>> பிறந்த நட்சத்திரத்தின்அடிப்படையில் உங்களது பொதுகுணம் :-💮1.அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான்,கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர்.💮2.பரணி: நன்றிமிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர்.💮3.கார்த்திகை: பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதிஅதிகம், பழகுவதில் பண்பாளர்.💮4.ரோகிணி: கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர்.💮5.மிருகசீரிடம்:தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம்.💮6.திருவாதிரை: எளிமை, சாமர்த்தியசாலி,திட்டமிட்டுப்பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர்.💮7.புனர்பூசம்: கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம்.💮8.பூசம்: பிறரை மதிப்பவர், பக்தியில் நாட்டம், வைராக்கியம் மிக்கவர், நண்பர்களை நேசிப்பவர், புகழ்மிக்கவர், மென்மையானவர்.💮9.ஆயில்யம்: செல்வந்தர், தர்மவான், செலவாளி, ஆடம்பரப்பிரியர், சத்தியவான், நேர்மை மிக்கவர்.💮10.மகம்: ஆராய்ச்சி மனப்பான்மை, கல்வியில் ஆர்வம், தர்மவான், பழக இனிமையானவர், நேர்மையாக நடக்க விரும்புபவர்.💮11.பூரம்: ஒழுக்கமானவர், புத்திசாலி, விவசாயம், வியாபாரத்தில் ஆர்வம், உண்மையானவர், செல்வாக்கு, பேச்சுத்திறன் மிக்கவர்.💮12...,உத்திரம்:நாணயமானவர், பக்திமான், நட்புடன் பழகுபவர், நன்றி மறவாதவர், சுகபோகி, உறவினர்களை நேசிப்பவர்.💮13..,அஸ்தம்: ஆடை, ஆபரண பிரியர், கல்வியில் ஆர்வம், கலாரசிகர், நகைச்சுவையாகப் பேசுபவர், தாய்மீது பாசம் கொண்டவர், பழக இனியவர்.💮14....சித்திரை:ஊர் சுற்றுவதில் ஆர்வம், கல்விமான், தைரியசாலி, எதிரிமீதும் இரக்கம், சாதிப்பதில் வல்லவர், பரந்த உள்ளம் கொண்டவர்.💮15....சுவாதி: புத்திகூர்மையானவர், யோசித்து செயல்படுபவர், சுகபோகி, பழக இனியவர், நம்பகமானவர், யோகம் மிக்கவர்.💮16.,.விசாகம்: வியாபார ஆர்வம், சாமர்த்தியசாலி,கலா ரசிகர், தர்மவான், சுறுசுறுப்பானவர், தற்பெருமை கொண்டவர்.💮17...அனுஷம்: நேர்மையானவர், அந்தஸ்து மிக்கவர், அமைதியானவர், ஊர் சுற்றுவதில் ஆர்வம், அரசால் பாராட்டு பெறுபவர்.💮18...கேட்டை: கல்வியில் ஆர்வம், துணிச்சலானவர், குறும்பு செய்வதில் வல்லவர், முன்கோபி, சாமர்த்தியசாலி,புகழ் மிக்கவர்.💮19...மூலம்: சுறுசுறுப்பானவர், கல்வியாளர், உடல்பலம்மிக்கவர், நீதிமான், புகழ்விரும்பி, அடக்கமிக்கவர்.💮20...பூராடம்: சுகபோகி, செல்வாக்குமிக்கவர், பிடிவாதக்காரர்,வாக்குவாதத்தில்வல்லவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.💮21..,உத்திராடம்: தைரியசாலி, கலையில் ஆர்வம், பொறுமைசாலி, நினைத்ததை சாதிப்பவர், சாதுர்யமாகப் பேசுபவர்.💮22....திருவோணம்: பக்திமான், சமூகசேவகர், சொத்துசுகம் கொண்டவர், பிறரை மதிப்பவர், உதவுவதில் வல்லவர்.💮23..,அவிட்டம்: கம்பீரமானவர், செல்வாக்கு மிக்கவர், தைரியசாலி, முன்கோபி, மனைவியை நேசிப்பவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.💮24....சதயம்: வசீகரமானவர், செல்வந்தர், பொறுமைசாலி, முன்யோசனை கொண்டவர், திறமையாக செயல்படுபவர், ஒழுக்கமானவர்.💮25.,..பூரட்டாதி: மன திடமானவர், பலசாலி, சுகபோகி, பழக இனியவர், தொழிலில் ஆர்வம் மிக்கவர், குடும்பத்தை நேசிப்பவர்.💮26.....உத்திரட்டாதி: கல்வியாளர், சாதுர்யமாகப் பேசுபவர், ஆபரணபிரியர், பக்திமான், கடமையில் ஆர்வம் மிக்கவர்.💮27....ரேவதி: தைரியசாலி, நேர்மையானவர், எதிரியை வெல்பவர், சுகபோகத்தில் நாட்டம், தற்புகழ்ச்சி விரும்புபவர், பழக இனியவர்.
Labels
- 112.
- 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்:
- B
- ed கற்பித்தல் பயிறசி அதே பள்ளியில் எடுக்கலாம.
- http://www.agae.tn..nic.in/onlinegpf/
- Mandram news
- www.mandramtn.blogspot.com
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்..
- நீதி மன்ற வழக்கு
- போலியோ சொட்டு மருந்து முகாம்
- ஜேக்டோ மனித சங்கி போராட்டம்.நாளேடுகளில் வந்த் செய்திகள்
Blog Archive
-
▼
2016
(482)
-
▼
March
(81)
- தஞ்சை மன்ற மாவட்டச் செயலாளர் பணி ஓய்வு செய்திதாள் ...
- Election class date
- பங்களிப்பு ஓய்வூதிய தொகை 25% எடுத்துக்கொள்ளலாம்.
- புதுச்சேரி பள்ளிகளுக்கு நேரம் மாற்றம்...
- மன்றம் மாநில மாநாடு ,ஆயத்தக்கூட்டம்
- தேர்தல் ஆணையம் அனுமதி.
- மாநில மாநாடு
- தமிழக முதலமைச்சர்கள் பட்டியல் 1920 முதல் தமிழக முத...
- Opposite words
- தஞ்சை மன்றவிழா
- 27/3/16 செய்திகள்
- 7வது ஊதியக்குழு ஒர் கண்ணோட்டம்
- பெண்ணைப் பெற்றவர்களுக்கு் ஒரு தகவல்
- வள்ளலார்- 42 வகை பாவங்கள்
- ஏழின் சிறப்புகள்
- நிறுத்தற்குறிகள் அறிவோம்...!!!
- பொதுச்செயலாளர் மடல்
- ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து த...
- Hemalatha
- துறைகளின் தந்தை யார்?
- PAVALAR photos
- துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை...
- ஆதார் பிழைத்திருத்தம் செய்ய..
- மதிய உணவுத்திட்டத்தை கண்காணித்தல்
- மத்திய அரசு 6% அகவிலைப்படி அறிவிப்பு.
- அனைத்து ஊடகங்களின் விபரங்கள்
- வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்
- சினிமா பாடகருக்கு ,,,சூப்பர்சிங்கரில் முதல் இடம்?
- தபால் ஓட்டுகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
- Ignou - 29-வது பட்டமளிப்பிற்கான இணைய வழிப் பதிவு வ...
- SG & MG தொகை மார்ச் 31க்குள் பயன்படுத்தவேண்டும்
- Income tax is to be deducted in proportionate rat...
- நட்சத்திரத்தின்அடிப்படையில் உங்களது பொதுகுணம் :
- G.O.No.65 Dt: February 26, 2016 COMMITTEE – Exper...
- JOINT DIRECTORS-TAMIL NADU
- IMEI அறிய..
- அரசு தடை செய்த மாத்திரைகள்
- வீட்டு பூஜை குறிப்புகள்-80
- சாதி,மதம் குறிப்பிடத் தேவையில்லை
- சித்ரை திருவிழா மதுரை
- வருகால வைப்புநிதி..
- 14/3/16; செய்திகள்
- Manonmaniam Sundaranar University Convocation
- உலகில் கல்வியில் பின்லாந்து முதல் இடம்
- செய்திகள் மார்ச் 13...
- நாம் பழங்கள் எடுத்துக் கொள்ளும் முறை
- பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்…!
- தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் ...
- HOW TO INCREASE THE MEMORY POWER FOR STUDENTS:
- எல்லாம் பழகிடும்
- 23.3.2016-நெல்லை மாவட்டம் உள்ளூர் விடுமுறை
- ரயில்களில் தனியாகச் செல்லும் பெண்கள் இருக்கையை மாற...
- இடமாற்றம்- தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்க...
- தமிழ் நாட்டின் சிறப்புகள்..
- சிறுநீரக கற்களை கரைக்கும் இயற்கை பானங்கள்
- கல்வித்துறையை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!! பா...
- சித்தர்கள் வகுத்த தமிழ் எண்கள் வடிவங்கள்...
- தேர்தல் அதிகாரிகளை தொடர்புக்கொள்ள...
- பேஸ் புக் மூடு விழா..
- திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு
- அரசு பள்ளி, கல்லூரிகளில் ஆண்டு விழா நடத்த, தேர்தல்...
- INDIAN GOVERNMENT INTRODUCED ONLINE SERVICES
- VI and VII Material for Maths
- CPS A/c statement
- உண்மைத்தன்மை
- கல்வித்துறையை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!! பா...
- Cps Rti act
- 1/4/2012 முதல் CPS.- RTI act.
- 2016-17 SSA Training details.
- முக்கிய கல்வி செய்திகள்.
- மகளிர் தின வாழ்த்துகள்
- மகளிர் தினம் வந்த வரலாறு.
- SLAS 2015 result.
- Very use ful for u.
- திருமணம் என்ற சொல்லின் விளக்கம்:
- வரைபடம் பொருத்த இயக்குனர் ஆணை.
- Zoom and see 1330 Thirukkural has written on his face
- www.mandramtn.blogspot.com
- Doctors Prescription: (Common Abbreviations)
- நடிகர் விவேக் மனம் திறந்த உருக்கமான பேச்சு
- EXAMINATIONS MAY-2016 NOTIFICATION. TNPSC DEPART...
-
▼
March
(81)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment