Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Friday 25 March 2016

ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து தற்காலிக முன்பணமாக 6லட்சம் வரை பெறலாம்

ஆசிரியர் வருங்கால  வைப்புநிதியில் (TPF) இருந்து எவ்வளவு  தற்காலிக முன்பணமாக பெறலாமா?

அரசாணை நிலை  எண்.381 நிதித்துறை   நாள்.30.9.2010ன்படி ஆசிரியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருந்தாலும்  தற்காலிக  முன்பணமாக ரூபாய் 2,50,000,  மட்டுமே பெற முடியும். என்ற நிலையில் இருந்தும் தற்போது ,6லட்சம் வரை பெறலாம்.

No comments:

Post a Comment