOVERNMENT INTRODUCED ONLINE SERVICES
- 2016-17ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் சிறப்பு ...
- BUDJET 2016-17
- 2016-17ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் சிறப்பு ...
- 2016-17ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் சிறப்பு ...
- BUDJET 2016-17
- தஞ்சை மாவட்டம் ஆசிரியர்களுக்கு மக்கள்தொகை கணக்கெடு...
- பள்ளிகளில் தலைமையாசிரியர்,ஆசிரியர்கள்,அலுவலர்களின்...
- NMMS EXAM 2016 TENTATIVE ANSWER KEY...
- வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதிப்பிக்க தவறியவர்களுக...
- Abl நடைமுறை சார்ந்த RTI act.
- G.o. no 27_dt 22/2/16 for noon meals
- சந்திரனை தொட்டது யார்?..
- நவகிரகணம் கோவில்கள் வரைப்படம்..
- பிப் 29 பொது பட்ஜெட்
- சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்...
- சிறப்பு தினங்கள்
- சிறப்பு தினங்கள்
- இந்திய அரசு digital locker அறிமுகம்
- இடைநிலை ஆசிரியர்களின் நிலை -ஒரு சுருக்கம்.
- கனவுகள் தரும் பலன்கள் !!
- தமிழ்நாட்டில் எந்த ஊரில் என்ன (சிறப்பான பொருள்) வா...
- பைரவர் வழிபாடு
- 26/02/16 முக்கிய செய்திகள்
- Voter card தகவல்களை அறிய epic no ஐ1950 க்கு Sms அன...
- EMIS update
- GO.59 Dt.22.02.16 PENSION-CPS-Settlement
- CPS -பணம் திரும்பப்பெற படிவங்கள்
- 2016-17 ரயில்வே பட்ஜெட்.
- 40 வகை கீரையின் மருத்துவ குணங்கள்
- RL 2016....
- March 3 nellai dt local holiday
- March 3 nellai dt local holiday
- பாவலரின் அறிக்கை..
- செல்லிடப்பேசி முக்கிய எண்கள்...Mobile Phone Import...
- ID card
- பாவலர் அறிக்கை..
- 10,&12ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் நடைமுறைகள்.
- ஜேக்டோ மனித சங்கிலி போராட்டம்.நாளேடுகளில் வந்த் செ...
- திருவாரூர் நாகை மனித சங்கிலி போராட்டம்
- B,ed கற்பித்தல் பயிறசி அதே பள்ளியில் எடுக்கலாம.
- 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்:
- 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்:
- இன்று போலியோ் சொட்டு மருந்து முகாம்.
- ஆசிரியர் மன்றம்.
- மத்திய அரசு 6% அகவிலைபடிக்கு ஒப்புதல்
- 20/2/16 மனித சங்கில போராட்டம் படங்கள்
- அரசூழியர்களுக்கு சலுகை.
- தொழுகைக்கு அனுமதி.
- ஸ்மார்ட் போன் ரூபாய் 251.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
- 2011க்கு முன்பு பட்டதாரிகளாக பதவி உயர்வுக்கு தனி ஊ...
- NOC for govt starrs passport/visa
- Possport application for govt servents.
- Income tax 80D- HF 150*12=Rs 1800.
- வீட்டுக்கு எடுத்து செல்லும் சம்பளம் உயர வாய்ப்பு.
- NHIS
- G.o no 96 self attestation
- 2016/RL
-
▼
February
(59)
Monday 22 February 2016
40 வகை கீரையின் மருத்துவ குணங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment