மார்ச்-8, 1857 - அன்று முதல் உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் மாதம் 8 -ம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஆனால், அது வந்த வரலாற்றை சற்று பின்னோக்கி பார்ப்போம். வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும். இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டத்திற்கான வெற்றிகள் அவ்வளவு எளிதாக கிட்டவில்லை. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்தான் இது.1910-ம் ஆண்டு பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது.
இதில் உலகின் பல நாடுளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துகொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டினார். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரா செர்கினே, ஒரு தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார். அந்த தீர்மானத்தின் முக்கிய சாரம்சமாக மார்ச் மாதம் 8-ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால், அந்த தீர்மானம் நிறைவேறாமல் போனது. இதற்கிடையில், 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார். அவர்தான் உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.மார்ச் 8-ம் தேதிக்கும், மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டு பெண் வர்க்கமே அறிந்துகொள்ளாத தினமாகத்தான் இந்த பெண்கள் தினம் இன்று இருக்கிறது. 1789-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன் வைத்து, பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்த சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கு ஏற்ற ஊதியம், எட்டுமணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.1907-ல் தொடக்கம். 1909-ல் அமெரிக்காவில் நடைபெற்ற முதல் தேசிய மகளிர் தினம், 1910-ல் இரண்டாவது தேசிய பெண்கள் மாநாடு, 1911-ல் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற தேசிய மகளிர் தினம், 1912-ல் Bread and roses வாசகம், 1914-1916-ல் ரஷ்யா பெண்களுக்கான போராட்டம், 1917-ல் ரஷ்யாவில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்ட மகளிர் தினம், 1945 தனி பெண்ணுக்கான உரிமை, உலக பெண்களுக்கான உரிமையாக மாற்றப்பட்ட வருடம். 1975-1977 சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது. 2014-ல் 100-க்கு மேற்பட்ட நாடுகளில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
சமீப காலமாகத்தான் இந்தியாவில் மகளிர் தின கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது.
Labels
- 112.
- 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்:
- B
- ed கற்பித்தல் பயிறசி அதே பள்ளியில் எடுக்கலாம.
- http://www.agae.tn..nic.in/onlinegpf/
- Mandram news
- www.mandramtn.blogspot.com
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்..
- நீதி மன்ற வழக்கு
- போலியோ சொட்டு மருந்து முகாம்
- ஜேக்டோ மனித சங்கி போராட்டம்.நாளேடுகளில் வந்த் செய்திகள்
Blog Archive
-
▼
2016
(482)
-
▼
March
(81)
- தஞ்சை மன்ற மாவட்டச் செயலாளர் பணி ஓய்வு செய்திதாள் ...
- Election class date
- பங்களிப்பு ஓய்வூதிய தொகை 25% எடுத்துக்கொள்ளலாம்.
- புதுச்சேரி பள்ளிகளுக்கு நேரம் மாற்றம்...
- மன்றம் மாநில மாநாடு ,ஆயத்தக்கூட்டம்
- தேர்தல் ஆணையம் அனுமதி.
- மாநில மாநாடு
- தமிழக முதலமைச்சர்கள் பட்டியல் 1920 முதல் தமிழக முத...
- Opposite words
- தஞ்சை மன்றவிழா
- 27/3/16 செய்திகள்
- 7வது ஊதியக்குழு ஒர் கண்ணோட்டம்
- பெண்ணைப் பெற்றவர்களுக்கு் ஒரு தகவல்
- வள்ளலார்- 42 வகை பாவங்கள்
- ஏழின் சிறப்புகள்
- நிறுத்தற்குறிகள் அறிவோம்...!!!
- பொதுச்செயலாளர் மடல்
- ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து த...
- Hemalatha
- துறைகளின் தந்தை யார்?
- PAVALAR photos
- துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை...
- ஆதார் பிழைத்திருத்தம் செய்ய..
- மதிய உணவுத்திட்டத்தை கண்காணித்தல்
- மத்திய அரசு 6% அகவிலைப்படி அறிவிப்பு.
- அனைத்து ஊடகங்களின் விபரங்கள்
- வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்
- சினிமா பாடகருக்கு ,,,சூப்பர்சிங்கரில் முதல் இடம்?
- தபால் ஓட்டுகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
- Ignou - 29-வது பட்டமளிப்பிற்கான இணைய வழிப் பதிவு வ...
- SG & MG தொகை மார்ச் 31க்குள் பயன்படுத்தவேண்டும்
- Income tax is to be deducted in proportionate rat...
- நட்சத்திரத்தின்அடிப்படையில் உங்களது பொதுகுணம் :
- G.O.No.65 Dt: February 26, 2016 COMMITTEE – Exper...
- JOINT DIRECTORS-TAMIL NADU
- IMEI அறிய..
- அரசு தடை செய்த மாத்திரைகள்
- வீட்டு பூஜை குறிப்புகள்-80
- சாதி,மதம் குறிப்பிடத் தேவையில்லை
- சித்ரை திருவிழா மதுரை
- வருகால வைப்புநிதி..
- 14/3/16; செய்திகள்
- Manonmaniam Sundaranar University Convocation
- உலகில் கல்வியில் பின்லாந்து முதல் இடம்
- செய்திகள் மார்ச் 13...
- நாம் பழங்கள் எடுத்துக் கொள்ளும் முறை
- பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்…!
- தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் ...
- HOW TO INCREASE THE MEMORY POWER FOR STUDENTS:
- எல்லாம் பழகிடும்
- 23.3.2016-நெல்லை மாவட்டம் உள்ளூர் விடுமுறை
- ரயில்களில் தனியாகச் செல்லும் பெண்கள் இருக்கையை மாற...
- இடமாற்றம்- தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்க...
- தமிழ் நாட்டின் சிறப்புகள்..
- சிறுநீரக கற்களை கரைக்கும் இயற்கை பானங்கள்
- கல்வித்துறையை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!! பா...
- சித்தர்கள் வகுத்த தமிழ் எண்கள் வடிவங்கள்...
- தேர்தல் அதிகாரிகளை தொடர்புக்கொள்ள...
- பேஸ் புக் மூடு விழா..
- திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு
- அரசு பள்ளி, கல்லூரிகளில் ஆண்டு விழா நடத்த, தேர்தல்...
- INDIAN GOVERNMENT INTRODUCED ONLINE SERVICES
- VI and VII Material for Maths
- CPS A/c statement
- உண்மைத்தன்மை
- கல்வித்துறையை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!! பா...
- Cps Rti act
- 1/4/2012 முதல் CPS.- RTI act.
- 2016-17 SSA Training details.
- முக்கிய கல்வி செய்திகள்.
- மகளிர் தின வாழ்த்துகள்
- மகளிர் தினம் வந்த வரலாறு.
- SLAS 2015 result.
- Very use ful for u.
- திருமணம் என்ற சொல்லின் விளக்கம்:
- வரைபடம் பொருத்த இயக்குனர் ஆணை.
- Zoom and see 1330 Thirukkural has written on his face
- www.mandramtn.blogspot.com
- Doctors Prescription: (Common Abbreviations)
- நடிகர் விவேக் மனம் திறந்த உருக்கமான பேச்சு
- EXAMINATIONS MAY-2016 NOTIFICATION. TNPSC DEPART...
-
▼
March
(81)
Monday 7 March 2016
மகளிர் தினம் வந்த வரலாறு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment