Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Wednesday 9 March 2016

உண்மைத்தன்மை

உண்மைத்தன்மை உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (மறுபதிப்பு) உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை 1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- ரூ.600/- 2. அழகப்பா பல்கலைக்கழகம்- ரூ.500/- 3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்-ரூ.500/- 4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -ரூ.200/- >அரசூழியருக்கு ரூ 100/- 5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்- ரூ.1000/- 6. பாரதியார் பல்கலைக் கழகம்- ரூ.500/- 7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -ரூ.1000/- 8. சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு இலவசம் 9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் -ரூ.1500/- 10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் ரூ.500/- 11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- ரூ.500/- 12. பெரியார் பல்கலைக் கழகம்- ரூ.250/- 13. Tamilnau Teacher Education University ரூ.350/- 14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. 15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- ரூ.275/-

No comments:

Post a Comment