Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Saturday 2 April 2016

Sprit of community award

வாழ்த்துகளுடன் இதனை பதிவிடகிறேன்..

🏆🏆🏆🏆🏆🏆
முயற்சி செய்தால் முடியாதது ஒன்றும் அல்ல.. இதோ ஒரு நிகழ்வு நீடாமங்கலம் ஒன்றியம் காளாச்சேரி ஆசிரியர் நண்பர் ஆனந்த் அவர்கள் Sprit of community award பெற்றார். இந்தியாவின் 4900 பள்ளிகளில் முதன்மையாக வந்து Gold metal வென்றுள்ளார். ரூ.50,000/- காசோலையும், வெற்றிக் கோப்பையும் பெற்றுள்ளார்..
சிறப்பிடம் பெற்றமைக்கான வெள்ளிப்பதக்கம் நேற்றே பெற்றிருந்தார்..
வாழ்த்துவோம்..
(Calcutta international school ஐ தமது interview இல் இப்பள்ளி மாணவர்கள் தோற்கடித்து உள்ளனர்..
ஆங்கிலத்தில் நடைபெற்ற interview என்பது கூடுதல் சிறப்பு)

No comments:

Post a Comment