Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Friday 8 April 2016

NO & No' வேறுபாடு

(No.) & (No) >>> Post Nr. 81
======================

1) 'Doctor' என்ற சொல்லின் முதல் மற்றும் கடைசி எழுத்துக்களைக் கொண்டு சுருக்கமாக

'Dr.' என்று எழுதுகிறேம்.

******************
2) 'Rupee'  என்ற சொல்லின் முதல் மற்றும் கடைசி எழுத்துக்களைக் கொண்டு சுருக்கமாக

'Re.'என்று எழுதுகிறேம்.

******************
3) 'Rupees' என்ற சொல்லின் முதல் மற்றும் கடைசி எழுத்துக்களைக் கொண்டு சுருக்கமாக

'Rs.'என்று எழுதுகிறேம்.

******************
இவ்வாறு

'Number' என்ற சொல்லின் முதல் மற்றும் கடைசி எழுத்துக்களைக் கொண்டு சுருக்கமாக

'Nr' என்றுதானே  எழுத வேண்டும்

ஆனால்

'No.' என்று எழுதுகிறோமே, எதனால்,

'No.' என்பது

'Numero' என்ற 'Latin' சொல்லின் முதல் மற்றும் கடைசி

எழுத்துக்களைக் கொண்டு அமைந்துள்ள சுருக்கமாகும்

******************

(இதற்கு பெயர் 'Numero sign' என்பதாகும்)

('Numero' என்பது Number-யைக் குறிக்கிறது)

(கவனிக்க - 'o'-க்கு அடுத்ததாக ஒரு புள்ளி இருப்பதை 'o.')

(புள்ளி இல்லையெனில் "இல்லை" / "கிடையாது" என்றப் பொருளைத்தரும் "No" ஆகிவிடும்)

[[[[[[[[[[[[[[[[[[[[[[[[   E N G L I S H   ]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

>>> 'Rupees' is abbreviated to 'Rs.'
>>> 'Rupee' is abbreviated to 'Re.'
>>> ''Mister' is abbreviated to 'Mr.'
>>> 'Doctor' is abbreviated to 'Dr.'

The above abbreviations are formed with the first and the last letters of the respective words.

In the same way, when we abbreviate the word 'number' we must  get 'Nr.'

But in practice,

we use 'No.'

instead of ‘Nr’

How?
Because ‘No.’ is actually written abbreviation of the Latin word ‘numéro’ which means ‘ ‘Number’.

No comments:

Post a Comment