Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Saturday 12 March 2016

செய்திகள் மார்ச் 13...

இன்றைய செய்திகள்                                  13.03.2016 (ஞாயிறு)                                                                          

மார்ச் 13 உலக சிறுநீரக விழிப்புணர்வு தினம்...

🍎🍎🍎மார்ச் 13-1781
யுரேனஸ் கோள் வில்லியம் ஷர்க் செல் என்பவரால் கண்டுபிடிக்கப் பட்ட தினம்...

🍎🍎🍎13:03:1733 
 ஜோசப் பிரீஸ்ட்லி பிறந்த தினம்..
ஆக்ஸிஜனைக் கண்டுபிடித்தவர்//
🍎🍎🍎13:03:1839 - ஜாம்ஷெட்ஜி டாடா பிறந்த தினம்...
இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடி...

🍎🍎இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான, ஒருங்கிணைந்த பொது நுழைவு தேர்வான ஜே.இ.இ., தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.
🍎🍎பனிச்சரிவு ஏற்படும் அபாயம்: ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகளுக்கு விடுமுறை
🍎🍎Tamilarasi Teacher Education University shifted to new premises at Gangaiamman Koil Street,Karapakkam, Chennai - 600 097, chennai-97.
🍎🍎பிளஸ் 2 ஆங்கில தேர்வில் மது குறித்த கேள்வியால் சர்ச்சை: பெற்றோர் எரிச்சல்
🍎🍎தொடக்க கல்வி பட்டய விடைத்தாள் ஒளிநகல்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
🍎🍎TAMILNADU OPEN UNIVERSITY B.Ed Admission Counselling Date and Time of Tamil and English Medium cut-off marks called for counselling published
🍎🍎தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் வருகை: திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு
🍎🍎தேர்தல், தேர்வு நேரத்தில் மாற்று ஒன்றிய AEEO க்களை விட்டு பள்ளிகளை ஆய்வு செய்வதால் ஆசிரியர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும்..
🍎🍎தேர்தல் பணியில் சிறுவர்களை பயன்படுத்தினால் தண்டனை!
🍎🍎கோவையில் பாஸ்போர்ட் முகாம் வருகிற 19–ந் தேதி நடைபெறுகிறது
🍎🍎ஆதார் எண் இல்லாத சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் தனிப்படிவம் நிரப்பித் தந்தால் மட்டுமே மானியம்
🍎🍎அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக அரசு ஊழியர்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை; ராஜேஷ் லக்கானி எச்சரிக்கை
🍎🍎மும்பையில் பயிற்சி வகுப்புக்கு வந்த மாணவர்களை வெளியில் நிர்வாணமாக நிற்க வைத்து தண்டனை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅 தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 127 பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 2016 - 2017க்கு நிரப்பப்பட உள்ள 127 பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.எண்.REP/83-1/DR/2016
தேதி: 29.02.2016
பணி: பல்வினைப் பணிகாலியிடங்கள்: 127
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.1,800மற்றும் ரூ.1,900
வயதுவரம்பு: 27.03.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தொழிற்துறை பயிற்சி நிறுவனத்தில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்குரூ.100.
தேர்வுக் கட்டணம் ரூ.400தேர்வு மையம்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு: 24.04.2016 (உத்தேசமாக)
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.dopchennai.in/PDF/Notification-2016.pdf என்ற கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

No comments:

Post a Comment