Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Saturday 2 April 2016

உடம்பைக் குறைக்க தலைய இடதுபக்கமா வலதுபக்கமா ஆட்டினால் போதும்"

"உடம்பைக் குறைக்க சின்னதா எளிமையா ஒரு எக்ஸர்ஸைஸ்"

"என்ன அது?"

"வெரி சிம்பிள்! தலைய இடதுபக்கமா வலதுபக்கமா ஆட்டினால் போதும்"

"இத எப்பெல்லாம் செய்யணும்?"

"யாராவது.. எதாவது சாப்பிடக் குடுக்கும்போது மட்டும் செய்தால் போதும்"

No comments:

Post a Comment